27.5.22 குமரிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளில் ஆங்காங்கே சில பல தரமான இடியுடன் கூடிய சம்பவங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட பகுதிகள் உட்பட தமிழக மேற்கு மாவட்ட பகுதிகளில் அதேபோல டெல்டா மாவட்டங்களில் உடைய ஒரு சில இடங்களில் இவை தவிர்த்து சென்னை புதுச்சேரி இடையே இருக்கக்கூடிய அந்த சாலையிலும் ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க கூடிய தருணம் நெருங்கிவிட்டது.
விரிவான அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
வால்பாறை pap (கோயம்புத்தூர்) 56மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 55மிமீ
கெத்தி (நீலகிரி) 48மிமீ
மயிலம் AWS (விழுப்புரம்) 46.5மிமீ
வானமாதேவி (கடலூர்) 45.6மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 45.4மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 45.3மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 45.2மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்),ஆர்கேபேட் (திருவள்ளூர்),SRC குடிதாங்கி (கடலூர்) 45மிமீ
போர்த்திமுண்டு (நீலகிரி) 43மிமீ
விடூர் அணை (விழுப்புரம்) 40.1மிமீ
கடலூர் IMD (கடலூர்) 39.8மிமீ
ஆண்டிபட்டி (தேனி) 39.2மிமீ
வைகை அணை (தேனி) 37.2மிமீ
ஒட்டபிடாரம் (தூத்துக்குடி) 37மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 36.6மிமீ
வில்லியனூர் (புதுச்சேரி) 34.2மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 34மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 31.5மிமீ
மதுரை AWS (மதுரை) 29.5மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),சின்கோனா (கோயம்புத்தூர்) 29மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 27மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 26மிமீ
இரவங்கலார் அணை (தேனி),கொடநாடு (நீலகிரி) 25மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 24.7மிமீ
பண்ருட்டி (கடலூர்) 24மிமீ
மசினக்குடி (நீலகிரி) 23மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 22மிமீ
பேரையூர் (மதுரை) 21.2மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை), மறநடஹள்ளி (தர்மபுரி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 21மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 20.5மிமீ
புலிவலம் (திருச்சி),தளி (கிருஷ்ணகிரி) 20மிமீ
வானூர் (விழுப்புரம்) 19மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 18.4மிமீ
கல்லக்குடி (திருச்சி) 18.2மிமீ
துவாக்குடி (திருச்சி) 18மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்),விரகனூர் (மதுரை),அடார் எஸ்டேட் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 16மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 15.9மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 15மிமீ
அருப்புக்கோட்டை (விருதுநகர்) 14மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 13.8மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 13.1மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி) 13மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 12மிமீ
பெரியகுளம் (தேனி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 11மிமீ
அன்னூர் (கோயம்புத்தூர்) 10.2மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்),அடார் எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 9.2மிமீ
தள்ளாகுளம் (மதுரை) 9மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 8.4மிமீ
கொடுமுடி (ஈரோடு) 8.2மிமீ
சிறுக்குடி(திருச்சி), சமயபுரம் (திருச்சி),சோத்துப்பாறை (தேனி), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), துறையூர் (திருச்சி) 8மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 7.2மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), திருமயம் (புதுக்கோட்டை) 7மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்), குன்னூர் (நீலகிரி), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 6மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 5.8மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 5.6மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 5.2மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்), தரமணி ARG (சென்னை),நடுவட்டம் (நீலகிரி),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 5மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),அவலாஞ்சி (நீலகிரி),மயிலம்பட்டி (கரூர்) 4மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 3.6மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை), திருத்தணி PTO (திருவள்ளூர்) 3மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.4மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), SCS MILL அரசூர் (விழுப்புரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), அகரம் சிகூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), அடவிநயினார் அணை (தென்காசி), கல்லட்டி (நீலகிரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),தேவாலா (நீலகிரி) 2மிமீ
பள்ளிக்கரணை (சென்னை) 1.6மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி) 1.2மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), எம்ரேல்டு (நீலகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), விருத்தாசலம் (கடலூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏