29.5.22 தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்டதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வானிலை ஆய்வு நிறுவனத்திடமிருந்து வெளியாகிவிட்டது. லும் முன்னதாக நாம் எதிர்பார்த்திருந்த அதைப்போலவே தற்சமயம் வடக்கு கேரளாவின் கடலோரப் பகுதிகளை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் ஒரு சுழற்சியானது கீழ் அடுக்கில் நிலவிக் கொண்டிருக்கிறது. இன்றும் அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இடங்களில் தென் உள் மாவட்ட பகுதிகளில் உட்பகுதிகளின் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
விரிவான அறிக்கைக்கு - https://youtu.be/2dg9wE_c56E
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
தள்ளாகுளம் (மதுரை) 72மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 62.8மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 57.8மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 50மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 47.8மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 37.8மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 35.4மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 30மிமீ
திருமங்கலம் (மதுரை) 26.8மிமீ
மதுரை AWS (மதுரை) 25.5மிமீ
விரகனூர் (மதுரை) 25.4மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 25மிமீ
தேக்கடி (தேனி) 22மிமீ
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 20.2மிமீ
இடையாபட்டி (மதுரை) 20.1மிமீ
மானாமதுரை (சிவகங்கை) 20மிமீ
திற்பரப்பு (கன்னியாகுமரி),சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 19.4மிமீ
களியல் (கன்னியாகுமரி) 19.2மிமீ
சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 17.6மிமீ
மதுரை விமான நிலையம் (மதுரை) 17.3மிமீ
லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி) 16மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 14.2மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 13மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 12.6மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 11.3மிமீ
பார்சன் வாலி (நீலகிரி) 11மிமீ
பாலமோர் (கன்னியாகுமரி) 10.4மிமீ
விருதுநகர் AWS (விருதுநகர்) 10மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 9.6மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 8.6மிமீ
முல்லங்கினாவிளை (கன்னியாகுமரி),ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 8.4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 8.2மிமீ
கோழிபோர்விளை (கன்னியாகுமரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 8மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 7.2மிமீ
இளையான்குடி (சிவகங்கை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 7மிமீ
கரூர் (கரூர்),சின்கோனா (கோயம்புத்தூர்),அடையாமடை (கன்னியாகுமரி) 6மிமீ
குருத்தான்கோடு (கன்னியாகுமரி) 5.2மிமீ
வால்பாறை Pap (கோயம்புத்தூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி) 5மிமீ
அடவிநயினார் அணை (தென்காசி), அமராவதி அணை (திருப்பூர்), சேர்வலாறு (திருநெல்வேலி),கிண்ணக்கோரை (நீலகிரி), இரவங்கலார் அணை (தேனி), குண்டாறு (தென்காசி) 4மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 3.6மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 3.2மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 3.1மிமீ
மேலூர் (மதுரை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 3மிமீ
நத்தம் (திண்டுக்கல்) 2.5மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்) 2.4மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 2.2மிமீ
இரணியல் (கன்னியாகுமரி),கெத்தி (நீலகிரி),புலிப்பட்டி (மதுரை),அவலாஞ்சி (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி), எம்ரேல்டு (நீலகிரி),தேவாலா (நீலகிரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),போர்த்திமுண்டு (நீலகிரி) 2மிமீ
தென்காசி (தென்காசி) 1.6மிமீ
தனியாமங்கலம் (மதுரை), பாபநாசம் (திருநெல்வேலி),பெரியார் (தேனி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏