4.5.22 முன்னதாக நாம் எதிர்பார்த்திருந்தது போலவே தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது.அடுத்து வரக்கூடிய நாட்கள்ல அது மென்மேலும் தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அது ஒரு புயலாக உருவெடுத்தாளும் ஆச்சரியம் கொள்வதற்கு எதுவுமே கிடையாது. மே மாதம் 11 ஆம் தேதி வாக்கில் அது ஒடிசாவை ஒட்டி இருக்கக் கூடிய கடல் பகுதிகளில் கரையை கடக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருக்கிறது.
👉வட கடலோர பகுதிகளில் வட கடலோர மாவட்டங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை யானது அதிகரிக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு , மேற்கு உள் மற்றும் உட்பகுதிகளில் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய கனமழை எதிர்பார்க்கலாம் வட மேற்கு மாவட்டங்களிலும் தரமான சம்பவங்கள் அரங்கேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதே போல மதுரை , சிவகங்கை மாவட்ட பகுதிகளின் சில இடங்கள் உட்பட தென் உள் மாவட்டங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை வாய்ப்புகள் இருக்கிறது.
விரிவான அறிக்கையை பிற்பகல் நேரங்களில் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=======================
கொடிவேரி அணை (ஈரோடு) 54.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு) 45மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்) 39.5மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 39.4மிமீ
சேலம் (சேலம்) 37.6மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 33.4மிமீ
தளி (கிருஷ்ணகிரி) 30மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), பெருந்துறை (ஈரோடு) 29மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 28மிமீ
ஜீ பஜார் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 27மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 25மிமீ
தேவாலா (நீலகிரி) 23மிமீ
கொடநாடு (நீலகிரி) 22மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 21.2மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), மறநடஹள்ளி (தர்மபுரி) 21மிமீ
ஓமலூர் (சேலம்) 20மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 16மிமீ
துறையூர் (திருச்சி),நம்பியூர் (ஈரோடு),பார்வுட் (நீலகிரி), சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 13மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 12.8மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 12.2மிமீ
கீழ் கோத்தகிரி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 12மிமீ
சந்தியூர் ARG (சேலம்) 11.5மிமீ
செருமுல்லி (நீலகிரி) 11மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 10.5மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி), பர்லியார் (நீலகிரி),கிண்ணகோரை (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),சேரங்கோடு (நீலகிரி) 10மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 9.5மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 9.2மிமீ
கெத்தை அணை (நீலகிரி) 9மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 8.6மிமீ
பொன்னை அணை (வேலூர்) 7.6மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 7மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 6.8மிமீ
இராசிபுரம் (நாமக்கல்) 6.4மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 6.2மிமீ
குன்னூர் (நீலகிரி) 6மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 5.8மிமீ
எடப்பாடி (சேலம்) 5.6மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),கெத்தி (நீலகிரி) 5மிமீ
பாலக்கோடு (தர்மபுரி), வைகை அணை (தேனி) 4.6மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 4.4மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 4மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 3.7மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 3.2மிமீ
தென்பறநாடு (திருச்சி), கல்லட்டி (நீலகிரி),தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 3மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 2.2மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி), எம்ரேல்டு (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பெரம்பலூர் (பெரம்பலூர்), பொங்கலூர் (கோயம்புத்தூர்),அவலாஞ்சி (நீலகிரி),புதுச்சத்திரம் (நாமக்கல்), அப்பர் பவானி (நீலகிரி),பாடலூர் (பெரம்பலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 2மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 1.6மிமீ
பவானி (ஈரோடு),மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 1.4மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 1.2மிமீ
ஆத்தூர் (சேலம்), நல்லூர் (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏