இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 மார்ச், 2022

8.3.22 Today's weather analysis | Last 24 Hrs complete rainfall data | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0
8.3.22 அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் கேரள மாநில பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.
தென்மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களிலும் மழை பதிவாகலாம்.

👉கடந்த 24 மணி நேரத்தில் #தூத்துக்குடி துறைமுகத்தில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருப்பது சிறப்பு.

👉அடுத்த 24 மணி நேரத்தில் மலாக்கா ஜலசந்தி அருகே மீண்டும் ஒரு புதிய சுழற்சி உருவாகும்.

அடுத்து வரக்கூடிய வானிலை தொடர்பான விரிவான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
தூத்துக்குடி NEW PORT (தூத்துக்குடி) 102.8மிமீ

தூத்துக்குடி Port AWS (தூத்துக்குடி) 91மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 33.4மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 29மிமீ

சிருகமணி ARG (திருச்சி) 27மிமீ

துவாக்குடி (திருச்சி) 26.3மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்) 26மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 23.4மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 21.3மிமீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி), வேப்பூர் (கடலூர்) 19மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி) 18மிமீ

லாக்கூர் (கடலூர்) 17.3மிமீ

மேமாத்தூர் (கடலூர்) 17மிமீ

மணப்பாறை (திருச்சி) 16.2மிமீ

கட்டுமயிலூர் (கடலூர்) 16மிமீ

கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),தொழுதூர் (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்),தளுத்தலை (பெரம்பலூர்) 15மிமீ

பழவிடுதி (கரூர்) 14.2மிமீ

பொழந்துறை (கடலூர்) 13.8மிமீ

நெய்வேலி AWS (கடலூர்),கிள்செருவை (கடலூர்) 13மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 12.6மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 12.4மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), லால்பேட்டை (கடலூர்), முசிறி (திருச்சி) 12மிமீ

சமயபுரம் (திருச்சி) 11.4மிமீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 11மிமீ

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 10.4மிமீ

மயிலம்பட்டி (கரூர்) 10.2மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி),வி.களத்தூர் (பெரம்பலூர்) 10மிமீ

தேவிமங்கலம் (திருச்சி) 9.6மிமீ

குப்பநத்தம் (கடலூர்) 9.2மிமீ

திருச்சி TOWN (திருச்சி),செந்துறை (அரியலூர்) 9மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 8.9மிமீ

எறையூர் (பெரம்பலூர்), கல்லணை (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), குளித்தலை (கரூர்),நவலூர் குட்டபட்டு (திருச்சி), பாபநாசம் (தஞ்சாவூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 8மிமீ

மங்கலாபுரம் (கரூர்) 7.8மிமீ

புது வேட்டக்குடி (பெரம்பலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி),புலிவலம் (திருச்சி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), குன்னூர் (நீலகிரி), புவனகிரி (கடலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 7மிமீ

குன்னூர் PTO (நீலகிரி) 6.5மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 6.2மிமீ

அரவக்குறிச்சி (கரூர்), விருத்தாசலம் (கடலூர்),அடார் எஸ்டேட் (திண்டுக்கல்), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 6மிமீ

தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 5.5மிமீ

பஞ்சபட்டி (கரூர்) 5.4மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 5.1மிமீ

கடவூர் (கரூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), கொடநாடு (நீலகிரி), கரூர் (கரூர்) 5மிமீ

மாயனூர் (கரூர்) 4.5மிமீ

அன்னபாளையம் (கரூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்),வடகுத்து (கடலூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கெத்தி(நீலகிரி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 4மிமீ

ஆணைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), திருமானூர் (அரியலூர்) 3.8மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 3.6மிமீ

மோகனூர் (நாமக்கல்) 3.5மிமீ

காரைக்கால் (புதுச்சேரி) 3.2மிமீ

பாடலூர் (பெரம்பலூர்),KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி),சிறுக்குடி (திருச்சி),வானமாதேவி (கடலூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கரூர் பரமத்தி (கரூர்),கொப்பம்பட்டி (திருச்சி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 3மிமீ

ஆண்டிமடம் (அரியலூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 2.8மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்) 2.4மிமீ

மருங்காபுரி (திருச்சி) 2.2மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), லால்குடி (திருச்சி), மதுக்கூர் (தஞ்சாவூர்), பர்லியார் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) 2மிமீ

குருங்குளம் (தஞ்சாவூர்), சிதம்பரம் (கடலூர்) 1.6மிமீ

திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 1.5மிமீ

காங்கேயம் (திருப்பூர்),கல்லக்குடி (திருச்சி), பண்ருட்டி (கடலூர்), மணிமுத்தாறு (திருநெல்வேலி) 1.2மிமீ

துறையூர் (திருச்சி),தென்பறநாடு (திருச்சி),தோகைமலை (கரூர்), கோத்தகிரி (நீலகிரி), KCS MILL-2 மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), எம்ரேல்டு (நீலகிரி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), குடவாசல் (திருவாரூர்), திருவையாறு (தஞ்சாவூர்), சத்தியமங்கலம் (ஈரோடு),கொடுமுடி (ஈரோடு),அவலாஞ்சி (நீலகிரி), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), சேந்தமங்கலம் (நாமக்கல்),புள்ளம்பாடி (திருச்சி) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக