இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூன், 2022

1.6.22 Rain samashed Rasipuram of Namakkal district yesterday with 94 mm | Today’s weather overlook and last 24 hours complete rainfall data

0

1.6.22 தற்சமயம் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது.


கடந்த 24 மணி நேரத்தில் #நாமக்கல் மாவட்டம் #ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட 94 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.


👉 அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் மற்றும் மாநகரில் சில இடங்களில் கூட இடியுடன் கூடிய வெப்பசலனம் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு. (அதிர்ஷ்டத்தை பொருத்து உங்களுடைய பகுதியில் மாநகரில் மழை பதிவானால் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளுங்கள்)


👉 வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் ஜவ்வாது மலையை ஒட்டி இருக்கக் கூடிய திருவண்ணாமலை மாவட்ட பகுதிகள் உட்பட தமிழக வட மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்ப சலனம் மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது.


👉 #சித்தூர் பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு ஆந்திரப் பகுதிகளில் சில இடங்களில் கன மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.


👉 இவை போக தமிழக உட்பகுதிகளில், வடமேற்கு உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலனம் மழை அடுத்த 24 மணி நேரத்தில் பதிவு ஆகலாம்.


👉 இலங்கையின் தென்மேற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் #Warakapola பகுதிகளில் 130 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகி இருக்கிறது.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=================

ராசிபுரம் (நாமக்கல்) 94மிமீ


லால்குடி (திருச்சி) 64.2மிமீ


வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 63மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 61மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 60மிமீ


தாளவாடி (ஈரோடு) 58மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 54மிமீ


கெத்தி (நீலகிரி) 51மிமீ


ஈரோடு AWS (ஈரோடு) 48.8மிமீ


வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 45மிமீ


திருச்செங்கோடு (நாமக்கல்), ஈரோடு (ஈரோடு) 44மிமீ


லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 41மிமீ


கவுந்தப்பாடி (ஈரோடு),தக்கலை (கன்னியாகுமரி) 37.2மிமீ


அமராவதி அணை (திருப்பூர்) 37மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 36.9மிமீ


பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 35மிமீ


சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 34மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 28மிமீ


குமாரபாளையம் (நாமக்கல்) ‌27.2மிமீ


அன்னபாளையம் (கரூர்),சேரங்கோடு (நீலகிரி) 26மிமீ


நாகர்கோவில் (கன்னியாகுமரி) 25.4மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்),எம்ரேல்டு (நீலகிரி) 24மிமீ


நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 23மிமீ


செஞ்சி (விழுப்புரம்), சங்கரிதுர்க்(சேலம்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ


நத்தம் (திண்டுக்கல்) 18.5மிமீ


பவானிசாகர் அணை (ஈரோடு) 15.6மிமீ


கொடிவேரி அணை (ஈரோடு) 15மிமீ


திருச்சி TOWN (திருச்சி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 14மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்) 13மிமீ


கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 12மிமீ


ஓசூர் AWS (கிருஷ்ணகிரி),தேவாலா (நீலகிரி) 9மிமீ


குழித்துறை (கன்னியாகுமரி) 8.4மிமீ


சோழவந்தான் (மதுரை), அப்பர் பவானி (நீலகிரி),ஓசூர் (கிருஷ்ணகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 8மிமீ


குண்டேரிபள்ளம் (ஈரோடு) 7.8மிமீ


கொப்பம்பட்டி (திருச்சி),கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),பார்வுட் (நீலகிரி) 7மிமீ


பெரியார் (தேனி) 6.4மிமீ


மைலாடி (கன்னியாகுமரி) 5.4மிமீ


பரமத்தி (கரூர்) 5மிமீ


திருச்சி ஜங்ஷன் (திருச்சி),பவானி (ஈரோடு) 4.2மிமீ


விராலிமலை (புதுக்கோட்டை), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),பெருந்துறை (ஈரோடு),இரணியல் (கன்னியாகுமரி), மொடக்குறிச்சி (ஈரோடு)  4மிமீ


திருப்பூர் PWD (திருப்பூர்) 3.6மிமீ


கொட்டாரம் (கன்னியாகுமரி) 3.4மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), பெருந்துறை (ஈரோடு),  குன்னூர் (நீலகிரி),சூளகிரி (கிருஷ்ணகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),கொடைக்கானல் (திண்டுக்கல்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 3மிமீ


தேக்கடி (தேனி) 2.6மிமீ


RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்),புதுச்சத்திரம் (நாமக்கல்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),காரியாக்கோவில் அணை (சேலம்),சாண்டியனுள்ளா (நீலகிரி),சென்னிமலை (ஈரோடு), கல்லணை (தஞ்சாவூர்),செருமுல்லி (நீலகிரி), வாலாஜா (இராணிப்பேட்டை), வரட்டுபள்ளம் (ஈரோடு), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 2மிமீ


ஊத்துக்குளி (திருப்பூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை),புத்தன் அணை (கன்னியாகுமரி), பில்லூர் (நீலகிரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக