இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 மே, 2022

20.5.22 a new Depression has formed over gulf of martaban and its adjoining myanmar today weather overlook and rainfall data

0

20.5.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய சில இடங்களில் மழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகல் நேரத்தில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

=================

அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 52மிமீ


பாலமோர் (கன்னியாகுமரி) 43.6மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி) 40.2மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 38மிமீ


கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) 37மிமீ


திற்பரப்பு (கன்னியாகுமரி) 36.4மிமீ


சிவலோகம் (கன்னியாகுமரி) 36.2மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி) 35.4மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 31மிமீ


முல்லங்கினாவிளை (கன்னியாகுமரி) 25மிமீ


சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 23மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 22மிமீ


அவலாஞ்சி (நீலகிரி) 21மிமீ


பாபநாசம் (திருநெல்வேலி) 19மிமீ


சேர்வலாறு (திருநெல்வேலி),சின்கோனா (கோயம்புத்தூர்) 18மிமீ


சின்னகல்லார் (கோயம்புத்தூர்), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), மேல் நிரார் அணை (கோயம்புத்தூர்) 17மிமீ


லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி), பார்சன் வாலி (நீலகிரி) 16மிமீ


ஆயக்குடி (தென்காசி),தூணக்கடவூ(கோயம்புத்தூர்),அடையாமடை (கன்னியாகுமரி), அடவிநயினார் அணை (தென்காசி) 14மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி) 13.2மிமீ


இரணியல் (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி) 13மிமீ


தென்காசி (தென்காசி), லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 12மிமீ


பெரியார் (தேனி) 11மிமீ


பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 10.2மிமீ


முக்கூத்தி அணை (நீலகிரி),ராமா நதி (தென்காசி),கிளன்மோர்கன் (நீலகிரி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), போர்த்திக்கொண்டு (நீலகிரி) 10மிமீ


தக்கலை (கன்னியாகுமரி),மணக்கடவூ (கோயம்புத்தூர்) 9மிமீ


வால்பாறை Pap (கோயம்புத்தூர்),VLP முகாம் (கோயம்புத்தூர்) 8மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 7.2மிமீ


கோழிபோர்விளை (கன்னியாகுமரி),வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),ஆனைகிடங்கு (கன்னியாகுமரி),தேவாலா (நீலகிரி) 7மிமீ


குளச்சல் (கன்னியாகுமரி)‌, வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 6.2மிமீ


கடனா நதி (தென்காசி) 6மிமீ


குண்டாறு (தென்காசி),ஃப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ


போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 4.2மிமீ


நாங்குநேரி (திருநெல்வேலி),நடுவட்டம் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்),செருமுல்லி (நீலகிரி), கருப்பா நதி (தென்காசி), அப்பர் பவானி (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),பார்வுட் (நீலகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்),பைகாரா (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 4மிமீ


தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 3.2மிமீ


சங்கரன்கோவில் (தென்காசி), பென்னாகரம் (தர்மபுரி) 3மிமீ


தூத்துக்குடி NEW PORT AWS (தூத்துக்குடி) 2.5மிமீ 


குருத்தான்கோடு‌(கன்னியாகுமரி) 2.4மிமீ


கோவில்பட்டி (தூத்துக்குடி),செங்கோட்டை (தென்காசி), எம்ரேல்டு (நீலகிரி),நவமலை (கோயம்புத்தூர்),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),சாடியனூள்ள(நீலகிரி), கயத்தாறு ARG (தூத்துக்குடி),மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),சேரங்கோடு (நீலகிரி), அப்பர் ஆழியாறு (கோயம்புத்தூர்) 2மிமீ


நாகர்கோவில் (கன்னியாகுமரி), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 1.6மிமீ


களக்காடு (திருநெல்வேலி) 1.2மிமீ


பாப்பாரப்பட்டி kvk ARG (தர்மபுரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ஓசூர் (கிருஷ்ணகிரி), தாளவாடி (ஈரோடு),பரூர் (கிருஷ்ணகிரி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏



Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக