28.5.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தென் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் அதேபோல் உள் மாவட்ட பகுதிகளில் இவை தவிர்த்து வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
எந்தெந்த குறிப்பிட்ட பகுதிகளில் மழை பதிவு ஆகலாம் என்பது உட்பட அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கை - https://youtu.be/PeTvI9iA7U8
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
போர்த்திமுண்டு (நீலகிரி) 62மிமீ
சென்னிமலை (ஈரோடு) 55மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 52.8மிமீ
நம்பியூர் (ஈரோடு) 50மிமீ
வீரகன்னூர் (சேலம்) 48மிமீ
வேப்பூர் (கடலூர்) 46மிமீ
ஶ்ரீ முஷ்ணம் (கடலூர்) 42மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 40.2மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 36மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்) 32மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 28.6மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்), செந்துறை (அரியலூர்), கரூர் (கரூர்),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 28மிமீ
அருப்புக்கோட்டை KVK ARG (விருதுநகர்) 26.5மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 26.4மிமீ
தொழுதூர் (கடலூர்),சாடியனுள்ளா (நீலகிரி) 26மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 25மிமீ
பேரையூர் (மதுரை),கோவிலாங்குளம் (விருதுநகர்) 24.2மிமீ
கீழ் அணை (தஞ்சாவூர்),ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), மேலூர் (மதுரை),பெரம்பலூர் (பெரம்பலூர்) 24மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்),சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 23மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),கிண்ணக்கோரை (நீலகிரி) 22மிமீ
சிதம்பரம் AWS (கடலூர்) 21.5மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 21மிமீ
எறையூர் (பெரம்பலூர்),முக்கூத்தி அணை (நீலகிரி) 20மிமீ
வம்பன் KVK ARG (புதுக்கோட்டை) 19.5மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 19மிமீ
பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 18.5மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 18.2மிமீ
கெத்தி (நீலகிரி), பார்சன் வாலி (நீலகிரி) 18மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 17.3மிமீ
தென்பறநாடு (திருச்சி),நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), எம்ரேல்டு (நீலகிரி) 17மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை),சின்கோனா (கோயம்புத்தூர்),அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),கிள்செருவை (கடலூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 16மிமீ
மனல்மேடு (மயிலாடுதுறை), கங்கவள்ளி (சேலம்) 15மிமீ
சோழவரம் (திருவள்ளூர்),பைகாரா (நீலகிரி) 14மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 13.2மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 12.4மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்),கீழ் கோத்தகிரி (நீலகிரி) 12மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 11.8மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 11மிமீ
சோத்துப்பாறை அணை (தேனி) 10.5மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 10.2மிமீ
சிவகாசி (விருதுநகர்),லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), தம்மம்பட்டி (சேலம்) 10மிமீ
பொழந்துறை (கடலூர்) 9.4மிமீ
தனியாமங்கலம் (மதுரை), மொடக்குறிச்சி (ஈரோடு), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி), லோயர் கோதையாறு (கன்னியாகுமரி),சாத்தையாறு (மதுரை) 9மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 8.2மிமீ
பரமத்தி வேலூர் (நாமக்கல்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),ஆண்டிமடம் (அரியலூர்), பர்லியார் (நீலகிரி) 8மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 7.6மிமீ
ஈரோடு (ஈரோடு), விருத்தாசலம் KVK ARG (கடலூர்) , அருப்புக்கோட்டை (விருதுநகர்), புவனகிரி (கடலூர்), வல்லம் (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (சிவகங்கை) 7மிமீ
சிதம்பரம் (கடலூர்) 6.8மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 6.4மிமீ
செங்குன்றம் (திருவள்ளூர்), கொடநாடு (நீலகிரி),குருங்குழம் (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்),கிளன்மோர்கன் (நீலகிரி) 6மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 5.8மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 5.6மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 5.2மிமீ
மரக்காணம் (விழுப்புரம்),ஆண்டிபட்டி (மதுரை),நவமலை (கோயம்புத்தூர்), இரவங்கலார் அணை (தேனி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), TNAU CRIஏதாபூர் (சேலம்) 5மிமீ
தாளவாடி (ஈரோடு) 4.5மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 4.4மிமீ
லாக்கூர் (கடலூர்) 4.3மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 4.2மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்),செருமுல்லி (நீலகிரி),கொத்தவச்சேரி (கடலூர்),பார்வுட் (நீலகிரி) 4மிமீ
தள்ளாகுழம் (மதுரை) 3.5மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 3.4மிமீ
துவாக்குடி (திருச்சி) 3.3மிமீ
சாத்தூர் (விருதுநகர்) 3.2மிமீ
திருமானூர் (அரியலூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), நாமக்கல் (நாமக்கல்), வரட்டுபள்ளம் (ஈரோடு), அப்பர் பவானி (நீலகிரி) 3மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 2.7மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), விருத்தாசலம் (கடலூர்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை),குண்டேரிபள்ளம் (ஈரோடு),சேரங்கோடு (நீலகிரி), துறையூர் (திருச்சி), லால்பேட்டை (கடலூர்), எருமைபட்டி (நாமக்கல்),அவலாஞ்சி (நீலகிரி) 2மிமீ
கல்லட்டி (நீலகிரி) 1.3மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்), கீரனூர் (புதுக்கோட்டை),புதுச்சத்திரம் (நாமக்கல்), அமராவதி அணை (திருப்பூர்),ஆரணி (திருவண்ணாமலை), சேலம் (சேலம்), திருச்செங்கோடு (நாமக்கல்),சந்தியூர் KVK ARG (சேலம்),இடையாபட்டி (மதுரை), திருப்பூர் தெற்கு (திருப்பூர்),கெத்தை அணை (நீலகிரி), ஆத்தூர் (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏