7.5.22 அடுத்த சில மணி நேரங்களில் வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது (#Depression) உருவாக இருக்கிறது. நாளை அது ஒரு புயலாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் மழை பதிவாகி இருக்கிறது என்பது சிறப்புக்குரிய ஒரு விஷயம். இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளில் அங்குமிங்குமாக இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் விரிவான வானிலை அறிக்கையை பொறுத்தவரையில் பிற்பகல் நேரத்தில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=========================
மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 70மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்) 66மிமீ
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 65.2மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 49மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 43.2மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 37.3மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) 37மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 36மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 32.5மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்) 32மிமீ
திருத்தணி PTO (திருவள்ளூர்) 31.2மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்),ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),கொத்தவச்சேரி (கடலூர்) 31மிமீ
திருத்தணி AWS (திருவள்ளூர்) 30.5மிமீ
சிதம்பரம் (கடலூர்) 30.1மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 29மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 28.2மிமீ
புவனகிரி (கடலூர்) 28மிமீ
வாலாஜா (இராணிப்பேட்டை) 27.3மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 27மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 25.8மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 24மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 22.2மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 20.6மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 20.4மிமீ
வேப்பூர் (கடலூர்) 20மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 19.2மிமீ
காரைக்கால் (புதுச்சேரி) 18.8மிமீ
அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 18மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 17.6மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 17.2மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 17மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்),மேமாத்தூர் (கடலூர்), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 16மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 15.2மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),கலவை AWS (இராணிப்பேட்டை), BASL மூகையூர் (விழுப்புரம்),அவலாஞ்சி (நீலகிரி) 15மிமீ
பொன்னை அணை (வேலூர்) 14.2மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை),மீமிசல் (புதுக்கோட்டை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 14மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 13.4மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்),செஞ்சி (விழுப்புரம்) 13மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்),BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),வி.களத்தூர் (பெரம்பலூர்) 12மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 11.2மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 11மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 10.8மிமீ
லால்குடி (திருச்சி) 10.2மிமீ
RSCL-2 கஞ்சனூர்(விழுப்புரம்),தளி (கிருஷ்ணகிரி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), எம்ரேல்டு (நீலகிரி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 10மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 9.9மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 9.6மிமீ
கருமாந்துறை ARG (சேலம்) 9.5மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 9.2மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்),DSCL கீழப்பாடி(கள்ளக்குறிச்சி),கிள்செருவை (கடலூர்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 9மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 8.8மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 8.4மிமீ
குடவாசல் (திருவாரூர்) 8.2மிமீ
RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),வானமாதேவி (கடலூர்), அவுடையார்கோவில் (புதுக்கோட்டை),RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), பண்ருட்டி (கடலூர்) 8மிமீ
சிதம்பரம் AWS (கடலூர்) 7.5மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 7.2மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை),ஆனைமடுவு அணை (சேலம்), ஆயங்குடி (புதுக்கோட்டை), மறநடஹள்ளி IB (தர்மபுரி) 7மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்),சூளகிரி (கிருஷ்ணகிரி),வடகுத்து (கடலூர்) 6மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 5.5மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 5.4மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 5.2மிமீ
நெய்வேலி AWS (கடலூர்), கீழ் அணை (தஞ்சாவூர்),RSCL-2 கேதர் (விழுப்புரம்) 5மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 4.8மிமீ
திருமயம் (புதுக்கோட்டை),குப்பநத்தம் (கடலூர்) 4.6மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 4.4மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 4.2மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 4.1மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), அப்பர் பவானி (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி), லால்பேட்டை (கடலூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 4மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 3.6மிமீ
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 3.4மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்),ஆரணி (திருவண்ணாமலை) 3.2மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி (தர்மபுரி) 3மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 2.6மிமீ
SRC குடிதாங்கி (கடலூர்) 2.5மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 2.4மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), குடியாத்தம் (வேலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), அகரம் சிகூர் (பெரம்பலூர்), வேலூர் (வேலூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), மனல்மேடு (மயிலாடுதுறை), SCS MILL அரசூர் (விழுப்புரம்) 2மிமீ
வேலூர் (வேலூர்) 1.7மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.6மிமீ
கடலூர் IMD (கடலூர்) 1.2மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை), வானூர் (விழுப்புரம்),ஆத்தூர் (சேலம்),பொழந்துறை (கடலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏