4.4.22 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக #பேச்சிப்பாறை பகுதிகளில் 46 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மேலும் தென் மாவட்ட கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #இராமனாதபுரம் மாவட்டம் #தொண்டி பகுதிகளிலும் 40 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===============
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 45.8மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 40.1மிமீ
போடிநாயக்கனூர் (தேனி) 21.6மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 20.7மிமீ
சிற்றாறு-I (கன்னியாகுமரி) 16.6மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 16மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 12.2மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 12மிமீ
சிவலோகம்-சிற்றாறு-II (கன்னியாகுமரி) 11.2மிமீ
வத்ராப் (விருதுநகர்) 10.6மிமீ
பாம்பன் (இராமநாதபுரம்) 9.1மிமீ
திருமூர்த்தி IB (திருப்பூர்), பரமக்குடி (இராமநாதபுரம்), மண்டபம் (இராமநாதபுரம்) 8மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 7.2மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 6.2மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 6மிமீ
சங்கரன்கோவில் (தென்காசி) 5மிமீ
தேவகோட்டை (சிவகங்கை),பிளவுக்கல் அணை (விருதுநகர்) 4.2மிமீ
ஆயக்குடி (தென்காசி) 4மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 3.6மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 3.3மிமீ
வாடிப்பட்டி (மதுரை), அமராவதி அணை (திருப்பூர்) 3மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி),மீமிசல் (புதுக்கோட்டை) 2.2மிமீ
வாடிப்பட்டி (மதுரை) 2மிமீ
தென்காசி (தென்காசி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.6மிமீ
கோவில்பட்டி (தூத்துக்குடி),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்🙏