21.5.22 இன்று அடுத்த 24 மணி நேரத்திலும் கடந்த 24 மணி நேர சூழல்களே தொடரும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய அந்த மேற்கு மாவட்ட பகுதிகளில் மழை பதிவாகலாம் அதேபோல மேற்கு உள் மாவட்ட பகுதிகள் இவை தவிர்த்து வட மேற்கு உள் மாவட்ட பகுதிகளில் சில இடங்களிலும் இவை மட்டுமல்லாது வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வாய்ப்புகள் இருக்கிறது இந்த மழையானது அங்குமிங்குமாக தான் பதிவாகும் பரவலாக பதிவாக வாய்ப்புகள் குறைவு.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
======================
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 80மிமீ
வால்பாறை Pap (கோயம்புத்தூர்),VLP முகாம் (கோயம்புத்தூர்) 78மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 76மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 75.4மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 74மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 70மிமீ
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 69மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 64மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 52மிமீ
பெரியார் (தேனி) 41.4மிமீ
லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி),அவலாஞ்சி (நீலகிரி) 40மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 36.4மிமீ
நடுவட்டம் (நீலகிரி),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 32மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 31.2மிமீ
முக்கூத்தி அணை (நீலகிரி) 29மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 28மிமீ
அப்பர் கூடலூர் (நீலகிரி) 26மிமீ
அப்பர் பவானி (நீலகிரி) 25மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 23மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 22மிமீ
அடவிநயினார் அணை (தென்காசி) 21மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 18.6மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 18.2மிமீ
தேக்கடி (தேனி),காடம்பாறை (கோயம்புத்தூர்) 18மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 16மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 15.8மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 15.6மிமீ
கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) 15மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 14.3மிமீ
ஏற்காடு (சேலம்),பார்சன்வாலி (நீலகிரி) 14மிமீ
கீரனூர் (புதுக்கோட்டை) 12.1மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 12மிமீ
களியல் (கன்னியாகுமரி) 11மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 11.2மிமீ
ஆயக்குடி (தென்காசி) 11மிமீ
இரணியல் (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 10.2மிமீ
சேர்வலாறு (திருநெல்வேலி) , இரவங்கலார் அணை (தேனி) 10மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 9.4மிமீ
ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்),தேவாலா (நீலகிரி), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), போர்த்திமுண்டு (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்),கிளன்மோர்கன் (நீலகிரி),நல்லூர் (கோயம்புத்தூர்), திருமானூர் (அரியலூர்),செருமுல்லி (நீலகிரி) 9மிமீ
தென்காசி (தென்காசி) 8.4மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 8மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 7.4மிமீ
தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 7.2மிமீ
வல்லம் (தஞ்சாவூர்), நெகமம் (கோயம்புத்தூர்), கருப்பா நதி (தென்காசி), திருமூர்த்தி IB (திருப்பூர்),குண்டேரிபள்ளம் (ஈரோடு),நவமலை (கோயம்புத்தூர்) 7மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 6.6மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 6.4மிமீ
கூடலூர் (தேனி) 6.2மிமீ
லால்குடி (திருச்சி),ஓசூர் (கிருஷ்ணகிரி),சேரங்கோடு (நீலகிரி), குண்டாறு (தென்காசி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), எடப்பாடி (சேலம்),பார்வுட் (நீலகிரி) 6மிமீ
துவாக்குடி (திருச்சி),பவானிசாகர் அணை (ஈரோடு) 5.2மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), எம்ரேல்டு (நீலகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்),நாகர்கோவில் (கன்னியாகுமரி),சாடியனூள்ள (நீலகிரி) 5மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 4.8மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 4.4மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி),பைகாரா (நீலகிரி),உடையாளிபட்டி (புதுக்கோட்டை),கே ப்ர்ட்ஜ்(நீலகிரி), குழித்துறை (கன்னியாகுமரி),கெத்தி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 4மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 3.6மிமீ
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 3.2மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),தரமணி ARG (சென்னை), பல்லடம் (திருப்பூர்),கடனா நதி (தென்காசி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),குருங்குளம் (தஞ்சாவூர்),ராமா நதி (தென்காசி) 3மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 2.8மிமீ
உத்தமபாளையம் (தேனி) 2.3மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 2.2மிமீ
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்), நாங்குநேரி (திருநெல்வேலி), செங்கோட்டை (செங்கோட்டை),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), அம்மாப்பேட்டை (ஈரோடு), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 2மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 1.8மிமீ
வலங்கைமான் (திருவாரூர்), குடவாசல் (திருவாரூர்) 1.6மிமீ
வைகை அணை (தேனி) 1.2மிமீ
MRC நகர் (சென்னை), அமராவதி அணை (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏