13.5.22 ஆந்திராவின் கடலோர பகுதிகளை ஒட்டி இருக்கக் கூடிய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆனது நிலவிக் கொண்டிருக்கிறது.
அந்த 24 மணி நேரத்தில் #நாகப்பட்டினம் மாவட்டம் #வேளாங்கண்ணி சுற்றுவட்டார பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகி இருப்பதாக தகவல்கள் கிடைக்க வந்திருக்கிறது.
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகி வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
👉 மேற்கு திசை காற்றின் வீரியம் காரணமாக தமிழக மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதியிகள் , கேரள மாநில பகுதிகள் மற்றும் தமிழக மேற்கு மாவட்ட பகுதிகளிலும் சில இடங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாகுவதற்கான வாய்ப்புகள் அடுத்து வரக்கூடிய நாட்களில் இருக்கிறது.
👉 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.
விரிவான தகவல்களை நாம் குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=====================
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 130.4மிமீ
தாளவாடி (ஈரோடு) 83.2மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 80மிமீ
ஏற்காடு (சேலம்) 79மிமீ
வேப்பூர் (கடலூர்) 75மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 71.7மிமீ
தனிஷ்பேட் (சேலம்) 70.4மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 70மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் (கோயம்புத்தூர்) 67மிமீ
புதுச்சேரி KVK ARG (புதுச்சேரி) 56மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 54.8மிமீ
வில்லியனூர் (புதுச்சேரி) 47மிமீ
பெரியார் (தேனி) 44மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 41.6மிமீ
சந்தியூர் kvk ARG (சேலம்) 41மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 40மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),சின்கோனா (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 38மிமீ
கீழ் நிரார் (கோயம்புத்தூர்) 37மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்), VLP முகாம் (கோயம்புத்தூர்) 36மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 35மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 34.5மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 34மிமீ
எடப்பாடி (சேலம்) 33மிமீ
பண்ருட்டி (கடலூர்),பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 32மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), BASL மூகையூர் (விழுப்புரம்),காட்டுபாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்) 30மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி) 29மிமீ
லாக்கூர் (கடலூர்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),ஜீ பஜார் (நீலகிரி) 28மிமீ
சங்கரிதுர்க் (சேலம்) 27.1மிமீ
ஓமலூர் (சேலம்) 27மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),கிளன்மோர்கன் (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) 26மிமீ
SRC குடிதாங்கி (கடலூர்),மேமாத்தூர் (கடலூர்) 25மிமீ
ஆத்தூர் (சேலம்) 22மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 21மிமீ
மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 20.8மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 20.6மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 20.2மிமீ
கங்கவள்ளி (சேலம்), விருத்தாசலம் (கடலூர்),செங்கம் (திருவண்ணாமலை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்),தூணக்கடவூ (கோயம்புத்தூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 20மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 19.8மிமீ
பவானி (ஈரோடு) 19.6மிமீ
DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 19மிமீ
குமாரபாளையம் (நாமக்கல்) 18.4மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), அரூர் (தர்மபுரி), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),செருமுல்லி (நீலகிரி), மொடக்குறிச்சி கொடநாடு (நீலகிரி) 18மிமீ
சேலம் (சேலம்) 17.9மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி),வானமாதேவி (கடலூர்), தம்மம்பட்டி (சேலம்) 17மிமீ
கவுந்தப்பாடி (ஈரோடு) 16.6மிமீ
RSCL-2 நீமோர் (விழுப்புரம்) 16.3மிமீ
விரகன்னூர் (சேலம்), திண்டிவனம் (விழுப்புரம்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 16மிமீ
குப்பநத்தம் (கடலூர்) 15.2மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), பெருந்துறை (ஈரோடு), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 15மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 14.2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 14மிமீ
தர்மபுரி (தர்மபுரி) 13.8மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 13.2மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை), நெய்வேலி AWS (கடலூர்), கொடிவேரி அணை (ஈரோடு) 13மிமீ
KCS MILL-2 கட்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), வானூர் (விழுப்புரம்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), சத்தியமங்கலம் (ஈரோடு), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), BASL மனம்பூண்டி (விழுப்புரம்), திருச்செங்கோடு (நாமக்கல்), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 12மிமீ
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 11.8மிமீ
திருக்குவளை (நாகப்பட்டினம்), கடலூர் IMD (கடலூர்) 11.6மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 11.3மிமீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), செஞ்சி (விழுப்புரம்), காரியாக்கோவில் அணை (சேலம்), மசினக்குடி (நீலகிரி), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 11மிமீ
திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 10.2மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),தளி (கிருஷ்ணகிரி), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி),எறையூர் (பெரம்பலூர்), ஈரோடு (ஈரோடு), DSCL கீழ் பாடி (கள்ளக்குறிச்சி),தொழுதூர் (கடலூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 10மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 9.6மிமீ
DSCL ஏரையூர் (கள்ளக்குறிச்சி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்),கிள்செருவை (கடலூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 9மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 8.4மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 8.2மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்),தளுத்தலை (பெரம்பலூர்),வி.களத்தூர் (பெரம்பலூர்),பார்வுட் (நீலகிரி),காடம்பாறை (கோயம்புத்தூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 8மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 7.7மிமீ
ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்), சென்னிமலை (ஈரோடு), உதகமண்டலம் (நீலகிரி) 7.6மிமீ
KCS MILL-2 மோரப்பளையம் (கள்ளக்குறிச்சி),தேவாலா (நீலகிரி), SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) 7மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 6.5மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு), மயிலாப்பூர் (சென்னை) 6.4மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை), நாகர்கோவில் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) 6.2மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),வடகுத்து (கடலூர்), எம்ரேல்டு (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்), எண்ணூர் AWS) சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு),கெத்தி (நீலகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), பொன்னேரி (திருவள்ளூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), கோத்தகிரி (நீலகிரி), திரூர் KVK ARG (திருவள்ளூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 6மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 5.8மிமீ
ஆலத்தூர் (சென்னை),மங்கலாபுரம்(நாமக்கல்) 5.6மிமீ
வேதாரண்யம் (நாகப்பட்டினம்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பேச்சிப்பாறை அணை(கன்னியாகுமரி) 5.2மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்), RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), நாமக்கல் (நாமக்கல்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), தரமணி ARG (சென்னை), எருமைபட்டி (நாமக்கல்) 5மிமீ
அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 4.8மிமீ
தேக்கடி (தேனி) 4.6மிமீ
நந்தனம் (சென்னை),MRC நகர் (சென்னை) 4.5மிமீ
தென்காசி (தென்காசி) 4.4மிமீ
பள்ளிக்கரணை (சென்னை) 4.3மிமீ
கொடுமுடி (ஈரோடு), சோழிங்கநல்லூர் (சென்னை), போளூர் (திருவண்ணாமலை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 4.2மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை), சூளகிரி (கிருஷ்ணகிரி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்),அவலாஞ்சி (நீலகிரி), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), மறநடஹள்ளி (தர்மபுரி), பரமத்திவேலூர் (நாமக்கல்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) 4மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 3.6மிமீ
ACS மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்) 3.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 3.4மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), VCS MILL அம்முண்டி (வேலூர்) 3.2மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), அப்பர் பவானி (நீலகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), பூண்டி (திருவள்ளூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), கல்லட்டி (நீலகிரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), தர்மபுரி (தர்மபுரி),கிண்ணகோரை (நீலகிரி) 3மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), சிதம்பரம் (கடலூர்) 2.8மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 2.6மிமீ
பொழந்துறை (கடலூர்), வேட்டைக்காரன்புதூர் (கோயம்புத்தூர்) 2.4மிமீ
அரியலூர் (அரியலூர்) 2.3மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 2.2மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை), புவனகிரி (கடலூர்), தாம்பரம் (செங்கல்பட்டு),ஆவடி (திருவள்ளூர்),ஆலங்காயம் (திருப்பத்தூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்),கெத்தை அணை (நீலகிரி), திருவாரூர் (திருவாரூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) 2மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), கூடலூர் (தேனி) 1.6மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்), மணப்பாறை (திருச்சி) 1.2மிமீ
கோடியக்கரை (நாகப்பட்டினம்), செங்குன்றம் (திருவள்ளூர்),கொப்பம்பட்டி (திருச்சி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை), தக்கலை (கன்னியாகுமரி),நவமலை (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இமானுவேல்🙏