24.3.22 அடுத்த 24 மணி நேரத்திலும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை உண்டு.காரணம் என்னவென்று நான் இங்கே இணைத்திருக்கும் படத்தை பார்க்கையில் உங்களுக்கே புரிந்திருக்கும்.
பிற்பகல் நேர குரல் பதிவில் விரிவாக விவாதிக்கலாம்.தமிழகத்தின் உள் மற்றும் கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும் வறண்ட சூழல்கள் தொடரும்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
கொடைக்கானல் (திண்டுக்கல்) 80.5மிமீ
கொடைக்கானல் PTO (திண்டுக்கல்) 77மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 62மிமீ
இராஜபாளையம் (விருதுநகர்) 56மிமீ
குன்னூர் (நீலகிரி) 45மிமீ
குன்னூர் PTO (நீலகிரி) 39.8மிமீ
ஆண்டிபட்டி (தேனி) 37.2மிமீ
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 30மிமீ
அப்பர் நிரார் அணை (கோயம்புத்தூர்) 28மிமீ
கெத்தி (நீலகிரி) 27மிமீ
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 26மிமீ
ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 25.6மிமீ
சிவகிரி (தென்காசி) 25.5மிமீ
புதுச்சத்திரம் (நாமக்கல்) 25மிமீ
வால்பாறை pap (கோயம்புத்தூர்) 24மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 22மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 21.6மிமீ
அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கீழ் நிரார் அணை (கோயம்புத்தூர்), பர்லியார்(நீலகிரி), சங்ககிரி (சேலம்), சூலூர் (கோயம்புத்தூர்) 20மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 16.5மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),அவலாஞ்சி (நீலகிரி), அப்பர் பவானி (நீலகிரி) 16மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 15.5மிமீ
பல்லடம் (திருப்பூர்) 11மிமீ
ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 10மிமீ
ஏற்காடு (சேலம்) 9.6மிமீ
அமராவதி அணை (திருப்பூர்), ஃப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ
சேலம் (சேலம்) 7.7மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 6.6மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்),கிண்ணகோரை (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 6மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்), எம்ரேல்டு (நீலகிரி),சந்தியூர் ARG (சேலம்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 5மிமீ
வைகை அணை (தேனி) 4.4மிமீ
வத்ராப் (விருதுநகர்), கூடலூர் (தேனி) 4.2மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கோத்தகிரி (நீலகிரி), தேக்கடி (தேனி),தேவாலா (நீலகிரி) 3மிமீ
திருமூர்த்தி அணை (திருப்பூர்),ஜீ பஜார் (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்),பார்வுட் (நீலகிரி) 2மிமீ
கழுகுமலை (தூத்துக்குடி) 1.5மிமீ
தாளவாடி (ஈரோடு) 1.4மிமீ
பெரியார் (தேனி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 1.2மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்),சேரங்கோடு (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்🙏