9.3.22 இன்று அடுத்த 24 மணி நேரத்தில் கேரள மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.தமிழகத்தின் , புதுச்சேரியின் அநேக இடங்களிலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்ககூடும்.
👉தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுழற்சி நிலவி வருகிறது.
👉மீண்டும் மார்ச் 13 அல்லது 14 ஆம் தேதி வாக்கில் சில இடங்களில் மழை பதிவாக தொடங்கலாம்.
👉இலங்கையில் 10 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழை பதிவாகும்.
இது தொடர்பான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
காயல்பட்டினம் (தூத்துக்குடி) 70மிமீ
காயல்பட்டினம் ARG (தூத்துக்குடி) 58மிமீ
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 24மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 12மிமீ
சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 8.5மிமீ
ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி) 5.2மிமீ
குலசேகரன்பட்டினம் (தூத்துக்குடி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #இம்மானுவேல் 🙏