இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 டிசம்பர், 2021

6.12.21 Low pressure area lies over west Bengal | Tamilnadu rain possibilities | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல் | தமிழக வானிலை

0

6.12.21 முன்னதாக வலுவிழுந்த ' #JAWAD' புயலின் மீதம் இருக்கக் கூடிய பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலை கொண்டு உள்ளது.

👉பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் 8.12.21 ஆகிய நாளை மறுநாள் புதிய சுழற்சி உருவாக உள்ளது.

👉அந்த புதிய சுழற்சி வலு குறைந்த நிலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி கடல் பகுதிகளில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் பயணிக்கும்.

👉9.12.21 ஆம் தேதி முதல் கடலோர பகுதிகளில் மழை பதிவாகலாம்.#டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்கள் அதிக பலனை அடையும்.

👉அடுத்தடுத்த சுழற்சிகள் உருவாக வாய்ப்புகள் இருப்பதால் #தென்கடலோர , #டெல்டா மற்றும் #இலங்கை க்கு 2022 ஜனவரி மாதம் வரையிலும் அவ்வப்பொழுது சில நாட்கள் இடைவெளி விட்டு , இடைவெளி விட்டு மழை பதிவாகலாம்.

👉#சென்னை , #புதுச்சேரி உட்பட வட கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் 9 ஆம் தேதிக்கு பிறகு அவ்வப்போது மழை பதிவாகலாம்.12.11.21 ஆம் தேதிக்கு பிறகு 1 அல்லது 2 நாட்களில் சில இடங்களில் வலுவான மழையும் பதிவாகலாம்.

அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
வீரபாண்டி (தேனி) 128மிமீ

வேப்பூர் (கடலூர்) 100மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 98.2மிமீ

கட்டுமயிலூர் (கடலூர்) 95மிமீ

உத்தமபாளையம் (தேனி) 93மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 88.2மிமீ

PWD IB ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) 87.4மிமீ

மேட்டுப்பட்டி (மதுரை) 83.8மிமீ

BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி) 83மிமீ

அகரம் சிகூர் (பெரம்பலூர்) 80மிமீ

DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 78மிமீ

DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 77மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 75மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), புத்தன் அணை (கன்னியாகுமரி) 73மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 72.2மிமீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 72மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 71.1மிமீ

வத்ராப் (விருதுநகர்) 69.4மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), ஆண்டிப்பட்டி (தேனி) 64மிமீ

களியல் (கன்னியாகுமரி) 62.6மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்),வம்பன் ARG (புதுக்கோட்டை) 62மிமீ

கூடலூர் (தேனி) 61.7மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 60மிமீ

DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 58மிமீ

KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 56மிமீ

பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 55மிமீ

கிள்செருவை (கடலூர்) 52மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 50மிமீ

தொழுதூர் (கடலூர்), KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 49மிமீ

திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 48மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 46.1மிமீ

DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 45மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி) 44மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 43.6மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு),சிவகிரி (தென்காசி), DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி) 43மிமீ

ஆயக்குடி (தென்காசி),எறையூர் (பெரம்பலூர்), பல்லடம் (திருப்பூர்), மாயனூர் (கரூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 42மிமீ

சோழவந்தான் (மதுரை) 40.7மிமீ

கள்ளந்திரி (மதுரை) 38.4மிமீ

KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி) 36மிமீ

திருமானூர் (அரியலூர்) 35.4மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்) 35மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கொடநாடு (நீலகிரி) 34மிமீ

சிவகாசி (விருதுநகர்),லக்கூர் (கடலூர்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 33மிமீ

அன்னூர் (கோயம்புத்தூர்) 32.4மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி), அடவிநயினார் அணை (தென்காசி) 32மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 31.4மிமீ

மடத்துக்குளம் (திருப்பூர்), கங்கவள்ளி (சேலம்) 31மிமீ

சிருகமணி (திருச்சி), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 30மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 29மிமீ

பெரியார் (தேனி), வைகை அணை (தேனி) 28.8மிமீ

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), ஆத்தூர் (சேலம்) 28மிமீ

வாடிப்பட்டி (மதுரை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 27மிமீ

சமயபுரம் (திருச்சி) 26.2மிமீ

உசிலம்பட்டி (மதுரை) 25மிமீ

தேவிமங்கலம் (திருச்சி) 24.6மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி) 24.4மிமீ

பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 24மிமீ

மன்னார்குடி (திருவாரூர்) 23.2மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),செருமுல்லி (நீலகிரி) 23மிமீ

தேக்கடி (தேனி) 21.6மிமீ

வி.களத்தூர் (பெரம்பலூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 21மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்),PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்),TNAU CRIஏதாபூர் (சேலம்), கல்லட்டி (நீலகிரி), பஞ்சபட்டி (கரூர்) 20மிமீ

செங்கம் (திருவண்ணாமலை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 19.4மிமீ

புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 19மிமீ

அரியலூர் (அரியலூர்) 18.4மிமீ

சங்கரிதுர்க் (சேலம்) 18.3மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்) 18மிமீ

தென்காசி (தென்காசி) 17.6மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 17.2மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்),KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி) 17மிமீ

மணியாச்சி (தூத்துக்குடி), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 16மிமீ

குப்பனாம்பட்டி (மதுரை) 15.4மிமீ

திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 15மிமீ

பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 14.8மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 14.2மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி), ஊத்துக்குளி (திருப்பூர்) 14மிமீ

கல்லக்குடி (திருச்சி) 13.2மிமீ

கயத்தாறு (தூத்துக்குடி) 13மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 12.8மிமீ

லால்குடி (திருச்சி) 12.4மிமீ

காங்கேயம் (திருப்பூர்) 12.2மிமீ

சூலூர் (கோயம்புத்தூர்), தக்கலை (கன்னியாகுமரி), துறையூர் (திருச்சி) ‌11மிமீ

நத்தம் (திண்டுக்கல்), பேராவூரணி (தஞ்சாவூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்),மூலக்கரைபட்டி (திருநெல்வேலி), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 10மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 9.8மிமீ

செந்துறை (அரியலூர்),புலிபட்டி (மதுரை),சிறுக்குடி (திருச்சி),காரியாக்கோவில் அணை (சேலம்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 9மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 8.6மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 8.4மிமீ

ராசிபுரம் (நாமக்கல்), பாபநாசம் (தஞ்சாவூர்),கெத்தி (நீலகிரி), அவிநாசி (திருப்பூர்) 8மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), மணப்பாறை (திருச்சி) 7.2மிமீ

பழனி (திண்டுக்கல்), கோத்தகிரி (நீலகிரி), கருப்பா நதி (தென்காசி) அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 7மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 6.5மிமீ

எடப்பாடி (சேலம்),கடனா நதி (தென்காசி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 6மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 5.6மிமீ

திருமூர்த்தி IB (திருப்பூர்) 5.4மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்),எருமைபட்டி (நாமக்கல்), முசிறி (திருச்சி), காரைக்குடி (சிவகங்கை), ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்),புலிவலம் (திருச்சி) 5மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்) 4.8மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 4.6மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 4.4மிமீ

கரூர் (கரூர்) 4.3மிமீ

சாத்தூர் (விருதுநகர்) 4.2மிமீ

அமராவதி அணை (திருப்பூர்), நம்பியூர் (ஈரோடு), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 4மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு),குண்டேரிபள்ளம்(ஈரோடு) 3.2மிமீ

ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி),தென்பறநாடு (திருச்சி), குண்டடம் (திருப்பூர்),கிளன்மோர்கன் (நீலகிரி),துவாக்குடி (திருச்சி), திருமங்கலம் (மதுரை), சேந்தமங்கலம் (நாமக்கல்), அரூர் (தர்மபுரி), திருச்சி விமானநிலையம் (திருச்சி),எருமைபட்டி (நாமக்கல்) 3மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 2.8மிமீ

பேரையூர் (மதுரை), உதகமண்டலம் (நீலகிரி) 2.6மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி), பூதலூர் (தஞ்சாவூர்),மைலாடி (கன்னியாகுமரி) 2.2மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), கொடிவேரி அணை (ஈரோடு), பெரியகுளம் (தேனி), ஓசூர் (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்),மேமாத்தூர் (கடலூர்),ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை 2மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1.6மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 1.2மிமீ

செங்கோட்டை (தென்காசி),குருங்குளம் (தஞ்சாவூர்), மேலூர் (மதுரை), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு), திருச்சி TOWN(திருச்சி), விருத்தாசலம் (கடலூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),வெட்டிகாடு (தஞ்சாவூர்), குண்டாறு (தென்காசி), சென்னிமலை (ஈரோடு),அவலாஞ்சி (நீலகிரி) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்


Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக