7.4.22 மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி தொடர்கிறது.
👉அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து வருகிறது.அடுத்து வரக்கூடிய நாட்களில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கும்.
👉தமிழகத்தை நெருங்க நெருங்க வலு குறையும் வலகி சென்றால் வலுவடையும்.
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மழை உண்டு அதிலும் குறிப்பாக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
👉அதிகாலை அல்லது அதனை ஒட்டிய நேரங்களில் கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
====================
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 28.2மிமீ
திற்பரப்பு (கன்னியாகுமரி) 28மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 26.2மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 26மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 25.2மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 23.2மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 22மிமீ
நம்பியாறு (தென்காசி) 20மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 14.8மிமீ
நிலப்பாறை (கன்னியாகுமரி) 13.4மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 10.2மிமீ
உசிலம்பட்டி (மதுரை),மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 10மிமீ
ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்) 9மிமீ
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 7மிமீ
எட்டயபுரம் (தூத்துக்குடி) 5.1மிமீ
அடையாமடை (கன்னியாகுமரி) 4மிமீ
உத்தமபாளையம் (தேனி) 3.6மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 3.4மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 3.2மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 2.2மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 1.8மிமீ
கூடலூர் (தேனி) 1.3மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 1.2மிமீ
ஏற்காடு (சேலம்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்🙏
