இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மே, 2022

26.5.22 Conditions looks promising for thunder storm activities | Today we may expect enhanced thunderstorm activities when compared to previous days

0

26.5.22 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய தரமான வெப்பசலனம் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகவே இருக்கிறது. இன்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டி இருக்கக் கூடிய தமிழக வடக்கு மாவட்ட பகுதிகளில் மழை பதிவாகலாம் அதேபோல புளிகேட் ஏரியை ஒட்டி இருக்கக்கூடிய சில இடங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவை போக மேற்கு உள் , உள் , வட உள் , தென் உள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களிலும் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. விரிவான அறிக்கையை பிற்பகல் நேரம் குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.



கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=====================

ஆவடி (திருவள்ளூர்) 90மிமீ


சோழவந்தான் (மதுரை)‌ 60மிமீ


நடுவட்டம் (நீலகிரி) 58மிமீ


தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 57மிமீ


BASL மூகையூர் (விழுப்புரம்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 53மிமீ


ஆண்டிபட்டி (மதுரை) 51மிமீ


நிலக்கோட்டை (திண்டுக்கல்) 48.6மிமீ


TABACCO-VDR (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 44.4மிமீ


போர்த்திமுண்டு (நீலகிரி) 43மிமீ


ஆனைமடுவு அணை (சேலம்) 42மிமீ


வாடிப்பட்டி (மதுரை) 41மிமீ


மருங்காபுரி (திருச்சி) 37.2மிமீ


இலுப்பூர் (புதுக்கோட்டை) 35.8மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 32.8மிமீ


பண்ருட்டி (கடலூர்),கிளன்மோர்கன் (நீலகிரி) 32மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 30.3மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 27.7மிமீ


லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி) 27மிமீ


வால்பாறை  PAP (கோயம்புத்தூர்) 26மிமீ


இரவங்கலார் அணை (தேனி) 25மிமீ


வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 24மிமீ


காட்டுபாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்) 23.5மிமீ


சிவலோகம் -சிற்றாறு-II(கன்னியாகுமரி) 23.2மிமீ


திருத்தணி (திருவள்ளூர்) 21மிமீ


பெரியகுளம் PTO (தேனி) 19.4மிமீ


திருவாலங்காடு (திருவள்ளூர்) 19மிமீ


பொன்னியார் அணை (திருச்சி) 18.8மிமீ


துவாக்குடி (திருச்சி),கெத்தி (நீலகிரி) 17மிமீ


சின்கோனா (கோயம்புத்தூர்) 16மிமீ


மணப்பாறை (திருச்சி) 15.8மிமீ


 விரபாண்டி (தேனி), கல்லட்டி (நீலகிரி) 15மிமீ


திருத்தணி  PTO (திருவள்ளூர்) 14.8மிமீ


சிற்றாறு -1 (கன்னியாகுமரி) 14.6மிமீ


எறையூர் (பெரம்பலூர்) 14மிமீ


வானமாதேவி (கடலூர்) 13மிமீ


விராலிமலை (புதுக்கோட்டை),BDO சூளகிரி (கிருஷ்ணகிரி), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), பூந்தமல்லி (திருவள்ளூர்) 12மிமீ


சேலம் (சேலம்) 11.2மிமீ


பாபநாசம் (திருநெல்வேலி) 11மிமீ


கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), பெருந்துறை (ஈரோடு),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 10மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 9.8மிமீ


திரூர்  KVK ARG (திருவள்ளூர்) 9.5மிமீ


வரட்டுபள்ளம் (ஈரோடு),வி.களத்தூர் (பெரம்பலூர்), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 9மிமீ


அப்பர் பவானி (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 8மிமீ


கோவில்பட்டி (திருச்சி),சிட்டராப்பட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), புத்தன் அணை (கன்னியாகுமரி) 7.2மிமீ


குப்பனாம்பட்டி (மதுரை) 7மிமீ


உதகமண்டலம்  AWS (நீலகிரி) 6.2மிமீ


RSCL-2 கேதர் (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), அரண்மனைபுதூர் (தேனி), பென்னாகரம் (தர்மபுரி),தளுத்தலை (பெரம்பலூர்) 6மிமீ


போடிநாயக்கனூர் (தேனி) 5.4மிமீ


BASL மனம்பூண்டி (விழுப்புரம்),SRC குடிதாங்கி (கடலூர்), எம்ரேல்டு (நீலகிரி), பெரியகுளம் (தேனி),சாண்டியனுள்ள (நீலகிரி) 5மிமீ


வாலாஜா (இராணிப்பேட்டை) 4.7மிமீ


விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 4.5மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 4.4மிமீ


கூடலூர் (தேனி) 4.2மிமீ


குண்டேரிபள்ளம் (ஈரோடு),ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தக்கலை (கன்னியாகுமரி),தேவாலா (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 4மிமீ


மேட்டூர் அணை (சேலம்) 3.6மிமீ


பெரியார் (தேனி) 3.4மிமீ


SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), அன்னவாசல் (புதுக்கோட்டை),மசினக்குடி (நீலகிரி), ‌கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 3மிமீ


நெய்வேலி AWS (கடலூர்) 2.5மிமீ


SCS MILL அரசூர் (விழுப்புரம்),  இளையான்குடி (சிவகங்கை), நத்தம் (திண்டுக்கல்), விழுப்புரம் (விழுப்புரம்) 2மிமீ


செங்குன்றம் (திருவள்ளூர்) 1.6மிமீ


திண்டுக்கல் (திண்டுக்கல்), வம்பன் KVK ARG (புதுக்கோட்டை) 1.5மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 1.3மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), தேக்கடி (தேனி), திருவள்ளூர் (திருவள்ளூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),சாத்தையாறு அணை (மதுரை) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக