இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 மே, 2022

11.5.22 Cyclone ‘ ASANI ‘ Likely to cross the coast today near Machilipattinam today’s weather outlook

0

11.5.22 ’ #ASANI ‘ தீவிர புயலானது தற்சமயம் வலு குறைந்து ஒரு புயல் என்கிற நிலையில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மசூலிப்பட்டினம் பகுதிக்கு கிழக்கு திசையில் தென்கிழக்கு திசையில் நெருக்கத்தில் நிலை கொண்டிருக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் வலு குறைந்து ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடையலாம். அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திராவின் தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை  பதிவாகலாம்.


தெற்கு ஆந்திராவை ஒட்டியிருக்கும் தமிழக பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை உண்டு.


சில மணி நேரங்களில் #அசானி புயலானது #மசூலிப்பட்டினம் அருகே இருக்கக்கூடிய கடலோரப்பகுதிகளில் கரையை கடக்க முற்படும்.


அடுத்த 24 மணி நேரம் மழை வாய்ப்புகளை பிற்பகல் நேர குரல் பதிவில் நாம் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

==================

PWD IB ஆட்சியர் முகாம் (திருப்பூர்) 55.2மிமீ


தேக்கடி (தேனி) 50மிமீ


பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 45மிமீ


ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 34.2மிமீ


பெரியார் (தேனி) 34மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 33மிமீ


திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 32மிமீ


மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) 29.5மிமீ


பொன்னேரி (திருவள்ளூர்) 29மிமீ


பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 28.3மிமீ


செங்குன்றம் (திருவள்ளூர்) 27மிமீ


அயனாவரம் New  தாலுகா அலுவலகம் (சென்னை) 24.5மிமீ


ஆர்கேபேட் (திருவள்ளூர்) 24மிமீ


வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 23மிமீ


அம்பத்தூர் (சென்னை) 22.5மிமீ


பூண்டி (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 22மிமீ


திருவள்ளூர் (திருவள்ளூர்),கொடநாடு (நீலகிரி),தூணக்கடவூ (கோயம்புத்தூர்) 21மிமீ


திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 20மிமீ


அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 19.8மிமீ


தரமணி ARG (சென்னை) 19.5மிமீ


கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),திரூர்  KVK ARG (திருவள்ளூர்),ACS  மருத்துவ கல்லூரி (காஞ்சிபுரம்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்) 19மிமீ


நுங்கம்பாக்கம் (சென்னை) 18.8மிமீ


சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) 18.5மிமீ


சென்னிமலை (ஈரோடு),திருவாலங்காடு (திருவள்ளூர்) 18மிமீ


சோளிங்கர் (இராணிப்பேட்டை) 17.2மிமீ


வாலாஜா (இராணிப்பேட்டை) 17.1மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), ஊத்துக்குளி (திருப்பூர்) 17மிமீ


அரசு உயர்நிலைப்பள்ளி-எம்ஜீஆர் நகர் (சென்னை) 16.2மிமீ


செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), நந்தனம் (சென்னை) 16மிமீ


GOOD WILL SCHOOL வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) 15.5மிமீ


திருத்தணி (திருவள்ளூர்), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 15மிமீ


கவுந்தப்பாடி (ஈரோடு) 14.4மிமீ


காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 14.2மிமீ


ஆவடி (திருவள்ளூர்),வெள்ளாக்கோவில் (திருப்பூர்), சோழவரம் (திருவள்ளூர்),கொடிவேரி அணை (ஈரோடு) கோத்தகிரி (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்) 14மிமீ


கலவை AWS (இராணிப்பேட்டை) 13.5மிமீ


குண்டடம் (திருப்பூர்), ஆலத்தூர் (சென்னை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 13மிமீ


கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 12.2மிமீ


திருத்தணி PTO (திருவள்ளூர்) 12.1மிமீ


மயிலாப்பூர் (சென்னை) 11.8மிமீ


கூடலூர் (தேனி), காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 11.5மிமீ


உத்தமபாளையம் (தேனி) 11.4மிமீ


தாளவாடி (ஈரோடு) 11.2மிமீ


பெருந்துறை (ஈரோடு),சின்கோனா (கோயம்புத்தூர்), KVK காட்டுபாக்கம் ARG (காஞ்சிபுரம்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 11மிமீ


பொன்னை அணை (வேலூர்) 10.6மிமீ


திருத்தணி KVK AWS (திருவள்ளூர்) 10.6மிமீ


வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 10.4மிமீ


நாகர்கோவில் (கன்னியாகுமரி), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), தாராபுரம் (திருப்பூர்) 10மிமீ


பவானிசாகர் அணை (ஈரோடு) 9.6மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 9.3மிமீ


CRI தண்டையார்பேட்டை (சென்னை) 9.1மிமீ


பூந்தமல்லி (திருவள்ளூர்), எண்ணூர் AWS (சென்னை), பெருந்துறை ARG (ஈரோடு) 9மிமீ


அரக்கோணம் (இராணிப்பேட்டை) 8.6மிமீ


செய்யாறு (திருவண்ணாமலை) 8.5மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.2மிமீ


திண்டுக்கல் (திண்டுக்கல்) 8.1மிமீ


குழித்துறை (கன்னியாகுமரி),பொங்களூர் (கோயம்புத்தூர்), காங்கேயம் (திருப்பூர்) 8மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி) 7.4மிமீ


VLP முகாம் (கோயம்புத்தூர்) 7.1மிமீ


வால்பாறை Pap (கோயம்புத்தூர்), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), உப்பாறு அணை (திருப்பூர்) 7மிமீ


சோழிங்கநல்லூர் (சென்னை),உதகமண்டலம் (நீலகிரி) 6.6மிமீ


PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),சிட்டராம்பட்டி (திண்டுக்கல்) 6.4மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 6.2மிமீ


சத்தியமங்கலம் (ஈரோடு),களியல் (கன்னியாகுமரி),கெத்தி (நீலகிரி), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு),வரட்டுபள்ளம்(ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 6மிமீ


வந்தவாசி (திருவண்ணாமலை),சின்னகல்லார் (கோயம்புத்தூர்),தேவாலா (நீலகிரி), அப்பர் ர் நிரார் அணை (கோயம்புத்தூர்), மஞ்சளாறு அணை (தேனி),காடம்பாறை (கோயம்புத்தூர்),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்),கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 5மிமீ


எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 4.8மிமீ


அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை) 4.6மிமீ


காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 4.5மிமீ


கலவை PWD (இராணிப்பேட்டை)‌ 4.2மிமீ


வானூர் (விழுப்புரம்), இரணியல் (கன்னியாகுமரி),லோயர் நிரார் அணை (கோயம்புத்தூர்), MRC நகர் (சென்னை), சிவகிரி (தென்காசி) 4மிமீ


விரபாண்டி (தேனி) 3.6மிமீ


வேலூர் (வேலூர்) 3.5மிமீ


குளச்சல் (கன்னியாகுமரி) 3.4மிமீ


போளூர் (திருவண்ணாமலை),மைலாடி (கன்னியாகுமரி),குடியாத்தம் (வேலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 3.2மிமீ


இளையான்குடி (சிவகங்கை),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மூலனூர் (திருப்பூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), அப்பர் பவானி (நீலகிரி),குண்டேரிபள்ளம் (ஈரோடு), அவிநாசி (திருப்பூர்) 3மிமீ


தென்காசி (தென்காசி), அன்னூர் (கோயம்புத்தூர்), பவானி (ஈரோடு) 2.4மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி), சேத்தியாத்தோப்பு (கடலூர்),காட்பாடி (வேலூர்), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 2.2மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி),மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்),வானமாதேவி (கடலூர்), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 2மிமீ


ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), போடிநாயக்கனூர் (தேனி) 1.6மிமீ


திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 1.5மிமீ


கொட்டாரம் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) 1.4மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை), சூலூர் (கோயம்புத்தூர்), செங்கோட்டை (தென்காசி), ஓசூர் (கிருஷ்ணகிரி), மரக்காணம் (விழுப்புரம்), மொடக்குறிச்சி (ஈரோடு), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக