👉கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யாக உருவெடுத்தது.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் அதிகம் உண்டு.விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
===================
திருபுவனம் (சிவகங்கை) 65.2மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 65.1மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 61.2மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்) 58மிமீ
பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 57மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 47.5மிமீ
திருச்செங்கோடு (நாமக்கல்) 45.5மிமீ
கள்ளந்திரி (மதுரை) 43.2மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு) 41.5மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 41.2மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 41மிமீ
பெரியார் (தேனி) 40.4மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 39.8மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 39.4மிமீ
தம்மம்பட்டி (சேலம்) 35மிமீ
குடியாத்தம் (வேலூர்) 33.2மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 32.6மிமீ
ஆத்தூர் (சேலம்) 32.2மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 32மிமீ
காட்பாடி (வேலூர்) 31.2மிமீ
புலிபட்டி (மதுரை) 30.6மிமீ
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 30.4மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 30மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 29மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 28.6மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 28.5மிமீ
பொன்னை அணை (வேலூர்), மானாமதுரை (சிவகங்கை) 28மிமீ
சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 26.5மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 25.6மிமீ
ஈரோடு (ஈரோடு), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 25மிமீ
மணப்பாறை (திருச்சி) 24.6மிமீ
துவாக்குடி (திருச்சி), வேலூர் (வேலூர்), ஆலத்தூர் (சென்னை), ஆற்காடு (இராணிப்பேட்டை) 24மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), VCS MILL அம்முடி (வேலூர்) 23.6மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மனல்மேடு (மயிலாடுதுறை) 23மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 22.4மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 22.2மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 22மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 21.5மிமீ
KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி), மீனம்பாக்கம் (சென்னை), தேக்கடி (தேனி) 21மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 20மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 19.6மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 19.2மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 18.2மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை),தேவலா (நீலகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 18மிமீ
அம்மூர் (இராணிபேட்டை) 17.6மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 17.4மிமீ
சாத்தையாறு அணை (மதுரை), பாபநாசம் (திருநெல்வேலி) 17மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 16.8மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 16.6மிமீ
திருமங்கலம் (மதுரை) 16.5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 16.4மிமீ
தேவிமங்கலம் (திருச்சி), கள்ளிக்குடி (மதுரை) 16.2மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), TNAU CRIஏதாபூர் (சேலம்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 16மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 15.6மிமீ
ஆண்டிமடம் (அரியலூர், ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்)) 15.2மிமீ
செங்கம் (திருவண்ணாமலை),பாடலூர் (பெரம்பலூர்), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 15மிமீ
மேட்டுப்பட்டி (மதுரை) 14.6மிமீ
மேலூர் (மதுரை), கீரனூர் (புதுக்கோட்டை), புவனகிரி (கடலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) 14மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 13.6மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 13.3மிமீ
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), மஞ்சளாறு அணை (தேனி) 13மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 12.8மிமீ
தென்காசி (தென்காசி) 12.2மிமீ
வாடிப்பட்டி (மதுரை), திருவையாறு (தஞ்சாவூர்), நம்பியூர் (ஈரோடு) 12மிமீ
பொன்னியார் அணை (திருச்சி) 11.6மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி), மேட்டூர் (சேலம்) 11.4மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 11.2மிமீ
திருமானூர் (அரியலூர்) அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), புதுச்சத்திரம் (நாமக்கல்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 11மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 10.4மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 10.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), வில்லிவாக்கம் ARG (சென்னை),தனியாமங்கலம் (மதுரை),உடையாளிபட்டி (மதுரை),காரியாக்கோவில் அணை (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), நுங்கம்பாக்கம் (சென்னை), காரைக்குடி (சிவகங்கை), நாகர்கோவில் (கன்னியாகுமரி) 10மிமீ
கங்கவள்ளி (சேலம்) 9.6மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 9.4மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 9.2மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), திருத்தணி PTO (திருவள்ளூர்) 9மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), தேவகோட்டை (சிவகங்கை) 8.6மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 8.4மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை), சிவகங்கை (சிவகங்கை) 8.2மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 7.8மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 7.6மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை), தர்மபுரி PTO (தர்மபுரி), உசிலம்பட்டி (மதுரை) 7.2மிமீ
புள்ளம்பாடி (திருச்சி),செய்யாறு (திருவண்ணாமலை),KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), பெருந்துறை (ஈரோடு) 7மிமீ
பெரம்பூர் (சென்னை) 6.3மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை),மைலாடி (கன்னியாகுமரி) 6.2மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை), துறையூர் (திருச்சி),களியல் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), வல்லம் (தஞ்சாவூர்), அம்பத்தூர் (சென்னை) 6மிமீ
வத்தலை அணைக்கட்டு (திருச்சி), மதுரை விமானநிலையம் (மதுரை) 5.8மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 5.6மிமீ
மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 5.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி),சிட்டாம்பட்டி (மதுரை) 5.2மிமீ
இடையாபட்டி (மதுரை), அரூர் (தர்மபுரி),விரகனூர் (சேலம்), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), தக்கலை (கன்னியாகுமரி) 5மிமீ
கல்லணை (தஞ்சாவூர்),கண்ணிமார் (கன்னியாகுமரி) 4.8மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 4.5மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி), இரணியல் (கன்னியாகுமரி) 4.2மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), இளையான்குடி (சிவகங்கை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 4மிமீ
பொன்மலை (திருச்சி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 3.2மிமீ
சிறுக்குடி (திருச்சி), சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை),கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), தூத்துக்குடி NEW PORT(தூத்துக்குடி), புதுச்சேரி (புதுச்சேரி), செய்யூர் (செங்கல்பட்டு), இலுப்பூர் (புதுக்கோட்டை) 3மிமீ
சிருகமணி (திருச்சி) 2.5மிமீ
கோவிலாங்குளம் (விருதுநகர்) 2.4மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 2.3மிமீ
பென்னாகரம் (தர்மபுரி),சோழிங்கநல்லூர் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 2.2மிமீ
ஓமலூர் (சேலம்) 2.1மிமீ
ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), முசிறி (திருச்சி), பெரம்பலூர் (பெரம்பலூர்),பார்வுட் (நீலகிரி), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), ஏற்காடு (சேலம்), சமயபுரம் (திருச்சி),தென்பறநாடு (திருச்சி),கரையூர் (புதுக்கோட்டை),ஜீ பஜார் (நீலகிரி) 2மிமீ
ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை) 1.8மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்),அவுடையார்கோவில் (புதுக்கோட்டை), திருநெல்வேலி (திருநெல்வேலி) 1.4மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை),சங்கரிதுர்க் (சேலம்), பவானிசாகர் அணை (ஈரோடு), கொடிவேரி அணை (ஈரோடு) 1.2மிமீ
எழிலகம் (சென்னை) 1.1மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்), வரட்டுபள்ளம் (ஈரோடு),ஆயக்குடி (தென்காசி), மதுராந்தகம் (செங்கல்பட்டு),எறையூர் (பெரம்பலூர்), அம்மாபேட்டை (ஈரோடு), செங்கோட்டை (தென்காசி), குமாரபாளையம் (நாமக்கல்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்