இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஜூன், 2022

20.6.22 Heavy rain smashed suburbs of tambaram yesterday today also conditions are very good for convection

0

20.6.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் தரமான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தாம்பரத்தில் 130 மில்லி மீட்டர்க்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது என்பது சிறப்புக்குரிய ஒரு விஷயம்.


விரிவான அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=================

மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) 131மிமீ


தரமணி ARG (சென்னை) 112‌.5மிமீ


கொரட்டூர் (திருவள்ளூர்) 110மிமீ


காட்டுபாக்கம்_KVK ARG (காஞ்சிபுரம்) 95மிமீ


மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 93மிமீ


பூந்தமல்லி (திருவள்ளூர்) 92மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 91மிமீ


ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 90மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 87மிமீ


மயிலாப்பூர் (சென்னை) 85.6மிமீ


ACS மருத்துவ கல்லூரி ARG (காஞ்சிபுரம்) 84.5மிமீ


அம்பத்தூர் (சென்னை) 83மிமீ


ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 80மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 79.2மிமீ


திருவாலங்காடு (திருவள்ளூர்) 76மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை) 71மிமீ


அரக்கோணம் (இராணிப்பேட்டை) 67மிமீ


தென்பறநாடு (திருச்சி) 63மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்) 62மிமீ


நந்தனம் ARG (சென்னை) 59.5மிமீ


ஆவடி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 59மிமீ


திரூர்_KVK ARG (திருவள்ளூர்) 58மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்) 55மிமீ


DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 54மிமீ


கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 53மிமீ


சோளிங்கர் (இராணிப்பேட்டை) 52மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 51.6மிமீ


BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), பொன்னேரி (திருவள்ளூர்), கொடநாடு (நீலகிரி) 51மிமீ


திருத்தணி PTO (திருவண்ணாமலை) 50.2மிமீ


ஆர்கேபேட்டை (திருவள்ளூர்) 49மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 48.4மிமீ


DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), திருத்தணி AWS (திருவள்ளூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 48மிமீ


சோழவரம் (திருவள்ளூர்) 47மிமீ


பூண்டி (திருவள்ளூர்) 46மிமீ


DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), குன்னூர் (நீலகிரி),கெத்தி (நீலகிரி) 45மிமீ


காட்பாடி (வேலூர்) 44மிமீ


VCS MILL அம்முண்டி (வேலூர்), விருதுநகர் (விருதுநகர்) 43.2மிமீ


கள்ளிக்குடி (மதுரை),திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 43மிமீ


BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 42மிமீ


தண்டையார்பேட்டை (சென்னை) 38.4மிமீ


பொன்னை அணை (வேலூர்) 37.2மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்),இடையாபட்டி (மதுரை), செங்குன்றம் (திருவள்ளூர்) 37மிமீ


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 36மிமீ


குப்பணம்பட்டி (மதுரை) 35மிமீ


DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), உதகமண்டலம் (நீலகிரி) 34மிமீ


வேலூர் (வேலூர்) 32.4மிமீ


MRC நகர் (சென்னை) 31.5மிமீ


காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 30மிமீ


கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 29.6மிமீ


பள்ளிக்கரணை (சென்னை) 29.1மிமீ


மஞ்சளாறு அணை (தேனி) 29மிமீ


விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 27மிமீ


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 26மிமீ


கலவை (இராணிப்பேட்டை) 25.2மிமீ


BASL மனம்பூண்டி(விழுப்புரம்), மேலூர் (மதுரை), வாலாஜா (இராணிப்பேட்டை) 25மிமீ


RSCL-3  அவலூர்பேட்டை (விழுப்புரம்) 24.8மிமீ


RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 23மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 22.2மிமீ


செஞ்சி (விழுப்புரம்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 22மிமீ


அரியலூர் (அரியலூர்),தனியாமங்கலம் (மதுரை) 21மிமீ


GOOD WILL SCHOOL-வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 20மிமீ


BASL மூகையூர் (விழுப்புரம்), அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), அமராவதி அணை (திருப்பூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), குன்னூர் PTO (நீலகிரி) 19மிமீ


சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 18.5மிமீ


RSCL-3 செம்மேடு (விழுப்புரம்),அடார் எஸ்டேட்(நீலகிரி) 18மிமீ


உசிலம்பட்டி (மதுரை) 17.2மிமீ


சோத்துப்பாறை அணை (தேனி) 17மிமீ


எம்ரேல்டு (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 16மிமீ


மருங்காபுரி (திருச்சி),சேலம் (சேலம்) 15.4மிமீ


ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 14.4மிமீ


DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திண்டிவனம் (விழுப்புரம்), செய்யாறு (திருவண்ணாமலை) 14மிமீ


பாடலூர் (பெரம்பலூர்),சேரங்கோடு (நீலகிரி), சென்னிமலை (ஈரோடு), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ


உதகமண்டலம் PTO (நீலகிரி) 12.6மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 12.4மிமீ


ஆரணி (திருவண்ணாமலை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 12மிமீ


செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 11.5மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 11மிமீ


பையூர் AMFU ARG (தர்மபுரி) 10.5மிமீ


லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ


திருப்போரூர் (செங்கல்பட்டு) 9.6மிமீ


மேல் ஆலத்தூர் (வேலூர்) 9.4மிமீ


கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 9.2மிமீ


ஓசூர் (கிருஷ்ணகிரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 9மிமீ


பேரையூர் (மதுரை) 8.4மிமீ


வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 8.2மிமீ


வாணியம்பாடி (திருப்பத்தூர்),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), திருபுவனம் (சிவகங்கை), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி), குடியாத்தம் (வேலூர்), மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 8மிமீ


SCS MILL  திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),தேவாலா (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 7மிமீ


தேவிமங்கலம் (திருச்சி) 6.6மிமீ


காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 6.4மிமீ


திருக்குவளை (நாகப்பட்டினம்) 6.3மிமீ


RSCL-3 வல்லம் (விழுப்புரம்), தாம்பரம் (செங்கல்பட்டு),லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), பர்லியார் (நீலகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்) 6மிமீ


சமயபுரம் (திருச்சி) 5.4மிமீ


கல்லட்டி (நீலகிரி) 5.3மிமீ


பெரியார் (தேனி) 5.2மிமீ


KCS MILL-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வாடிப்பட்டி (மதுரை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்), பெருந்துறை (ஈரோடு), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), பரமத்தி வேலூர் (நாமக்கல்), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), மாதவரம் (சென்னை),நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 5மிமீ


நவலூர் குட்டபட்டு (திருச்சி) 4.6மிமீ


லால்குடி (திருச்சி) 4.4மிமீ


பரூர் (கிருஷ்ணகிரி) 4.2மிமீ


DSCL கீழப்பாடி (கள்ளக்குறிச்சி), ஆண்டிபட்டி (மதுரை), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), ஏற்காடு (சேலம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்),விரகனூர் (மதுரை), பில்லூர் (நீலகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),அகரம் சிகூர் (பெரம்பலூர்) 4மிமீ


நெடுங்கல் (கிருஷ்ணகிரி),சிட்டாம்பட்டி (மதுரை) 3.6மிமீ


பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி) 3.5மிமீ


காரியாபட்டி (விருதுநகர்) 3.4மிமீ


போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), செந்துறை (அரியலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 3.2மிமீ


திருச்சி ஜங்ஷன் (திருச்சி),வம்பன்_KVK ARG (புதுக்கோட்டை),ஆத்தூர் (சேலம்),கிளன்மோர்கன் (நீலகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), திருச்சி TOWN (திருச்சி), அப்பர் பவானி (நீலகிரி),சிவகங்கை (சிவகங்கை) 3மிமீ


மணப்பாறை (திருச்சி),விரபாண்டி (தேனி) 2.4மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 2.2மிமீ


SCS MILL அரசூர் (விழுப்புரம்), மதுரை விமானநிலையம் (மதுரை),சின்கோனா (கோயம்புத்தூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), பெரியகுளம் (தேனி), மாயனூர் (கரூர்),கெத்தை அணை (நீலகிரி), திருப்பட்டூர் PTO (திருப்பத்தூர்), நெய்வேலி AWS (கடலூர்) 2மிமீ


சோழவந்தான் (மதுரை) 1.3மிமீ


பிளவுக்கல் அணை (விருதுநகர்) 1.2மிமீ


இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),ஜீ பஜார் (நீலகிரி),ஆனைமடுவூ அணை (சேலம்), அப்பர் கூடலூர் (நீலகிரி), கள்ளந்திரி (மதுரை),செருமுல்லி (நீலகிரி), மதுரை AWS (மதுரை), தர்மபுரி PTO (தர்மபுரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக