21.11.21 அடுத்த சில நாட்களில் அதாவது 25.11.21 தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையலாம்.
👉தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அது வலுவடைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையில் 25.11.21 ஆம் தேதி வாக்கில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொள்ள முற்படலாம்.
👉கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்கிறது.அதே சமயம் தெற்கு கர்நாடக மாநில பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
👉இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்று நிலையற்ற தன்மையின் காரணத்தால் உட் பகுதிகளில் ஆங்காங்கே வலுவான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.
👉தெற்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திலும் கனமழை வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
தமிழகத்தில் கடந்த (21\11/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரையிலான நிலவரப்படி பதிவான மழையளவு:-
புதுச்சேரி (புதுச்சேரி) 97.2மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 90மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 85மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 78மிமீ
பொன்னை அணை (வேலூர்) 77.4மிமீ
வானூர் (விழுப்புரம்), காட்பாடி (வேலூர்) 76மிமீ
லால்குடி (திருச்சி) 75.2மிமீ
செந்துறை (அரியலூர்) 75மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 74.8மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 67மிமீ
வானமாதேவி (கடலூர்) 64மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்),மே.மாத்தூர் (கடலூர்) 58மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 57.4மிமீ
வேலூர் (வேலூர்) 57.2மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்) 56மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 54.2மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 52மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 51மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 50மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்) 47.1மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 47மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 46.8மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 45.8மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்) 44மிமீ
மணப்பாறை (திருச்சி) 43.8மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 43.4மிமீ
RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), பண்ருட்டி (கடலூர்), மேல் ஆலத்தூர் (வேலூர்), PWD IB நாட்றாம்பள்ளி(திருப்பத்தூர்) 43மிமீ
பொழந்துறை (கடலூர்) 42.6மிமீ
வில்லியனூர் (புதுச்சேரி) 41மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 40மிமீ
செஞ்சி (விழுப்புரம்),குடிதாங்கி (கடலூர்) 39மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 37.9மிமீ
குடியாத்தம் (வேலூர்) 37மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 36.4மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 36மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 35.5மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்), வேப்பூர் (கடலூர்) 35மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்) 34மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 33.6மிமீ
புவனகிரி (கடலூர்),கட்டுமயிலூர் (கடலூர்) 33மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 32மிமீ
சமயபுரம் (திருச்சி) 30.2மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி) 30மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 28.2மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), மரக்காணம் (விழுப்புரம்) 28மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), விருத்தாசலம் (கடலூர்),ஆர்கேபேட் (திருவள்ளூர்) 27மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி),தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 26மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 25.2மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 25.1மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்),வி.களத்தூர் (பெரம்பலூர்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 25மிமீ
சிதம்பரம் (கடலூர்) 24.4மிமீ
அரியலூர் (அரியலூர்) 24.2மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), திருச்சி TOWN (திருச்சி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), திண்டிவனம் (விழுப்புரம்) 24மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 23மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 21மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்) 20மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 19.6மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 19.2மிமீ
RSCL-2 நேமூர் (விழுப்புரம்) 19மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 18.6மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 18.4மிமீ
RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 18மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி),தொழுதூர் (கடலூர்),சிருகமணி (திருச்சி) 17மிமீ
கல்லக்குடி (திருச்சி) 16.4மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 16மிமீ
கடலூர் IMD (கடலூர்) 15.6மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 15மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 14.9மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 14.4மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 14மிமீ
வல்லம் (தஞ்சாவூர்),சேரங்கோடு (நீலகிரி) 13மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்),கிள்செருவை (கடலூர்),கொடநாடு (நீலகிரி) 12மிமீ
GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 11.2மிமீ
எறையூர் (பெரம்பலூர்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 11மிமீ
திருமானூர் (அரியலூர்) 10.2மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),கீழ்அணை (தஞ்சாவூர்), SCS MILL அரசூர் (விழுப்புரம்),பையூர் ARG (கிருஷ்ணகிரி) 10மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 9.5மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 9.4மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 9.2மிமீ
புலிவலம் (திருச்சி), லால்பேட்டை (கடலூர்) 9மிமீ
குப்பநத்தம் (கடலூர்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 8.4மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 8.2மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 8மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 7.4மிமீ
கரூர் (கரூர்) 7.2மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) 7.1மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்),BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி),தென்பறநாடு (திருச்சி),லக்கூர் (கடலூர்), அம்பத்தூர் (சென்னை) 7மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்), தண்டையார்பேட்டை (சென்னை) 6.2மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி), திருவாலங்காடு (திருவள்ளூர்), அரூர் (தர்மபுரி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 6மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை),எழிலகம் (சென்னை), ஒகேனக்கல் (தர்மபுரி) 5.8மிமீ
கிருஷ்ணராயபுரம் (திருச்சி) 5.8மிமீ
துவாக்குடி (திருச்சி),திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), DSCL எரையூர் (கள்ளக்குறிச்சி), முசிறி (திருச்சி),பரூர் (கிருஷ்ணகிரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மறநடஹள்ளி (தர்மபுரி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 5மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 4.8மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), மயிலாப்பூர் (சென்னை) 4.2மிமீ
சிறுக்குடி (திருச்சி),BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), துறையூர் (திருச்சி),வடகுத்து (கடலூர்),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), சோழவரம் (திருவள்ளூர்),தேவாலா (நீலகிரி),தோகைமலை (கரூர்), தம்மம்பட்டி (சேலம்), BASL மனம்பூண்டி (விழுப்புரம்), அம்மாபேட்டை (ஈரோடு) 4மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 3.6மிமீ
KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி),கொப்பம்பட்டி (திருச்சி),அவலாஞ்சி (நீலகிரி), வரட்டுபள்ளம் (ஈரோடு), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணாமலை நகர் (கடலூர்),தாளவாடி (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல் ), செங்குன்றம் (திருவள்ளூர்) 3மிமீ
பொன்னியார் அணை (திருச்சி), மேட்டூர் (சேலம்) 2.8மிமீ
மாயனூர் (கரூர்) 2.5மிமீ
ஆத்தூர் (சேலம்) 2.4மிமீ
பாடலூர் (பெரம்பலூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), KCS MILL-1 கடவனூர்(கள்ளக்குறிச்சி), பொன்னேரி (திருவள்ளூர்), பெரியார் (தேனி),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), குளித்தலை (கரூர்), சோழிங்கநல்லூர் (சென்னை) 2மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) 1.5மிமீ
மங்கலாபுரம் (நாமக்கல்) 1.4மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்), திருவள்ளூர் (திருவள்ளூர்), செய்யாறு (திருவண்ணாமலை), கொரட்டூர் (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்