31.5.22 தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தற்போதும் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய தெற்கு கர்நாடக மாநில கடலோர பகுதிகளை ஒட்டிய இடங்களில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
👉 முன்னதாக நாம் எதிர்பார்த்து இருந்ததைப் போலவே கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையினுடைய தென் மேற்கு கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது மழை அளவுகளும் நமக்கு கிடைக்கப் பெற்று விட்டது.
👉 அடுத்த 24 மணி நேரத்திலும் இலங்கையினுடைய தென் மேற்கு கடலோரப் பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பதிவாகும் அதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகமாகவே இருக்கிறது #Galle சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் அதி கனமழை வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.
👉 அதிகபட்சமாக #Galle மாவட்டம் #Yakkalamulla பகுதிகளில் கிட்டத்தட்ட 192 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது. அதேபோல #Guruluwana , #kirindiwela , #undugoda , #batuwangala , #Hiniduma , #Awissawella பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது.
👉 தமிழகத்தைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு உள் மாவட்டங்களில் ஜவ்வாது மலையை ஒட்டி இருக்கக் கூடிய சில இடங்களில் வட மாவட்டங்களில் கர்நாடக எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய தமிழக பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய சில இடங்களிலும் மழை பதிவாகலாம். விரிவான அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 96மிமீ
தேவாலா (நீலகிரி) 77மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 62.8மிமீ
கீழப்பழூர் (அரியலூர்) 45.7மிமீ
சிருகமணி_KVK ARG (திருச்சி), தர்மபுரி (தர்மபுரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 40மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 39.4மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 36.4மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 36மிமீ
பரமக்குடி (இராமநாதபுரம்),மங்கலாபுரம் (நாமக்கல்) 34மிமீ
செருமுல்லி (நீலகிரி) 33மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 32மிமீ
புலிவலம் (திருச்சி) 30மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 29.5மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்) 29மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை) 27.4மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி),கோத்தகிரி (நீலகிரி) 27மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),சேரங்கோடு (நீலகிரி) 26மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 25மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 24மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்), கலவை AWS (இராணிப்பேட்டை) 23மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 22மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), அரூர் (தர்மபுரி) 20மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 19.4மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 19.2மிமீ
அரூர் ARG (தர்மபுரி) 18.5மிமீ
சமயபுரம் (திருச்சி) 18.4மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 18.2மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 16.4மிமீ
லால்குடி (திருச்சி) 16.2மிமீ
திருச்சுழி (விருதுநகர்) 16மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 15.8மிமீ
கல்லக்குடி (திருச்சி) 15.5மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 15.2மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 14.2மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 14மிமீ
முசிறி (திருச்சி),பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), எடப்பாடி (சேலம்) 13மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 12.6மிமீ
பையூர்_AMFU AWS (தர்மபுரி) 12.5மிமீ
மாயனூர் (கரூர்) 12மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 11.8மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 11மிமீ
மணப்பாறை (திருச்சி),புத்தன் அணை (கன்னியாகுமரி) 10.4மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி),பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 10.2மிமீ
கெத்தி (நீலகிரி) 10மிமீ
பாலக்கோடு ARG (தர்மபுரி) 9.5மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி),பரூர் (கிருஷ்ணகிரி) 9.4மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 9மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 8.6மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 8.5மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 8.4மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 8.2மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்), குளித்தலை (கரூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 8மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 7மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 6.3மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்), கங்கவள்ளி (சேலம்), தோகைமலை (கரூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்), குழித்துறை (கன்னியாகுமரி), தாளவாடி (ஈரோடு), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பார்வுட் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 6மிமீ
எருமைபட்டி (நாமக்கல்),பாடலூர் (பெரம்பலூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 5மிமீ
ஆத்தூர் (சேலம்) 4.6மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 4.2மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை), அப்பர் கூடலூர் (நீலகிரி), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பெரியார் (தேனி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),ஜீ பஜார் (நீலகிரி) 4மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 3.4மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 3.1மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்),சங்கரிதுர்க் (சேலம்),பைகாரா (நீலகிரி), தேக்கடி (தேனி),சாண்டியனுள்ளா (நீலகிரி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), கொடநாடு (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 3மிமீ
அரியலூர் (அரியலூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 2.4மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 2.2மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி),பெரம்பலூர் (பெரம்பலூர்), கல்லட்டி (நீலகிரி) 2மிமீ
சந்தியூர் _KVK ARG (சேலம்), ஏலகிரி_மலை ARG (திருப்பத்தூர்) 1.5மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 1.1மிமீ
சிறுக்குடி (திருச்சி),பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),தென்பறநாடு (திருச்சி), தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி), குன்னூர் (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏