9.5.22 #ASANI தீவிர புயலானது தற்சமயம் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது தொடர்ச்சியாக வட மேற்கு திசையில் நகர முற்படும் அதுமட்டுமல்லாது அடுத்த 48 மணி நேரத்தில் அது வலு குறைந்து ஒரு புயல் என்கிற நிலையை அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உட்பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதாவது அங்குமிங்குமாக இடியுடன் கூடிய கனமழை பதிவாகலாம் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் ஒரு பகுதியில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது மழை அளவுகள் பட்டியலை இந்த பதிவுடன் இனைக்கிறேன். கடலோரப் பகுதிகளில் கூட ஒரு சில இடங்களில் மழை பதிவாகலாம் இது வெப்ப சலனம் மழை தான் அங்கம் அங்கமாக தான் பதிவாகும் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அடுத்த 24 மணி நேர வானிலை அறிக்கையை நான் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 107மிமீ
கொடநாடு (நீலகிரி) 69மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 56.6மிமீ
பெருந்துறை (ஈரோடு) 53மிமீ
சென்னிமலை (ஈரோடு) 51மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 49மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 47மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 42மிமீ
பெருந்துறை ARG (ஈரோடு) 41.5மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 41மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்) 38மிமீ
வேட்டைக்காரன்ப்புதூர் (கோயம்புத்தூர்) 37.2மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு),திருமூர்த்தி IB (திருப்பூர்) 37மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 36மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்) 33.6மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 33மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 31.4மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 31.2மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 30.2மிமீ
நல்லூர் (கோயம்புத்தூர்) 29மிமீ
தாளவாடி (ஈரோடு), உப்பாறு அணை (திருப்பூர்) 28மிமீ
அமராவதி அணை (திருப்பூர்) 25மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி),மசினக்குடி(நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 24மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 22மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 21மிமீ
கோத்தகிரி (நீலகிரி), எடப்பாடி (சேலம்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 18.7மிமீ
நெகமம் (கோயம்புத்தூர்) 18மிமீ
காங்கேயம் (திருப்பூர்) 17.4மிமீ
PWD IB ஆட்சியர் அலுவலகம் முகாம் (திருப்பூர்) 17.2மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 16.8மிமீ
அரூர் (தர்மபுரி), தாராபுரம் (திருப்பூர்) 16மிமீ
அரூர் ARG (தர்மபுரி) 15.5மிமீ
கொடிவேரி அணை (ஈரோடு),வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 15மிமீ
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 14மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு), சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 13மிமீ
கல்லட்டி (நீலகிரி) 12.5மிமீ
புள்ளம்பாடி (திருச்சி),போளூர் (திருவண்ணாமலை) 12.2மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 12மிமீ
துவாக்குடி (திருச்சி),நவமலை (கோயம்புத்தூர்) 11மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி), ஊத்துக்குளி (திருப்பூர்) 10மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 9.6மிமீ
சங்கிரிதுர்க் (சேலம்), அவிநாசி (திருப்பூர்) 9.4மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), அப்பர் ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 9மிமீ
பவானி (ஈரோடு) 8.8மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 8.4மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை),தேவாலா (நீலகிரி),காரியாக்கோவில் அணை (சேலம்),பீத்தாப்பம்பட்டி (கோயம்புத்தூர்) 8மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 7.6மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 7.4மிமீ
ஈரோடு (ஈரோடு) 7மிமீ
மடத்துக்குளம் (திருப்பூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),கிண்ணகோரை (நீலகிரி) 6மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 5.4மிமீ
தளி (கிருஷ்ணகிரி), மறநடஹள்ளி (தர்மபுரி), கலசபாக்கம் (திருவண்ணாமலை), மஞ்சளாறு அணை (தேனி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),கெத்தி(நீலகிரி),மயிலம்பட்டி (கரூர்) 5மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 4.6மிமீ
TABACCO-VDR (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 4.4மிமீ
கொடுமுடி (ஈரோடு) 4.2மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 4.1மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி),சின்கோனா (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பொங்கலூர் (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி),மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி), சூலூர் (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 4மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 3.8மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 3.5மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 3.4மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 3மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 2.2மிமீ
பழனி (திண்டுக்கல்),கோயம்புத்தூர் AMFU ARG (கோயம்புத்தூர்), நம்பியூர் (ஈரோடு),மூலனூர் (திருப்பூர்), வால்பாறை Pap (கோயம்புதூர்),சேரங்கோடு (நீலகிரி), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 2மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்),பையூர் kvk ARG (தர்மபுரி),கெத்தை அணை (நீலகிரி),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏