இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 மே, 2022

5.5.22 Low pressure area likely is to form over Andaman sea in the next 24 hours | Today is going to be a another great day for interiors | enhanced thunder storm activity

0

5.5.22 தற்போது தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரக்கக்கூடிய அந்த சுழற்சியானது தீவிரமடைந்து கொண்டிருக்கிறது அடுத்த 24 மணி நேரத்தில் அது ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி என்கிற நிலையை அடையலாம்.


இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு , மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் , மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இடங்களில் உட்பகுதிகளில் டெல்டா மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலனம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. பெங்களூரு மைசூரு மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளிலும் மழை உண்டு. விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

======================

பழவிடுதி (கரூர்) 93.4மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 85.5மிமீ


தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 77மிமீ


தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி) 66.5மிமீ


மொடக்குறிச்சி (ஈரோடு) 60மிமீ


நெகமம் (கோயம்புத்தூர்) 59மிமீ


செட்டிகுளம் (பெரம்பலூர்) 58மிமீ


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 51மிமீ


பாடலூர் (பெரம்பலூர்) 50மிமீ


திருச்சி ஜங்ஷன் (திருச்சி),PWD IB ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 49மிமீ


திருச்சி TOWN (திருச்சி) 45மிமீ


கொடுமுடி (ஈரோடு), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 42மிமீ


மணப்பாறை (திருச்சி) 41.6மிமீ


நவலூர் குட்டபட்டு (திருச்சி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 40.2மிமீ


மானாமதுரை (சிவகங்கை), பொங்கலூர் (கோயம்புத்தூர்) 40மிமீ


விளாத்திகுளம் (தூத்துக்குடி),சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 39மிமீ


ஓசூர் (கிருஷ்ணகிரி) 38.3மிமீ


ஊத்துக்குளி (திருப்பூர்) 37மிமீ


ஆண்டிபட்டி (தேனி) 36.8மிமீ


போடிநாயக்கனூர் (தேனி) 36.4மிமீ


அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 35மிமீ


சமயபுரம் (திருச்சி) 34.2மிமீ


கவுந்தப்பாடி (ஈரோடு) 33.4மிமீ


காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 32.5மிமீ


கடவூர் (கரூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கரூர் (கரூர்) 32மிமீ


மஞ்சளாறு அணை (தேனி) 31மிமீ


தேவிமங்கலம் (திருச்சி) 29.4மிமீ


அன்னபாளையம் (கரூர்) 29மிமீ


கயத்தாறு ARG (தூத்துக்குடி) 28.5மிமீ


தளுத்தலை (பெரம்பலூர்), சிவகங்கை (சிவகங்கை) 28மிமீ


ஆம்பூர் (திருப்பத்தூர்) 27.8மிமீ


KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 27மிமீ


கரையூர் (புதுக்கோட்டை) 26.4மிமீ


துறையூர் (திருச்சி),பல்லடம் (திருப்பூர்) 26மிமீ


TABACCO-VDR (திண்டுக்கல்), திண்டுக்கல் (திண்டுக்கல்) 25.2மிமீ


தம்மம்பட்டி (சேலம்), மேல் ஆலத்தூர் (வேலூர்) 25மிமீ


மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 24.8மிமீ


GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 24.6மிமீ


மேட்டுப்பட்டி (மதுரை) 24.2மிமீ


பொன்னியார் அணை (திருச்சி) 23.8மிமீ


அரவக்குறிச்சி (கரூர்) 23.6மிமீ


KCS MILL-1 மூங்கில்துறைபட்டு(கள்ளக்குறிச்சி), பூண்டி (திருவள்ளூர்), காங்கேயம் (திருப்பூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 23மிமீ


குடுமியான்மலை (புதுக்கோட்டை),மணக்கடவூ (கோயம்புத்தூர்) 22மிமீ


கோவில்பட்டி (திருச்சி) 21.2மிமீ


மணியாச்சி (தூத்துக்குடி),மயிலம்பட்டி (கரூர்), கடம்பூர் (தூத்துக்குடி), சூலூர் (கோயம்புத்தூர்) 21மிமீ


எட்டயபுரம் (தூத்துக்குடி) 20.1மிமீ


புலிவலம் (திருச்சி),பெரம்பலூர் (பெரம்பலூர்),எருமைபட்டி (நாமக்கல்),கொப்பம்பட்டி (திருச்சி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 20மிமீ


குன்னூர் PTO (நீலகிரி) 18.8மிமீ


சோழவந்தான் (மதுரை) 18.5மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கொடைக்கானல் (திண்டுக்கல்), அமராவதி அணை (திருப்பூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 18மிமீ


திருச்சி விமானநிலையம் (திருச்சி) 17.4மிமீ


தென்பறநாடு (திருச்சி),மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), மோகனூர் (நாமக்கல்), உப்பாறு அணை (திருப்பூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை) 17மிமீ


மருங்காபுரி (திருச்சி) 16.2மிமீ


RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கொடநாடு (நீலகிரி),தேவாலா (நீலகிரி) 16மிமீ


தளி (கிருஷ்ணகிரி), வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), கங்கவள்ளி (சேலம்) 15மிமீ


போளூர் (திருவண்ணாமலை), பஞ்சபட்டி (கரூர்) 14.4மிமீ


கலசபாக்கம் (திருவண்ணாமலை), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), திருவாரூர் (திருவாரூர்) 14மிமீ


அரண்மனைபுதூர் (தேனி) 13.4மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை) 13.2மிமீ


கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி),பார்வுட் (நீலகிரி) 13மிமீ


வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 12.3மிமீ


சத்திராபட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 12.2மிமீ


கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை),சுருளக்கோடு (கன்னியாகுமரி), குன்னூர் (நீலகிரி) 12மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 11.6மிமீ


ராசிபுரம் (நாமக்கல்) 11.2மிமீ


வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ஶ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 11மிமீ


வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), VCS MILL அம்முடி (வேலூர்) 10.6மிமீ


நாமக்கல் (நாமக்கல்) 10.1மிமீ


தாத்தையாங்கர்பேட்டை (திருச்சி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), ஏற்காடு (சேலம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), ஆர்கேபேட் (திருவள்ளூர்) 10மிமீ


திருநெல்வேலி (திருநெல்வேலி) 9.8மிமீ


புதுக்கோட்டை (புதுக்கோட்டை),தேக்கடி (தேனி) 9.4மிமீ


இராஜபாளையம் (விருதுநகர்),கிண்ணகோரை (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல்) 9மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி) 8.8மிமீ


ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்),தள்ளாகுளம் (மதுரை) 8.5மிமீ


ஆலங்காயம் (திருப்பத்தூர்) 8.3மிமீ


பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கோவில்பட்டி (தூத்துக்குடி),அடார் எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 8மிமீ


கரூர் பரமத்தி (கரூர்) 7.8மிமீ


சிருகமணி kvk ARG (திருச்சி),கீழ் கோத்தகிரி (நீலகிரி) 7.5மிமீ


கல்லட்டி (நீலகிரி) 7.4மிமீ


உதகமண்டலம் AWS (நீலகிரி) 7.2மிமீ


KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அவிநாசி (திருப்பூர்),செருமுல்லி (நீலகிரி), தாராபுரம் (திருப்பூர்),சிறுக்குடி (திருச்சி), வால்பாறை Pap (கோயம்புத்தூர்) 7மிமீ


புலிபட்டி (மதுரை) 6.2மிமீ


அரூர் (தர்மபுரி),தோகைமலை (கரூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), நத்தம் (திண்டுக்கல்), பெரியகுளம் (தேனி), திருமூர்த்தி IB (திருப்பூர்), முசிறி (திருச்சி),பழனி(திண்டுக்கல்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்),கெத்தி (நீலகிரி) 6மிமீ


கிருஷ்ணராயபுரம் (கரூர்) 5.8மிமீ


DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),செய்யாறு (திருவண்ணாமலை), மாயனூர் (கரூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), வாடிப்பட்டி (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்), சோத்துப்பாறை (தேனி), திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), குளித்தலை (கரூர்) 5மிமீ


உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 4.3மிமீ


லால்குடி (திருச்சி) 4.2மிமீ


கல்லணை (தஞ்சாவூர்), DSCL கீழப்பாடி (கள்ளக்குறிச்சி), மூலனூர் (திருப்பூர்), பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்),மசினக்குடி (நீலகிரி) 4மிமீ


மலையூர் (புதுக்கோட்டை) 3.8மிமீ


கூடலூர் (தேனி), திண்டுக்கல் (திண்டுக்கல்) 3.7மிமீ


பெரியகுளம் PTO (தேனி) 3.2மிமீ


 KCS MILL-2 மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி),  வாணியம்பாடி (திருப்பத்தூர்), கழுகுமலை (தூத்துக்குடி),நடுவட்டம் (நீலகிரி), வைகை அணை (தேனி), தாளவாடி (ஈரோடு),கெத்தை (நீலகிரி), தாளவாடி (ஈரோடு), சிவகிரி (தென்காசி), சென்னிமலை (ஈரோடு),எம்ரேல்டு (நீலகிரி),பீடாப்பம்பட்டி (திருப்பூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),கிளன்மோர்கன் (நீலகிரி) 3மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 2.6மிமீ


பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்),விரபாண்டி (தேனி), பெரியார் (தேனி) 2.2மிமீ


நிலக்கோட்டை (திண்டுக்கல்),ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), அருப்புக்கோட்டை (விருதுநகர்),அவலாஞ்சி (நீலகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), மேலூர் (மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி), திருபுவனம் (சிவகங்கை), நம்பியூர் (ஈரோடு), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),அப்பர் பவானி (நீலகிரி), செஞ்சி (விழுப்புரம்) 2மிமீ


மதுரை வடக்கு (மதுரை) 1.8மிமீ


சாத்தான்குளம் (தூத்துக்குடி), கள்ளந்திரி (மதுரை) 1.6மிமீ


வம்பன் ARG (புதுக்கோட்டை) 1.5மிமீ


மங்கலாபுரம் (திருப்பூர்),துவாக்குடி (திருச்சி),சிட்டாம்பட்டி (மதுரை) 1.2மிமீ


பென்னாகரம் (தர்மபுரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), நாங்குநேரி (திருநெல்வேலி),சின்கோனா (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக