19.5.22 தற்போது தெற்கு கர்நாடக மாநில கடலோர பகுதிகளை ஒட்டிய உட்பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் #வால்பாறை சுற்றுவட்டார பகுதிகள் உட்பட #பொள்ளாச்சி - #வால்பாறை இடைபட்ட பகுதிகள் உட்பட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது உட்பகுதிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான தகவல்களுக்கு - https://youtu.be/9JJv4opdrqs
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 88.9மிமீ
அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 83மிமீ
பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்) 80மிமீ
லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 78மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 77மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 69.4மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 69.2மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 68.6மிமீ
சாத்தனூர் அணை (திருவண்ணாமலை) 67மிமீ
பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 65மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 64மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 60மிமீ
வால்பாறை Pap (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி),VLP முகாம் (கோயம்புத்தூர்) 58மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 54மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 51.2மிமீ
தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 50மிமீ
குடியாத்தம் (வேலூர்) 47.2மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 46மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்),சேரங்கோடு (நீலகிரி) 44மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 43மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 42மிமீ
அப்பர் அணைக்கட்டு (திருச்சி) 41.4மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 40.2மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 39.2மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 38.4மிமீ
லோயர் கோதையார் ARG (கன்னியாகுமரி) 38மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 36.6மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 33.6மிமீ
சிற்றாறு-1(கன்னியாகுமரி) 32.6மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 32.4மிமீ
களியல் (கன்னியாகுமரி) 31.2மிமீ
நாமக்கல் (நாமக்கல்) 30மிமீ
பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 29.5மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்),மைலாடி (கன்னியாகுமரி) 28.4மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 27.2மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 27மிமீ
தென்பறநாடு (திருச்சி) 26மிமீ
துறையூர் (திருச்சி) 25மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 24மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்), இரணியல் (கன்னியாகுமரி),அன்னபாளையம் (கரூர்) 23மிமீ
கிள்செருவை (கடலூர்) 22மிமீ
பஞ்சபட்டி (கரூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), பெரியார் (தேனி) 21மிமீ
முசிறி (திருச்சி),பாடலூர் (பெரம்பலூர்),விரிஞ்சிபுரம் KVK AWS (வேலூர்),கிளன்மோர்கன் (நீலகிரி), வேப்பூர் (கடலூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்),அவலாஞ்சி (நீலகிரி) 20மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 19.2மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி), அரவக்குறிச்சி (கரூர்),ஜீ பஜார் (நீலகிரி) 19மிமீ
வாணியம்பாடி ARG (திருப்பத்தூர்) 18.5மிமீ
மணக்கடவூ (கோயம்புத்தூர்) 18.3மிமீ
பழனி (திண்டுக்கல்), அப்பர் கூடலூர் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 18மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி),தொழுதூர் (கடலூர்),கட்டுமயிலூர் (கடலூர்) 17மிமீ
மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) 16.4மிமீ
வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 15.4மிமீ
கொடுமுடி (ஈரோடு) 15மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 15.1மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 14.5மிமீ
மன்னார்குடி (திருவாரூர்),பார்வுட் (நீலகிரி),சந்தியூர் KVK ARG (சேலம்),சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 14மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 13மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 12.8மிமீ
சிருகமணி KVK ARG (திருச்சி),ஆத்தூர் (சேலம்), திருவாரூர் (திருவாரூர்), தேக்கடி (தேனி),கிண்ணக்கோரை (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), இரவங்கலார் அணை (தேனி) 12மிமீ
பரமத்தி (கரூர்) 11.8மிமீ
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 11.6மிமீ
வி.களத்தூர்(பெரம்பலூர்), ராதாபுரம் (திருநெல்வேலி),ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), நல்லூர் (கோயம்புத்தூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 11மிமீ
தென்காசி (தென்காசி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 10.4மிமீ
சிட்டராபட்டி-ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 10.2மிமீ
பாபநாசம் (திருநெல்வேலி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 9.9மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி),முக்கூத்தி அணை (நீலகிரி),அரூர் (தர்மபுரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 9மிமீ
தோகைமலை (கரூர்), தாளவாடி (ஈரோடு),சாண்டியனுள்ள (நீலகிரி),நவமலை (கோயம்புத்தூர்), கொடநாடு (நீலகிரி), திருமூர்த்தி IB (திருப்பூர்) 8மிமீ
பையூர் AMFU ARG (கிருஷ்ணகிரி) 7.5மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 7.4மிமீ
காட்பாடி (வேலூர்) 7.2மிமீ
புலிவலம் (திருச்சி),வேப்பந்தட்டை (பெரம்பலூர்),பைகாரா (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மாயனூர் (கரூர்) 7மிமீ
குளித்தலை (கரூர்), வேலூர் (வேலூர்),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 6.8மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), எம்ரேல்டு (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை),
உதகமண்டலம் (நீலகிரி), அகரம் சிகூர் (பெரம்பலூர்),நடுவட்டம் (நீலகிரி) 6மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்) 5.8மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),கெத்தி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),பீத்தாபம்ப்பட்டி (கோயம்புத்தூர்),மசினக்குடி (நீலகிரி) 5மிமீ
மணப்பாறை (திருச்சி) 4.6மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), விராலிமலை (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி) 4.2மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), கல்லட்டி (நீலகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஆயக்குடி (தென்காசி),கெத்தை அணை (நீலகிரி), நெகமம் (கோயம்புத்தூர்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்),பார்சன்வாலி (திருவண்ணாமலை) 4மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 3.4மிமீ
சேலம் (சேலம்) 3.3மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), சமயபுரம் (திருச்சி) 3.2மிமீ
TCS MILL கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்), செங்கோட்டை (தென்காசி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பில்லூர் (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),மயிலம்பட்டி (கரூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கங்கவள்ளி (சேலம்),எறையூர் (பெரம்பலூர்) 3மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 2.6மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 2.4மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), பரங்கிப்பேட்டை (கடலூர்) 2.2மிமீ
திருக்குவளை(நாகப்பட்டினம்) 2.1மிமீ
ஏற்காடு (சேலம்), தாராபுரம் (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி),சிறுக்குடி (திருச்சி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), கோத்தகிரி (நீலகிரி), கலசபாக்கம் (திருவண்ணாமலை),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), சீர்காழி (மயிலாடுதுறை),ஆனைமடுவு அணை (சேலம்), நாங்குநேரி (திருநெல்வேலி), போர்த்திக்கொண்டு (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மூலனூர் (திருப்பூர்),விரகனூர் (சேலம்) 2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை),பொன்னியார் அணை (திருச்சி), அண்ணாமலை நகர் (கடலூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏