14.6.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை வாய்ப்புகள் இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் 60 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருக்கிறது என்பது சிறப்புக்குரிய ஒரு விஷயம்.
👉 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழக உட்பகுதிகளில் வெப்பசலன மழை மேலும் தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
👉 தென்மேற்கு பருவ மழையை பொறுத்த வரையில் ஒரு தீவிரமான தென்மேற்கு பருவமழை நாட்கள் தற்போதைய இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் தலைகீழாக மாற்றியமைக்கும் ஆற்றல் மிக்கது.
விரிவான தகவல்களை குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
விருதுநகர் (விருதுநகர்) 60.8மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 54மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 46.5மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 30.2மிமீ
உதகமண்டலம் PTO (நீலகிரி) 28மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 23.2மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 20.6மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 20மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 19.8மிமீ
அருப்புக்கோட்டை _KVK ARG (விருதுநகர்) 19.5மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 16மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 15மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) 14.6மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 13மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 12மிமீ
சிவகாசி (விருதுநகர்) 11மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
அவிநாசி (திருப்பூர்) 9மிமீ
கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்),கெத்தி (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 8மிமீ
பெருவாரிப்பள்ளம் (கோயம்புத்தூர்) 7மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 6.4மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 3மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 2மிமீ
பெரியார் (தேனி) 1.4மிமீ
எடப்பாடி (சேலம்) 1.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு),வரட்டுபள்ளம் (ஈரோடு) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏