22.5.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மேற்கு திசை காற்றின் வீரியம் காரணமாக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தரமான மழை பதிவாகலாம். உள் பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பச்சலனம் மழை பதிவாக வாய்ப்புகளும் இருக்கிறது.
விரிவான வானிலை அறிக்கைக்கு - https://youtu.be/7g18P7PdSyQ
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
====================
சின்கோனா (கோயம்புத்தூர்) 116மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 103மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 92மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 82.9மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 76மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 70மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 56மிமீ
பார்சன்வேலி (நீலகிரி) 36மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 35மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 27மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 26மிமீ
நடுவட்டம் (நீலகிரி) 19மிமீ
காடம்பாறை (கோயம்புத்தூர்) 17மிமீ
சாடியனூள்ளா (நீலகிரி) 16மிமீ
பைகாரா (நீலகிரி) 15மிமீ
உதகமண்டலம் AWS (நீலகிரி) 12.2மிமீ
தேவாலா (நீலகிரி) 12மிமீ
அவலாஞ்சி (நீலகிரி) 11மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 10.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 10மிமீ
பொழந்துறை (கடலூர்) 9.2மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்), நல்லூர் (கோயம்புத்தூர்), அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),கெத்தி (நீலகிரி) 9மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 8.4மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி),கொடநாடு (நீலகிரி) 8மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 7.2மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்),கிளன்மோர்கன் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி), பார்வுட் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி) 7மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 6.4மிமீ
ஃப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),நவமலை (கோயம்புத்தூர்), லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி),செருமுல்லி (நீலகிரி) 6மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 5.6மிமீ
DSCL ஏரையூர் (கள்ளக்குறிச்சி), நெகமம் (கோயம்புத்தூர்),சந்தியூர் KVK ARG (சேலம்) 5மிமீ
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 4.5மிமீ
தேக்கடி (தேனி) 4.4மிமீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 4மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 3.2மிமீ
கோத்தகிரி (நீலகிரி) 3மிமீ
பெரியார் (தேனி) 2.3மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), குன்னூர் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்) 2மிமீ
துவாக்குடி (திருச்சி),பவானிசாகர் அணை (ஈரோடு),மங்கலாபுரம் (நாமக்கல்), எடப்பாடி (சேலம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) 1.2மிமீ
ஏற்காடு (சேலம்), அப்பர் பவானி (நீலகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), புவனகிரி (கடலூர்), எம்ரேல்டு (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏