9.12.21 காலை 8:30 மணி வரையில் #டெல்டா வின் #கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளில் 29 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
#ஸ்ரீரங்கம் , #சமயபுரம் மற்றும் #ஊலியாப்புரம் - #துறையூர் இடைப்பட்ட சாலையில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் உள் மற்றும் தென் மாவட்ட மேற்கு தொடச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மழை பதிவாகலாம்.
இன்றும் இரவு/நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை /காலை நேரங்களில் #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
கும்பகோணம் (தஞ்சாவூர்) 29மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 22.5மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 18.6மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 15.4மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 13.4மிமீ
தென்பறநாடு (திருச்சி) 11மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 10.6மிமீ
தீரதண்டாதனம் (இராமநாதபுரம்) 10.2மிமீ
கங்கவள்ளி (சேலம்) 10மிமீ
ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 8மிமீ
பள்ளிகரனை (சென்னை) 7.6மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 7.2மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 7மிமீ
மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருவாலங்காடு (திருவள்ளூர்) 6மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 5.2மிமீ
பாலமோர்குளம் (இராமநாதபுரம்), திருவள்ளூர் (திருவள்ளூர்) 5மிமீ
இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 4.2மிமீ
மண்டபம் (இராமநாதபுரம்) 4மிமீ
தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 3.2மிமீ
வட்டானம் (இராமநாதபுரம்) 3.1மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),செய்யாறு (திருவண்ணாமலை) 3மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), சோழவரம் (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 2மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 1.4மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை), எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை), பாம்பன் (இராமநாதபுரம்) 1.2மிமீ
கீழ் அணை (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்),காரைக்கால் (புதுச்சேரி), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்), தர்மபுரி PTO (தர்மபுரி) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரிவெதர்மன் ' #இம்மானுவேல்