25.5.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட்பகுதிகளில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய வெப்ப சலனம் மழை வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது தெற்கு ஆந்திரப் பகுதிகளில் குறிப்பாக புளிகேட் ஏரியை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக எல்லையோர பகுதிகளில் சில இடங்களில் மழை பதிவாகலாம்.அதேபோல தெற்கு கர்நாடக மாநில பகுதிகளை ஒட்டி இருக்கக் கூடிய தமிழக பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது பெங்களூரு - ஓசூர் இடைபட்ட அந்த சாலையிலும் பல்வேறு இடங்களிலும் மழை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது. #சென்னை மாநகர் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அதன் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம் - https://youtu.be/mUahpu58W6k
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=========
நத்தம் (திண்டுக்கல்) 88மிமீ
அரியலூர் (அரியலூர்) 56மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்) 43மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை) 34.6மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 33மிமீ
கள்ளந்திரி (மதுரை) 29மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 22.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஈரோடு (ஈரோடு) 17மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 16மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 15.2மிமீ
மொடக்குறிச்சி (ஈரோடு) 15மிமீ
குடுமியான்மவை (புதுக்கோட்டை),கொடைக்கானல் (திண்டுக்கல்) 14மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 13.6மிமீ
கோவில்பட்டி (திருச்சி) 13.2மிமீ
செந்துறை (அரியலூர்),கெத்தி (நீலகிரி) 13மிமீ
ஆண்டிபட்டி (மதுரை) 12.4மிமீ
பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 11மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 10.8மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 9மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 8.4மிமீ
விரகனூர் (மதுரை) 8மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 6.5மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 6மிமீ
சிட்டாம்பட்டி (மதுரை) 5.2மிமீ
மேலூர் (மதுரை), லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி), வேப்பூர் (கடலூர்) 5மிமீ
புலிப்பட்டி (மதுரை) 4.8மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 4.6மிமீ
எம்ரேல்டு (நீலகிரி) 4மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி) 3.2மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை), தாளவாடி (ஈரோடு),கட்டுமயிலூர் (கடலூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 3மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை) 2.3மிமீ
திருச்சுழி (விருதுநகர்), தக்கலை (கன்னியாகுமரி), அப்பர் பவானி (நீலகிரி), வம்பன் KVK ARG (புதுக்கோட்டை) 2மிமீ
கல்லக்குடி (திருச்சி),கண்ணிமார் (கன்னியாகுமரி) 1.2மிமீ
மைலம்பட்டி (கரூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏