13.6.22 அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/VOLk6a0WjHo
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) 74மிமீ
R.K.பேட்டை ARG (திருவள்ளூர்) 67மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி) 59மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 49மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 40மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 35மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 30.4மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை) 26மிமீ
VCS MILL அம்முண்டி (வேலூர்) 25.2மிமீ
கொடைக்கானல் PTO (திண்டுக்கல்),தேவாலா (நீலகிரி) 23மிமீ
மேலூர் (மதுரை), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 20மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 19.6மிமீ
அருப்புக்கோட்டை_KVK ARG (விருதுநகர்) 19.5மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 19.4மிமீ
ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 18மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி) 17மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 16.8மிமீ
கிண்ணக்கோரை (நீலகிரி) 16மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 15.2மிமீ
இடையாப்பட்டி (மதுரை), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 15மிமீ
பவானி (ஈரோடு) 14.4மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 14மிமீ
சேலம் (சேலம்) 12.8மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்),ஜீ பஜார் (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 12மிமீ
தனியாமங்கலம் (மதுரை), அப்பர் கூடலூர் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 11மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்),கெத்தி (நீலகிரி) 10மிமீ
உதகமண்டலம் PTO (நீலகிரி) 9.5மிமீ
சாத்தையாறு அணை (மதுரை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்),முக்கூத்தி அணை (நீலகிரி) 9மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை),பார்வுட் (நீலகிரி),தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 8மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை) 7.4மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 7மிமீ
மருங்காபுரி (திருச்சி) 6.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 6மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை),மயிலம்பட்டி (கரூர்), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்),செந்துறை (அரியலூர்) 5மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 4.8மிமீ
வேலூர் (வேலூர்) 4.6மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 4மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 3.6மிமீ
காட்டுபாக்கம்_KVK ARG (காஞ்சிபுரம்),திருத்தணி (திருவள்ளூர்), அமராவதி அணை (திருப்பூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 3மிமீ
காட்பாடி (வேலூர்) 2.5மிமீ
திருமங்கலம் (மதுரை) 2.4மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்),மானாமதுரை (சிவகங்கை),போர்த்திமுண்டு (நீலகிரி) 2மிமீ
அரியலூர் (அரியலூர்),புலிபட்டி (மதுரை) 1.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 1.1மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி),பெரியார் (தேனி),கெத்தை அணை (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏