இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

27.2.22 a new low pressure likely to form over bay | now a circulation lies over strait of malaka | வானிலை அறிக்கை மற்றும் மழை வாய்ப்புகள்

0
27.2.2022 தற்சமயம் கீழ் மற்றும் மத்திய அடுக்கில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய #மலாக்கா_ஜலசந்தி ( #straitofmalaka ) அருகே நிலை கொண்டு உள்ளது.
 
👉அந்த சுழற்சி மேலும் தீவிரமடைந்து இன்று அல்லது நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை அடையலாம்.

👉அடுத்து பிறக்க இருக்கும் மார்ச் மாத முதல் வாரத்தில் மழைக்கு தயாராகுங்கள்.

👉மார்ச் மாத முதல் வார மழை வாய்ப்புகள் அனைத்துமே அந்த சுழற்சியின் நகர்வுகளை அடிப்படையாக கொண்டது தான்.

👉சுழற்சியின் நகர்வுகள் தொடர்பாகவும் அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பாகவும் நாம் குரல் பதிவுகளில் விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=================
இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்) 27மிமீ

தொண்டி (இராமநாதபுரம்) 12மிமீ

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 10.8மிமீ

திருபூண்டி (இராமநாதபுரம்) 10.2மிமீ

கடலாடி (இராமநாதபுரம்) 10மிமீ

முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 8.2மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 5.2மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 2.4மிமீ

பாலமோர்குளம் (இராமநாதபுரம்) 2மிமீ

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இம்மானுவேல்🙏
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக