22.3.22 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மர் நாட்டின் தெற்கு கடலோர பகுதிகளில் கரையை நெருங்கி வருகிறது அடுத்த சில மணி நேரங்களில் அது கரையோரத்தில் நகர்ந்து இன்று மியான்மர் நாட்டின் மத்திய பகுதிகளில் சற்று வலு குறைந்து கரையை கடக்கும்.
👉#Asani ( #அசாநி ) என்கிற பெயர் இன்னமும் பட்டியலில் தொடர்கிறது.
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகளில் சில இடங்களில் தரமான வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
👉விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=============
சிருகமணி KVK (திருச்சி) 112மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 58.8மிமீ
மோகனூர் (நாமக்கல்) 56மிமீ
கரூர் (கரூர்) 49.5மிமீ
முசிறி (திருச்சி) 45மிமீ
மாயனூர் (கரூர்) 42மிமீ
கருமாந்துறை (சேலம்) 38.5மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 37மிமீ
சேலம் (சேலம்) 36மிமீ
ஆத்தூர் (சேலம்) 34மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 33.8மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 30.4மிமீ
கிருஷ்ணராயபுரம் (கரூர்), கோத்தகிரி (நீலகிரி) 28மிமீ
ஏற்காடு (சேலம்) 27.8மிமீ
மணப்பாறை (திருச்சி) 27.4மிமீ
சந்தியூர் ARG (சேலம்) 25மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 20மிமீ
குளித்தலை (கரூர்), உதகமண்டலம் AWS (நீலகிரி) 18மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 16.4மிமீ
அரூர் (தர்மபுரி), உதகமண்டலம் (நீலகிரி) 15மிமீ
வேலூர் (வேலூர்) 14.3மிமீ
தனிஷ்பேட் (சேலம்),கெத்தி (நீலகிரி) 13மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 12.6மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 12.4மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 12மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 11.4மிமீ
தர்மபுரி (தர்மபுரி) 11மிமீ
புலிவலம் (திருச்சி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),கொப்பம்பட்டி (திருச்சி) 10மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 9.8மிமீ
சமயபுரம் (திருச்சி) 9.4மிமீ
காட்பாடி (வேலூர்) 9.2மிமீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 9மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 8மிமீ
திருமானூர் (அரியலூர்) 7.8மிமீ
லால்குடி (திருச்சி),ஆலங்காயம் (திருப்பத்தூர்) 7.2மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 7மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 6.2மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி),ஆனைமடுவு (சேலம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஓமலூர் (சேலம்),புள்ளம்பாடி (திருச்சி), திருவையாறு (தஞ்சாவூர்), TNAU CRIஏதாபூர் (சேலம்) 6மிமீ
கோவில்பட்டி (திருச்சி),தேவிமங்கலம் (திருச்சி), தோகைமலை (கரூர்) 5.2மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி),துறையூர் (திருச்சி),தளி (கிருஷ்ணகிரி), RSCL-2 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 5மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 4.4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 4.3மிமீ
கல்லக்குடி (திருச்சி) 4.2மிமீ
KCS MILL-2 மோரப்பாளையம் (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் (தேனி) 4மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 3.8மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 3.2மிமீ
விரகன்னூர் (சேலம்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),அவலாஞ்சி (நீலகிரி),BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 3மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 2.8மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 2.4மிமீ
சிறுக்குடி (திருச்சி), பென்னாகரம் (தர்மபுரி),பாடலூர் (பெரம்பலூர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), தம்மம்பட்டி (சேலம்), தாளவாடி (ஈரோடு), செட்டிகுளம் (பெரம்பலூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி) 2மிமீ
பொன்னை அணை (வேலூர்) 1.6மிமீ
ஏலகிரி (திருப்பத்தூர்) 1.5மிமீ
எடப்பாடி (சேலம்) 1.4மிமீ
பரமத்தி (கரூர்), திருச்சி TOWN (திருச்சி), வைகை அணை (தேனி), ராசிபுரம் (நாமக்கல்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), குன்னூர் (நீலகிரி),பெரம்பலூர் (பெரம்பலூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல் ' 🙏
