இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 மார்ச், 2022

7.3.22 Today's weather analysis | rainfall data | மழை அளவுகள் | இன்றைய வானிலை

0
7.3.22 சுழற்சி வலுவிழந்தது ஆன போதும் அதனுடைய தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் உட் பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பாதிவாகலாம்.தற்போதும் வடலூர் , நெய்வேலி நகரியம் அருகிலும் சேத்தியாத்தோப்பு அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் #மயிலாடுதுறை மற்றும் #சீர்காழி  சுற்றுவட்ட பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது.

👉நாளை அல்லது நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய சுழற்சி உருவாகும்.

வானிலை மற்றும் மழை வாய்ப்புகள் தொடர்பான பல தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 53மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை) 52மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 40மிமீ

சிதம்பரம் AWS (கடலூர்) 36மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 34.5மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 34மிமீ

சிதம்பரம் (கடலூர்) 33மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்) 32.5மிமீ

மன்னார்குடி (திருவாரூர்) 29மிமீ

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 28.4மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 26.4மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 22.4மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 22.1மிமீ

புவனகிரி (கடலூர்) 21மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 20.5மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 19.6மிமீ

கீழ் அணை (தஞ்சாவூர்) 18மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 17.4மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 17.2மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 17மிமீ

கடலூர் IMD (கடலூர்) 16.4மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்),திருபூண்டி (நாகப்பட்டினம்) 15.4மிமீ

மரக்காணம் (விழுப்புரம்) 15மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 14.5மிமீ

மாமல்லபுரம் (செங்கல்பட்டு) 14.4மிமீ

மனல்மேடு (மயிலாடுதுறை) 14மிமீ

வம்பன் ARG (புதுக்கோட்டை) 12.5மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்) 12மிமீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 11.4மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 11.2மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 9.2மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 9மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.8மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 8.6மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பண்ருட்டி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 8மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி),வானமாதேவி (கடலூர்) 7.6மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 7.2மிமீ

குடவாசல் (திருவாரூர்) 6.6மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 6.4மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 6.2மிமீ

தளுத்தலை (பெரம்பலூர்), செய்யூர் (செங்கல்பட்டு),வடகுத்து (கடலூர்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்),மே.மாத்தூர்(கடலூர்) 6மிமீ

சேத்தியாத்தோப்பு (கடலூர்) 5.6மிமீ

திருக்குவளை (நாகப்பட்டினம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 5.4மிமீ

மணப்பாறை (திருச்சி), PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 5.2மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்),அரிமழம் (புதுக்கோட்டை), லால்பேட்டை (கடலூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்),குப்பநத்தம்(கடலூர்), ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), நெய்வேலி AWS (கடலூர்) 5மிமீ

ஆண்டிமடம் (அரியலூர்) 4.8மிமீ

சமயபுரம் (திருச்சி) 4.6மிமீ

சந்தியூர் ARG (சேலம்) 4.5மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 4.3மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 4.2மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), வானூர் (விழுப்புரம்),கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), விருத்தாசலம் (கடலூர்), தம்மம்பட்டி (சேலம்), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 4மிமீ

சேலம் (சேலம்) 3.7மிமீ

விழுப்புரம் (விழுப்புரம்) 3.4மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 3.2மிமீ

பெருங்களூர் (புதுக்கோட்டை),விரகன்னூர் (சேலம்), வேப்பூர் (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஏற்காடு (சேலம்) 3மிமீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 2.9மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 2.8மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை) 2.6மிமீ

சிறுகமணி ARG (திருச்சி) 2.5மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 2.2மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை), RSCL-2 கேதர் (விழுப்புரம்), அறந்தாங்கி (புதுக்கோட்டை),பொழந்துறை (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்),கட்டுமயிலூர்(கடலூர்) 2மிமீ

திருப்போரூர் (செங்கல்பட்டு) 1.6மிமீ

ராசிபுரம் (நாமக்கல்) 1.2மிமீ

செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 1.1மிமீ

திருச்சி TOWN (திருச்சி),பாபநாசம் (தஞ்சாவூர்),வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),குருங்குளம் (தஞ்சாவூர்),குடிதாங்கி (கடலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 1மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக