2.5.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இடங்களில் மேற்கு மாவட்ட பகுதிகளில் மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் சில இடங்களில் தமிழக உட் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் பதிவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அதேசமயம் பகல் நேர வெப்பநிலை ஆனது பல்வேறு இடங்களிலும் அதிகரித்து காணப்படும் 5ஆம் தேதிக்கு பிறகு வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை ஆனது கடலோர பகுதிகளில் அதனை ஒட்டி இருக்கக் கூடிய கடலோர மாவட்ட உட் பகுதிகளில் அதிக அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகமாகவே இருக்கிறது.
கடந்த 24 மணி நேரம் மழை அளவுகள் பட்டியல்
====================
பெருந்துறை (ஈரோடு) 125மிமீ
சோழவந்தான் (மதுரை) 58.6மிமீ
கொடநாடு (நீலகிரி) 56மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 52.4மிமீ
பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 38மிமீ
பொங்கலூர் (கோயம்புத்தூர்) 35மிமீ
சாத்தையாறு (மதுரை) 33மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 32மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி),பவானி (ஈரோடு) 31மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 30மிமீ
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) 29.2மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 27மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 26மிமீ
காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 24மிமீ
மகினாம்பட்டி (கோயம்புத்தூர்) 23.2மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 23மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி), சென்னிமலை (ஈரோடு) 22மிமீ
சேந்தமங்கலம் (நாமக்கல்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 21மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 20.4மிமீ
பேரையூர் (மதுரை) 20.2மிமீ
நெகமம் (கோயம்புத்தூர்) 20மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 18.4மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 18மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 17.8மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்) 16மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 15.6மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 15.2மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 15மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 14.4மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்) 14மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 13.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 13மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 12.8மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 12.4மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி), வாடிப்பட்டி (மதுரை),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 12மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி),தூணகடவூ (கோயம்புத்தூர்) 10மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 9.5மிமீ
காரியாக்கோவில் அணை (சேலம்) 9மிமீ
TABACCO-VDR (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 8.3மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), TNAU CRIஏதாபூர் (சேலம்) 8மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்) 7.5மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 7.2மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு), சுல்தான்பேட்டை (கோயம்புத்தூர்) 7மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்) 6மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 5.2மிமீ
ஈரோடு (ஈரோடு), வம்பன் ARG (புதுக்கோட்டை),தளி (கிருஷ்ணகிரி) 5மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்) 4.5மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு) 4.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு), திருத்தணி (திருவள்ளூர்),பென்னாகரம் (தர்மபுரி), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), பல்லடம் (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), தம்மம்பட்டி (சேலம்) 4மிமீ
கொடிவேரி (ஈரோடு) 3.2மிமீ
காங்கேயம் (திருப்பூர்), கரூர் (கரூர்), நம்பியூர் (ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 3மிமீ
சேலம் (சேலம்) 2.8மிமீ
குடியாத்தம் (வேலூர்) 2.6மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 2.1மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), நவமலை (கோயம்புத்தூர்), PWD IB ஆட்சியர் முகாம் (திருப்பூர்), கல்லட்டி (நீலகிரி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), உதகமண்டலம் (நீலகிரி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்),காடம்பாறை (கோயம்புத்தூர்), மதுரை வடக்கு (மதுரை) 2மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.8மிமீ
எடப்பாடி (சேலம்), ஆத்தூர் (சேலம்) 1.6மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 1.4மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏