இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 டிசம்பர், 2021

13.12.21 Today's weather report | Chennai Rains | rainfall data | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

13.12.21 இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மற்றும் உட் பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.

👉இலங்கையின் தென் கிழக்கு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திலும் மழை தொடரும்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) 50மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 45மிமீ

நந்தனம் (சென்னை) 38.5மிமீ

காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 35.5மிமீ

கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 34மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 33.8மிமீ

ஆர்எஸ்மங்கலம் (இராமநாதபுரம்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 33மிமீ

MRC நகர் (சென்னை) 31மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 30.3மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை) 30மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 27மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 26.8மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தொண்டி (இராமநாதபுரம்) 23மிமீ

செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 22.6மிமீ

எழிலகம் (சென்னை) 22.4மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 21.2மிமீ

ஆலத்தூர் (சென்னை) 20.9மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 20மிமீ

செய்யாறு (திருவண்ணாமலை) 19மிமீ

உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 18மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்) 16மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 15.6மிமீ

இராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 15.3மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 15.2மிமீ

RSCL-3 வல்லம் (விழுப்புரம்), நுங்கம்பாக்கம் (சென்னை) 14மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 13.5மிமீ

அருப்புக்கோட்டை (விருதுநகர்) 13மிமீ

வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 12.5மிமீ

ராதாபுரம் (திருநெல்வேலி) 12மிமீ

கோடியக்கரை (நாகப்பட்டினம்) 11.6மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 11.5மிமீ

வாலாஜா (இராணிபேட்டை) 11.3மிமீ

மண்டபம் (இராமநாதபுரம்), கலவை (இராணிப்பேட்டை), பாம்பன் (இராமநாதபுரம்) 11.2மிமீ

திருச்சுழி (விருதுநகர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 11மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 10.2மிமீ

தங்கச்சிமடம் (இராமநாதபுரம்) 10.1மிமீ

திருவள்ளூர் (திருவள்ளூர்) 10மிமீ

நகுடி (புதுக்கோட்டை) 9.4மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), திருத்தணி (திருவள்ளூர்) 9மிமீ

ஆற்காடு (இராணிப்பேட்டை) 8.3மிமீ

வந்தவாசி (திருவண்ணாமலை), பூந்தமல்லி (திருவள்ளூர்) 8மிமீ

விருதுநகர் (விருதுநகர்), ஆவடி (திருவள்ளூர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), RSCL-2 கோழியனூர்(விழுப்புரம்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை) 7மிமீ

பெரம்பூர் (சென்னை), அண்ணாமலை நகர் (கடலூர்) 6.2மிமீ

கோவில்பட்டி (தூத்துக்குடி), பரமக்குடி (இராமநாதபுரம்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), வைப்பார் (தூத்துக்குடி) 6மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 5.8மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி), பேரையூர் (மதுரை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), திருமங்கலம் (மதுரை) 5.6மிமீ

இராமநாதபுரம் (இராமநாதபுரம்),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 5.2மிமீ

சாத்தூர் (விருதுநகர்), கடம்பூர் (தூத்துக்குடி), இடையாபட்டி (மதுரை),ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்),வேடநத்தம் (தூத்துக்குடி),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), லால்பேட்டை (கடலூர்), கீழ்நிலை (புதுக்கோட்டை), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 5மிமீ

வட்டானம் (இராமநாதபுரம்) 4.9மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 4.8மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 4.3மிமீ

செங்கம் (திருவண்ணாமலை), அம்மூர் (இராணிப்பேட்டை), மேல் ஆலத்தூர் (வேலூர்) 4.2மிமீ

சிவகாசி (விருதுநகர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கயத்தாறு (தூத்துக்குடி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்),ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), அமராவதி அணை (திருப்பூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), செஞ்சி (விழுப்புரம்), சோழவரம் (திருவள்ளூர்), கழுகுமலை (தூத்துக்குடி) 4மிமீ

கடலாடி (இராமநாதபுரம்) 3.8மிமீ

செம்மேடு (விழுப்புரம்) 3.6மிமீ

சிதம்பரம் (கடலூர்) 3.5மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), மதுரை விமானநிலையம் (மதுரை) 3.4மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை),பரூர் (கிருஷ்ணகிரி) 3.2மிமீ

பாலமோர்குளம் (இராமநாதபுரம்), பெரியகுளம் (தேனி), மூலனூர் (திருப்பூர்),பொன்னை அணை (வேலூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), வானூர் (விழுப்புரம்),வி.களத்தூர்(பெரம்பலூர்), திருக்குவளை(நாகப்பட்டினம்),அம்முடி (வேலூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை) 3மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை) 2.8மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 2.3மிமீ

பிளவுக்கல் (விருதுநகர்),மீமிசல் (புதுக்கோட்டை), அம்பத்தூர் (சென்னை) 2.2மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), நாங்குநேரி (திருநெல்வேலி),வடகுத்து (கடலூர்), பாலக்கோடு (தர்மபுரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), சோத்துப்பாறை அணை (தேனி), கடவனூர் (கள்ளக்குறிச்சி), சோளிங்கர் (இராணிப்பேட்டை) 2மிமீ

மதுரை வடக்கு (மதுரை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 1.9மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 1.8மிமீ

வைகை அணை (தேனி) 1.6மிமீ

தூத்துக்குடி (தூத்துக்குடி), திருவாரூர்(திருவாரூர்), தென்காசி (தென்காசி) 1.4மிமீ

காட்பாடி (வேலூர்) 1.2மிமீ

ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 1.1மிமீ

தென்பறநாடு (திருச்சி),திருச்செந்தூர் (தூத்துக்குடி), செங்குன்றம் (திருவள்ளூர்),ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்),தள்ளாகுளம் (மதுரை), KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி (தர்மபுரி), புவனகிரி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சிவகிரி (தென்காசி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), ஆயக்குடி (தென்காசி), பொன்னேரி (திருவள்ளூர்),கீழ்ரசடி (தூத்துக்குடி), கொரட்டூர் (திருவள்ளூர்) 1மிமீ



என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக