15.6.22 இன்றும் அடுத்த 24 மணிநேரத்தில் உட்பகுதிகளில் தமிழகத்தில் சில பல தரமான சிறப்பான வலுவான சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது என்பது சிறப்புக்குரிய ஒரு விஷயம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=========================
பெரம்பலூர் (பெரம்பலூர்) 112மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 107மிமீ
வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்) 70மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 63மிமீ
தாளவாடி (ஈரோடு) 60மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 58.4மிமீ
பென்னாகரம் (தர்மபுரி) 51மிமீ
ஏற்காடு (சேலம்) 49மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி) 48மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 46மிமீ
தலைவாசல் (சேலம்) 44.4மிமீ
விரகன்னூர் (சேலம்) 42மிமீ
பாப்பாரப்பட்டி_KVK ARG (தர்மபுரி), பாடலூர் (பெரம்பலூர்) 40மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்) 37மிமீ
பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 36.4மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்) 36மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 35.2மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 34.1மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 32.8மிமீ
BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 32மிமீ
துறையூர் (திருச்சி),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 31மிமீ
தர்மபுரி (தர்மபுரி), ஒகேனக்கல் (தர்மபுரி) 29மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 28.2மிமீ
தேவாலா (நீலகிரி) 28மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 27மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 26.8மிமீ
ஏலகிரி_மலை ARG (திருப்பத்தூர்) 26.5மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 26.4மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு) 26.2மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்),ஓமலூர் (சேலம்), காட்பாடி (வேலூர்) 26மிமீ
தம்மம்பட்டி (சேலம்) 25மிமீ
லாக்கூர் (கடலூர்) 24.4மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 24மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 23.2மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 23மிமீ
மருங்காபுரி (திருச்சி) 22.4மிமீ
அரூர் (தர்மபுரி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 22மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 21.2மிமீ
பையூர் AMFU ARG (தர்மபுரி),லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),ஓசூர் (கிருஷ்ணகிரி),வி.களத்தூர் (பெரம்பலூர்) 21மிமீ
அரியலூர் (அரியலூர்) 20.2மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடநாடு (நீலகிரி) 20மிமீ
வேலூர் (வேலூர்) 19.6மிமீ
பொழந்துறை (கடலூர்) 18.4மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 18.2மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 17.5மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 17.4மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்) 17மிமீ
சந்தியூர் ARG (சேலம்) 16.5மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்),வரட்டுப்பள்ளம் (ஈரோடு) 15மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு),எடப்பாடி (சேலம்) 14.2மிமீ
பெருந்துறை (ஈரோடு),தளுத்தலை (பெரம்பலூர்) 14மிமீ
நம்பியூர் (ஈரோடு),ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),கிள்செருவை (கடலூர்),செருமுல்லி (நீலகிரி) 13மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 12.6மிமீ
சேலம் (சேலம்) 12.3மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 12.2மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 12மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 11.4மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்), பரமத்தி (கரூர்) 11மிமீ
சமயபுரம் (திருச்சி) 10.4மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு),மறநடஹள்ளி (தர்மபுரி) 10மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 9.8மிம்
சங்கரிதுர்க் (சேலம்) 9.2மிமீ
சிறுக்குடி (திருச்சி),சின்கோனா (கோயம்புத்தூர்),சேரங்கோடு (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 9மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 8.6மிமீ
குடியாத்தம் (வேலூர்),அன்னூர் (கோயம்புத்தூர்) 8.4மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 8.3மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 8.2மிமீ
தொழுதூர் (கடலூர்),வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 8மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 7.5மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 7.4மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்),இளையான்குடி (சிவகங்கை), ஈரோடு (ஈரோடு), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 7மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 6.6மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),செங்கம் (திருவண்ணாமலை),கொடுமுடி (ஈரோடு) 6.2மிமீ
TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்), குன்னூர் (நீலகிரி), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), TNAU (கோயம்புத்தூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 6மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 5.7மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 5.5மிமீ
பொன்னை அணை (வேலூர்),உதகமண்டலம் (நீலகிரி) 5.4மிமீ
பண்ருட்டி (கடலூர்) 5.3மிமீ
திருமானூர் (அரியலூர்) 5.2மிமீ
தளி(கிருஷ்ணகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி),பார்வுட் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்),முக்கூத்தி அணை (நீலகிரி) 5மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 4.8மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 4.6மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 4.4மிமீ
ஆத்தூர் (சேலம்) 4.3மிமீ
காட்டுபாக்கம் _KVK ARG (செங்கல்பட்டு),அப்பர் பவானி (நீலகிரி),VCS MILL அம்முண்டி (வேலூர்),சாந்தி விஜயா பள்ளிக்கூடம்-மசினக்குடி (நீலகிரி),குடுமியான்மலை (புதுக்கோட்டை),சாண்டியநுள்ளா (நீலகிரி), திருத்தணி (திருவள்ளூர்),கோத்தகிரி (நீலகிரி),பைகாரா (நீலகிரி) 4மிமீ
வாலாஜா (இராணிப்பேட்டை) 3.2மிமீ
சாத்தூர் (விருதுநகர்),கங்கவள்ளி (சேலம்), அப்பர் கூடலூர் (நீலகிரி),மஞ்சளாறு அணை (தேனி), ஆண்டிபட்டி (மதுரை),ஜீ பஜார் (நீலகிரி),சிருகமணி_KVK ARG (திருச்சி), சென்னிமலை (ஈரோடு), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 3மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 2.5மிமீ
பவானி (ஈரோடு) 2.4மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்),கோவை தெற்கு (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி), திருவள்ளூர் (திருவள்ளூர்), பில்லூர் (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்),அவலாஞ்சி (நீலகிரி), திருவையாறு (தஞ்சாவூர்),கெத்தி (நீலகிரி) , தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 2மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 1.5மிமீ
எறையூர் (பெரம்பலூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்),கெத்தை அணை (நீலகிரி), வைகை அணை (தேனி), திருச்சி TOWN (திருச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கல்லட்டி (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏