இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 மே, 2022

10.5.22 ASANI cyclone likely to cross the coast near Visakhapatnam

0

10.5.22 ‘ #ASANI ‘ தீவிரப் புயலானது தற்சமயம் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிக் கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக அது மேலும் வலு குறைந்து ஒரு புயல் என்கிற நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.



11.5.22 ஆகிய நாளை அது ஆந்திராவின் #விசாகப்பட்டினம் அருகே இருக்கக்கூடிய கடலோர பகுதிகளை நெருங்க முற்பட வாய்ப்புகள் இருக்கிறது.


இன்றும் நாளையும் தெற்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய வடகோடி தமிழக பகுதிகளுக்கு ஆங்காங்கே மழை வாய்ப்புகள் காத்திருக்கிறது.


அதன் பின்னர் மீண்டும் பகல் நேர வெப்பநிலை அளவு உயரும்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=====================

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 46மிமீ


நந்தியார் தலைப்பு (திருச்சி) 42.4மிமீ


லால்குடி (திருச்சி) 40.2மிமீ


தென்பறநாடு (திருச்சி),காட்டுபாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்) 39மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 36.4மிமீ


திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 35.1மிமீ


புள்ளம்பாடி (திருச்சி) 34.2மிமீ


ஆலங்காயம் (திருப்பத்தூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 32மிமீ


விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 31மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 27.4மிமீ


காரியாக்கோவில் அணை (சேலம்) 27மிமீ


மேமாத்தூர் (கடலூர்) 26மிமீ


மேல் ஆலத்தூர் (வேலூர்) 25.5மிமீ


ஆத்தூர் (சேலம்) 24.8மிமீ


தேவிமங்கலம் (திருச்சி) 24.2மிமீ


சமயபுரம் (திருச்சி) 23.6மிமீ


துவாக்குடி (திருச்சி) 23.3மிமீ


எண்ணூர் AWS (சென்னை) 23மிமீ


கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 22.8மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 21.2மிமீ


குருங்குழம் (தஞ்சாவூர்),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 20மிமீ


திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 19.8மிமீ


திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 19.3மிமீ


திருவையாறு (தஞ்சாவூர்),பெரம்பலூர் (பெரம்பலூர்), கல்லணை (தஞ்சாவூர்) 19மிமீ


தளுத்தலை (பெரம்பலூர்) 18மிமீ


வாணியம்பாடி (திருப்பத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 16மிமீ


அரூர் (தர்மபுரி) 15மிமீ


கூடலூர் (தேனி) 14.6மிமீ


சீர்காழி (மயிலாடுதுறை) 14.2மிமீ


ஜமுனாமரத்தூர் (திருப்பத்தூர்),நுங்கம்பாக்கம் (சென்னை) 13மிமீ


தரமணி ARG (சென்னை) 12.5மிமீ


நன்னிலம் (திருவாரூர்), திருமானூர் (அரியலூர்) 12.2மிமீ


வீரகனூர் (சேலம்)‌ 12மிமீ


வலங்கைமான் (திருவாரூர்) 11.4மிமீ


கலசபாக்கம் (திருவண்ணாமலை) 11மிமீ


போளூர் (திருவண்ணாமலை) 10.2மிமீ


RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 10மிமீ


சென்னை AWS (சென்னை) 9.5மிமீ


எறையூர் (பெரம்பலூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை),பாடலூர் (பெரம்பலூர்) 9மிமீ


திருவாரூர் (திருவாரூர்) 8.8மிமீ


நந்தனம் (சென்னை) 8.5மிமீ


வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்),தேவாலா (நீலகிரி), செட்டிகுளம் (பெரம்பலூர்) 8மிமீ


கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),தொழுதூர் (கடலூர்) 7மிமீ


வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 6.5மிமீ


குடவாசல் (திருவாரூர்) 6.4மிமீ


PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), கல்லக்குடி (திருச்சி) 6.2மிமீ


கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 6மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 5.8மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 5.4மிமீ


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 5.1மிமீ


புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வேப்பூர் (கடலூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்),தளி (கிருஷ்ணகிரி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), SRC குடிதாங்கி (கடலூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), அரியலூர் (அரியலூர்),கட்டுமயிலூர் (கடலூர்) 5மிமீ


செங்கம் (திருவண்ணாமலை), கும்பகோணம் (தஞ்சாவூர்) 4.8மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை), தண்டையார்பேட்டை (சென்னை) 4.6மிமீ


மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 4.5மிமீ


வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 4.4மிமீ


தாளவாடி (ஈரோடு), கறம்பக்குடி (புதுக்கோட்டை) 4.2மிமீ


தேக்கடி (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்),MRC நகர் (சென்னை) 4மிமீ


மஞ்சலாறு (தஞ்சாவூர்) 3.8மிமீ


ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 3.4மிமீ


ஆலத்தூர் (சென்னை), விருத்தாசலம் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்),குப்பநத்தம் (கடலூர்) 3.2மிமீ


TNAU CRIஏதாபூர் (சேலம்),சிறுக்குடி (திருச்சி), கடலூர் IMD (கடலூர்), பள்ளிக்கரணை (சென்னை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்), செந்துறை (அரியலூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), செய்யூர் (செங்கல்பட்டு), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), கிள்செருவை (கடலூர்), வால்பாறை Pap (கோயம்புத்தூர்) 3மிமீ


சேத்தியாத்தோப்பு (கடலூர்) 2.8மிமீ


ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), மயிலாப்பூர் (சென்னை), மதுக்கூர் (தஞ்சாவூர்) 2.4மிமீ


செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்) 2.3மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 2.2மிமீ


ACS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),ஆனைமடுவூ அணை (சேலம்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்),பொழந்துறை (கடலூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),கொத்தவச்சேரி (கடலூர்), பெரம்பூர் (சென்னை), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), மன்னார்குடி (திருவாரூர்), பொங்கலூர் (கோயம்புத்தூர்), பண்ருட்டி (கடலூர்), பெரியார் (தேனி), அகரம் சிகூர் (பெரம்பலூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),லால்பேட்டை (கடலூர்),2மிமீ


சிதம்பரம் (கடலூர்) 1.8மிமீ


கீழ் அணை (தஞ்சாவூர்), அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 1.6மிமீ


சேலம் (சேலம்), நெய்வேலி AWS (கடலூர்),நடுவட்டம் (நீலகிரி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 1.5மிமீ


மங்கலாபுரம் (நாமக்கல்), விழுப்புரம் (விழுப்புரம்) ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 1.4மிமீ


உத்தமபாளையம் (தேனி), வேலூர் (வேலூர்), தக்கலை (கன்னியாகுமரி) 1.2மிமீ


மனல்மேடு (மயிலாடுதுறை), செஞ்சி (விழுப்புரம்),வி.களத்தூர் (பெரம்பலூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), அயனாவரம் new தாலுகா அலுவலகம் (சென்னை), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சேந்தமங்கலம் (நாமக்கல்), திருப்போரூர் (செங்கல்பட்டு) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக