இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 மே, 2022

15.5.22 Due to strong easterlies westernghats may expect heavy downpour | today’s weather overlook and last 24 hrs rainfall data

0

15.5.22 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய சில இடங்களில் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதுமட்டுமல்லாது தமிழக உட் பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது விரிவான வானிலை அறிக்கையை நாம் பிற்பகல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.


கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்

============================

அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 106மிமீ


கலசபாக்கம் (திருவண்ணாமலை) 101மிமீ


கிருஷ்ணராஜசாகர் அணை (கிருஷ்ணகிரி) 98மிமீ


கீழப்பழூர் (அரியலூர்) 76.2மிமீ


தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 75.8மிமீ


கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி) 75மிமீ


ஆரணி (திருவண்ணாமலை) 74மிமீ

 

பரூர் (கிருஷ்ணகிரி) 73மிமீ


திருமானூர் (அரியலூர்) 72.2மிமீ


தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 71மிமீ


நொய்யூர் அணை (கன்னியாகுமரி) 67மிமீ


சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 64மிமீ


பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 62.2மிமீ


மறநடஹள்ளி IB (தர்மபுரி), ஒகேனக்கல் (தர்மபுரி) 62மிமீ


பாலமோர் (கன்னியாகுமரி) 60.6மிமீ


இடையாபட்டி (மதுரை) 60.2மிமீ


புள்ளம்பாடி (திருச்சி) 59.6மிமீ


PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 58மிமீ


பென்கொண்டபுரம் (கிருஷ்ணகிரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) 55.4மிமீ


களியல் (கன்னியாகுமரி),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 55மிமீ


தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 54மிமீ


காவேரிப்பட்டணம் (கிருஷ்ணகிரி) 51.2மிமீ


வாலாஜா (இராணிப்பேட்டை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 50மிமீ


வல்லம் (தஞ்சாவூர்) 49மிமீ


ஆற்காடு (இராணிப்பேட்டை) 47.1மிமீ


அரியலூர் (அரியலூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 47மிமீ


தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 46மிமீ


திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 45.2மிமீ


உதகமண்டலம் AWS (நீலகிரி) 44.4மிமீ


திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 42மிமீ


பூதலூர் (தஞ்சாவூர்) 41.6மிமீ


பையூர் AMFU ARG (கிருஷ்ணகிரி) 41.5மிமீ


சூளகிரி (கிருஷ்ணகிரி), குன்னூர் (நீலகிரி),கெலவரபள்ளி அணை (கிருஷ்ணகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 40மிமீ


சுருளக்கோடு (கன்னியாகுமரி) 39.4மிமீ


கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 38.8மிமீ


போளூர் (திருவண்ணாமலை),முல்லங்கினாவிளை (கன்னியாகுமரி) 38.2மிமீ


குழித்துறை (கன்னியாகுமரி),சின்கோனா (கோயம்புத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி) 38மிமீ


ஓசூர் (கிருஷ்ணகிரி),போர்த்திமுண்டு (நீலகிரி) 37மிமீ


TCS MILL‌ கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர்),அடார் எஸ்டேட் (நீலகிரி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 35மிமீ


TNAU CRIஏதாபூர் (சேலம்) 34மிமீ


கங்கவள்ளி (சேலம்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பர்லியார் (நீலகிரி) 32மிமீ


பெரியார் (தேனி), உதகமண்டலம் AWS (நீலகிரி) 31.8மிமீ


திருவையாறு (தஞ்சாவூர்) 31மிமீ


போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 30.2மிமீ


திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 30.1மிமீ


நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 30மிமீ


சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 29.4மிமீ


வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 29.3மிமீ


காரைக்குடி (சிவகங்கை) 29மிமீ


காஞ்சிபுரம் AWS (காஞ்சிபுரம்) 28மிமீ


சேலம் (சேலம்) 27.1மிமீ


ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 27மிமீ


பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 26.6மிமீ


பெருவாரிபள்ளம் (கோயம்புத்தூர்) 26மிமீ


புத்தன் அணை (கன்னியாகுமரி) 25.8மிமீ


குருத்தான்கோடு (கன்னியாகுமரி) 25.2மிமீ


பென்னாகரம் (தர்மபுரி), தாம்பரம் (செங்கல்பட்டு), வேப்பூர் (கடலூர்),கெத்தை அணை (நீலகிரி) 25மிமீ


ஏற்காடு (சேலம்), பாபநாசம் (தஞ்சாவூர்) 24மிமீ


ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 23.2மிமீ


வால்பாறை Pap (கோயம்புத்தூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்), அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 23மிமீ


நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 22.8மிமீ


வலங்கைமான் (திருவாரூர்), திருப்பூர் PWD IB(திருப்பூர்) 22.4மிமீ


அம்மூர் ரயில் நிலையம் (இராணிப்பேட்டை),கோழிபோர்விளை (கன்னியாகுமரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) தர்மபுரி (தர்மபுரி) 22மிமீ


மதுரை விமானநிலையம் (மதுரை) 21.4மிமீ


பாலக்கோடு (தர்மபுரி), கோத்தகிரி (நீலகிரி), வால்பாறை தாலூகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 21மிமீ


பெரம்பலூர் (பெரம்பலூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்),சேரங்கோடு (நீலகிரி), பாலக்கோடு ARG (தர்மபுரி),தொழுதூர்(கடலூர்), கீழ் அணை (தஞ்சாவூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 20மிமீ


தேக்கடி (தேனி) 19.6மிமீ


அடவிநயினார் அணை (தென்காசி) 19மிமீ


நந்தியார்‌ தலைப்பு (திருச்சி), கூடலூர் (தேனி), பொன்னை அணை (வேலூர்) 18.6மிமீ


திருவாரூர் (திருவாரூர்) 18.3மிமீ


ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),கெத்தி (நீலகிரி), பரம்பிக்குளம் (கோயம்புத்தூர்),பைகாரா (நீலகிரி),VLP முகாம் (கோயம்புத்தூர்) 18மிமீ


ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர்) 17.5மிமீ


சேந்தமங்கலம் (நாமக்கல்),தூணக்கடவூ (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), கல்லட்டி (நீலகிரி) 17மிமீ


பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 16.6மிமீ


கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), மேலூர் (மதுரை) 16மிமீ


காட்டுபாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 15.5மிமீ


கல்லக்குடி (திருச்சி) 15.4மிமீ


நடுவட்டம் (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி) 15மிமீ


பொன்னியார் அணை (திருச்சி) 14.8மிமீ


குளச்சல் (கன்னியாகுமரி) 14.6மிமீ


மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) 14.5மிமீ


திண்டிவனம் (விழுப்புரம்) 14.3மிமீ


மரக்காணம் (விழுப்புரம்),மசினக்குடி (நீலகிரி) 14மிமீ


ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), அவிநாசி (திருப்பூர்) 13மிமீ


சந்தியூர்‌ ARG (சேலம்) 12.5மிமீ


நாகர்கோவில் (கன்னியாகுமரி), போடிநாயக்கனூர் (தேனி) 12.4மிமீ


ஆயக்குடி (தென்காசி),தேவாலா (நீலகிரி), பாப்பாரப்பட்டி KVK ARG (தர்மபுரி),கிண்ணக்கோரை (நீலகிரி) 12மிமீ


குண்டேரிபள்ளம் (ஈரோடு) 11.4மிமீ


இரணியல்(கன்னியாகுமரி) 11.2மிமீ


வி.களத்தூர் (பெரம்பலூர்),தனியாமங்கலம் (மதுரை), அப்பர் கூடலூர் (நீலகிரி),அடையாமடை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி) 11மிமீ


மணப்பாறை (திருச்சி),நீடாமங்கலம் (திருவாரூர்) 10.4மிமீ


குண்டடம் (திருப்பூர்),ஜீ பஜார் (நீலகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 10மிமீ


வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 9.5மிமீ


தன்றம்பட்டு (திருவண்ணாமலை), செங்கம் (திருவண்ணாமலை) 9.4மிமீ


ஜெயங்கொண்டம் (அரியலூர்),லாக்கூர் (கடலூர்) 9மிமீ


அஞ்செட்டி (கிருஷ்ணகிரி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 8.6மிமீ


ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), ராசிபுரம் (நாமக்கல்) 8.4மிமீ


மேட்டூர் அணை (சேலம்) 8.2மிமீ


கொடைக்கானல் (திண்டுக்கல்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி,குருங்குளம் (தஞ்சாவூர்),செருமுல்லி (நீலகிரி) 8மிமீ


சிட்டாம்பட்டி (மதுரை) 7.2மிமீ


மயிலாடுதுறை (மயிலாடுதுறை),காரியாக்கோவில் அணை (சேலம்), மன்னார்குடி (திருவாரூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), தம்மம்பட்டி (சேலம்), இராஜபாளையம் (விருதுநகர்) 7மிமீ


குடவாசல் (திருவாரூர்), திருமங்கலம் (மதுரை) 6.8மிமீ


ஆலங்காயம் (திருப்பத்தூர்) 6.5மிமீ


பவானிசாகர் அணை (ஈரோடு) 6.2மிமீ


SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி),பார்வுட் (நீலகிரி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), கொடிவேரி அணை (ஈரோடு),கட்டுமயிலூர் (கடலூர்), சேர்வலாறு (திருநெல்வேலி), கொடநாடு (நீலகிரி) 6மிமீ


ஓமலூர் (சேலம்) 5.4மிமீ


செந்துறை (அரியலூர்),தளி (கிருஷ்ணகிரி),வெம்பாக்கம் (திருவண்ணாமலை),வரட்டுபள்ளம் (ஈரோடு), எடப்பாடி (சேலம்), சத்தியமங்கலம் (ஈரோடு) 5மிமீ


கண்ணிமார் (கன்னியாகுமரி), ஶ்ரீ பெரும்பதூர் (காஞ்சிபுரம்) 4.8மிமீ


பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 4.6மிமீ


மைலாடி (கன்னியாகுமரி) 4.4மிமீ


சிவகிரி (தென்காசி) 4.2மிமீ


துவாக்குடி (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 4.1மிமீ


தளுத்தலை (பெரம்பலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),ஆனைமடுவு அணை (சேலம்),செட்டிகுளம் (பெரம்பலூர்) 4மிமீ


எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 3.4மிமீ


பாடலூர் (பெரம்பலூர்), திருப்பூர் வடக்கு (திருப்பூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 3மிமீ


மங்கலாபுரம் (நாமக்கல்) 2.6மிமீ


சங்கரிதுர்க் (சேலம்), கொட்டாரம் (கன்னியாகுமரி), லால்குடி (திருச்சி) 2.4மிமீ


தேவகோட்டை (சிவகங்கை), கல்லணை (தஞ்சாவூர்) 2.2மிமீ


அகரம் சிகூர் (பெரம்பலூர்), தாளவாடி (ஈரோடு),விரகன்னூர் (சேலம்), நம்பியூர் (ஈரோடு),கருப்பா நதி(தென்காசி), நத்தம் (திண்டுக்கல்),கீழரசடி (தூத்துக்குடி),தள்ளாகுளம் (மதுரை), சென்னிமலை (ஈரோடு), குண்டாறு (தென்காசி) 2மிமீ


பவானி (ஈரோடு), கள்ளந்திரி (மதுரை) 1.6மிமீ


VCS MILL அம்முண்டி(வேலூர்),ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), சிற்றாறு-1(கன்னியாகுமரி), மொடக்குறிச்சி (ஈரோடு), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 1.2மிமீ


துறையூர் (திருச்சி),செங்கோட்டை (தென்காசி),தென்பறநாடு (திருச்சி), மதுரை AWS (மதுரை),MRC நகர் (சென்னை),கொப்பம்பட்டி (திருச்சி), நாமக்கல் (நாமக்கல்),அரிமழம் (புதுக்கோட்டை), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி),கடனா நதி (தென்காசி), களக்காடு (திருநெல்வேலி) 1மிமீ


என்றும் உங்களுடன் உங்கள் புதுச்சேரி வெதர்மேன் இம்மானுவேல்🙏


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக