இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 டிசம்பர், 2021

4.12.21 JAWAD cyclone weakened as a Depression | Today's weather | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல் | rainfall data

0

4.12.21 '#JAWAD' புயலானது தற்சமயம் வலுகுறைந்து ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையில் மேற்கு மத்திய வங்கக்கடலில் வடக்கு ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது.

👉அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட-வட கிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்க தொடங்கலாம்.

👉7.12.21 மற்றும் 8.12.21 ஆம் தேதி வாக்கில் அந்த சுழற்சி முற்றிலும் வலுவிழந்து போவதற்காண வாய்ப்புகள் உள்ளது.

👉8.12.21 / 9.12.21 ஆம் தேதி வாக்கில் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் மழை பதிவாகலாம்.

👉இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் அடுத்தடுத்து கிழக்கில் இருந்து  மேற்கு நோக்கி வலு குறைந்த சுழற்சிகள் நகர்ந்து வரலாம்.

👉அடுத்த 24 மணி நேரத்தில் உட் பகுதிகளில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் அரங்கேறலாம் தென் மாவட்டங்களிலும் மழை உண்டு.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
எடப்பாடி (சேலம்) 95மிமீ

மோகனூர் (நாமக்கல்) 94மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 81மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 69மிமீ

சங்கரிதுர்க் (சேலம்) 58.3மிமீ

கரூர் (கரூர்) 58மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 54மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்) 53மிமீ

இராசிபுரம் (நாமக்கல்) 48.3மிமீ

சேலம் (சேலம்) 44.7மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 42மிமீ

சிவகாசி (விருதுநகர்) 40மிமீ

புதுச்சத்திரம் (நாமக்கல்), நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 38மிமீ

வாடிப்பட்டி (மதுரை) 35மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 27மிமீ

குன்னூர் (நீலகிரி), மதுரை (மதுரை) 21மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 20.5மிமீ

இராஜபாளையம் (விருதுநகர்) 20மிமீ

சேந்தமங்கலம் (நாமக்கல்) 19மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 18.9மிமீ

தாளவாடி (ஈரோடு),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 18மிமீ

பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 17மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 15.8மிமீ

பரமத்தி வேலூர் (நாமக்கல்) 15மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 14.8மிமீ

பேச்சிப்பாறை கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 14.4மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 14மிமீ

தள்ளாகுளம் (மதுரை), திருமங்கலம் (மதுரை) 12.4மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்),
ஆயக்குடி (தென்காசி) 12மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 11.4மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 11மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு), சோழவந்தான் (மதுரை),ஓமலூர் (சேலம்), குன்னூர் PTO (நீலகிரி),கீழ்அரசடி (தூத்துக்குடி) 10மிமீ

அம்மாப்பேட்டை (ஈரோடு) 9.6மிமீ

தேவாலா(நீலகிரி) 9மிமீ

சூளகிரி (கிருஷ்ணகிரி), எம்ரேல்டு (நீலகிரி) 8மிமீ

கவந்தாபாடி (ஈரோடு) 7.6மிமீ

சாத்தூர் (விருதுநகர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி),அவலாஞ்சி (நீலகிரி) 7மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), கொடிவேரி அணை (ஈரோடு), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 6மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 5.4மிமீ

தளி (கிருஷ்ணகிரி), தக்கலை (கன்னியாகுமரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 5மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 4.8மிமீ

பவானி (ஈரோடு) 4.4மிமீ

பர்லியார் (நீலகிரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) 4மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 3.6மிமீ

ஏற்காடு (சேலம்), பென்னாகரம் (தர்மபுரி), சென்னிமலை (ஈரோடு), பாபநாசம் (திருநெல்வேலி), கொடநாடு (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி) 3மிமீ

தென்காசி (தென்காசி) 2.8மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),பாலக்கோடு (தர்மபுரி) 2.4மிமீ

அஞ்செட்டி (கிருஷ்ணகிரி),கெத்தி (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), நம்பியூர் (ஈரோடு), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 2மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 1.4மிமீ

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்


என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் , #இம்மானுவேல்

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக