19.11.21 கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்சமயம் தமிழக உட் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையில் நிலைகொண்டு உள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் தீவிரம் குறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை அடையலாம்.
👉மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்துள்ளது அடுத்த 24 மணி நேரத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் மழை பதிவாகலாம்.
👉தமிழக உட் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே உண்டு #தர்மபுரி , #கிருஷ்ணகிரி , #திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பதிவாகலாம்.
👉கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் அதுவும் சுழற்சியின் தாக்கத்தால் இவ்வளவு பரவலான மழை உட் பகுதிகளில் பதிவாகுவதை கடந்த 48 மணி நேரத்தில் தான் பார்க்கிறேன்.
👉கடந்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி மாவட்டம் #வில்லியனூர் பகுதிகளில் 207 மி.மீ அளவு மழையும் #புதுச்சேரி நகர் பகுதியில் 194 மி.மீ அளவு மழையும் பதிவாகியுள்ளது.
👉கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக #திண்டிவனம் பகுதிகளில் 224 மி.மீ அளவு மழை பதிவானது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
================
திண்டிவனம் (விழுப்புரம்) 223.5மிமீ
RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்) 220மிமீ
RSCL-3 வல்லம் (விழுப்புரம்),RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்) 217மிமீ
BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 214மிமீ
வில்லியனூர் (புதுச்சேரி) 207மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 197மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 195மிமீ
புதுச்சேரி (புதுச்சேரி) 193.8மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்) 191மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 190மிமீ
BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி) 188மிமீ
RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்) 187மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 182.2மிமீ
செஞ்சி (விழுப்புரம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 182மிமீ
RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 181மிமீ
மரக்காணம் (விழுப்புரம்) 177மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 169மிமீ
DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 165மிமீ
RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 163மிமீ
வானூர் (விழுப்புரம்) 164மிமீ
KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 159மிமீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 154மிமீ
RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 150.3மிமீ
KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி) 149மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 144.6மிமீ
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) 144மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை) 142.4மிமீ
கடலூர் (கடலூர்) 142.1மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 139.4மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 136.8மிமீ
வெம்பாக்கம் (திருவண்ணாமலை) 136.6மிமீ
ஆலங்காயம் (திருப்பத்தூர்) 134.6மிமீ
DSCL திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி) 134மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 131.9மிமீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 130மிமீ
கலவை (இராணிப்பேட்டை), DSCL கீழபாடி (கள்ளக்குறிச்சி), கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 129மிமீ
DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 127மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்) 126.2மிமீ
அரூர் (தர்மபுரி) 125மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 124.6மிமீ
KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி) 123மிமீ
PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) 122.8மிமீ
வானமாதேவி (கடலூர்) 122.2மிமீ
BASL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 122மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 121.7மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 120.4மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 119மிமீ
கலவை AWS (இராணிப்பேட்டை) 116.5மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 116.2மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 115.1மிமீ
DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி) 115மிமீ
கலசபாக்கம் (திருவண்ணாமலை) 114.4மிமீ
TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 113மிமீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 112.9மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 112மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை) 111மிமீ
செய்யாறு (திருவண்ணாமலை) 106மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 105.4மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 104மிமீ
மேமாத்தூர் (கடலூர்),திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை) 103மிமீ
ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 102.6மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 102.4மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 101மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு) 100மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 98.1மிமீ
திருத்தணி (திருவள்ளூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 98மிமீ
ஆரணி (திருவண்ணாமலை) 97.4மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி) 97மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 94.6மிமீ
ஆவடி (திருவள்ளூர்) 94மிமீ
TNAU CRIஏதாபூர் (சேலம்) 90மிமீ
SRC குடிதாங்கி (கடலூர்) 88.5மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை) 88மிமீ
நெடுங்கல் (திருவண்ணாமலை) 87.6மிமீ
வேப்பூர் (கடலூர்) 87மிமீ
சோளிங்கர் (இராணிப்பேட்டை) 86மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 85.7மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 85.2மிமீ
கட்டுமயிலூர் (கடலூர்) 85மிமீ
அம்மூர் (இராணிப்பேட்டை) 84.1மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை) 81.5மிமீ
வேலூர் (வேலூர்) 81.2மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 80.5மிமீ
DSCL எரையூர் (கள்ளக்குறிச்சி) 80மிமீ
SCS MILL அரசூர் (விழுப்புரம்), பூண்டி (திருவள்ளூர்) 78மிமீ
SCS MILL திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 76மிமீ
திருவள்ளூர் (திருவள்ளூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), திருத்தணி PTO (திருவள்ளூர்) 75மிமீ
ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு) 73மிமீ
ஆர்கேபேட் (திருவள்ளூர்) 71மிமீ
மேல் ஆலத்தூர் (வேலூர்) 68.8மிமீ
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 68.4மிமீ
தாமரைபாக்கம் (திருவள்ளூர்),காரியாக்கோவில் அணை (சேலம்) 68மிமீ
விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 67.5மிமீ
KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி), அம்பத்தூர் (சென்னை) 67மிமீ
SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 66மிமீ
பையூர் ARG (தர்மபுரி) 63.5மிமீ
செங்கல்பட்டு (செங்கல்பட்டு) 62.7மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 62.5மிமீ
காட்டுபாக்கம் (காஞ்சிபுரம்) 62மிமீ
வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 61.8மிமீ
திரூர் (திருவள்ளூர்) 61.5மிமீ
தாம்பரம் (செங்கல்பட்டு) 60.4மிமீ
DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி) 60மிமீ
திருவாலங்காடு (திருவள்ளூர்), பண்ருட்டி (கடலூர்) 59மிமீ
பொன்னை அணை (வேலூர்) 58.4மிமீ
காட்பாடி (வேலூர்) 57.8மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 57.6மிமீ
குடியாத்தம் (வேலூர்) 56.8மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 56.4மிமீ
VCS MILL அம்முடி (வேலூர்) 54மிமீ
நுங்கம்பாக்கம் (சென்னை) 53.9மிமீ
மயிலாப்பூர் (சென்னை) 52.8மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி), செங்குன்றம் (திருவள்ளூர்),மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 52மிமீ
தர்மபுரி (தர்மபுரி), பள்ளிக்கரணை (சென்னை) 50மிமீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 49.9மிமீ
ஆலத்தூர் (சென்னை) 49.8மிமீ
காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 49மிமீ
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் (சென்னை), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 48மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்) 47மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை) 46.1மிமீ
விருத்தாசலம் (கடலூர்) 45.3மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 45.2மிமீ
தனிஷ்பேட் (சேலம்), தம்மம்பட்டி (சேலம்), ஏற்காடு (சேலம்) 45மிமீ
MRC நகர் (சென்னை) 44.5மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 44மிமீ
கொரட்டூர் (திருவள்ளூர்),லக்கூர் (கடலூர்) 43மிமீ
திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), புவனகிரி (கடலூர்) 42.2மிமீ
பொன்னேரி (திருவள்ளூர்), ஆத்தூர் (சேலம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 42மிமீ
தண்டையார்பேட்டை (சென்னை),குப்பநத்தம் (கடலூர்) 41.6மிமீ
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 40.5மிமீ
சிதம்பரம் (கடலூர்) 40.2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 39.7மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்) 38மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 37.2மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 36.7மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 36.2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி),தளி (கிருஷ்ணகிரி), கங்கவள்ளி (சேலம்) 36மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 35.2மிமீ
பூந்தமல்லி (திருவள்ளூர்),கொத்தவச்சேரி (கடலூர்), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 35மிமீ
தொழுதூர் (கடலூர்) 34மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),விரகன்னூர் (சேலம்) 33மிமீ
தரமணி ARG (சென்னை) 32.5மிமீ
கிள்செருவை (கடலூர்) 32.4மிமீ
கீழ் அணை (தஞ்சாவூர்) 31.2மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 31மிமீ
வடகுத்து (கடலூர்), கொடநாடு (நீலகிரி) 29மிமீ
அஞ்செட்டி (கிருஷ்ணகிரி) 27மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்),பொழந்துறை (கடலூர்) 25.4மிமீ
சேலம் (சேலம்) 25.3மிமீ
எறையூர் (பெரம்பலூர்),ஜெயங்கொண்டம் (அரியலூர்),தளுத்தலை (பெரம்பலூர்) 25மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்), செந்துறை (அரியலூர்) 23.4மிமீ
கல்லட்டி (நீலகிரி) 23.2மிமீ
திருப்போரூர் (செங்கல்பட்டு), காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 22மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்) 21மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 20.9மிமீ
நெய்வேலி AWS (கடலூர்) 20.5மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 20.3மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்), ஓமலூர் (சேலம்) 20மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 19.8மிமீ
எழிலகம் (சென்னை) 19.3மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 19மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்) 18.5மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்) 17மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 16.5மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 15.8மிமீ
வலங்கைமான் (திருவாரூர்),அரிமழம் (புதுக்கோட்டை) 15.2மிமீ
அரியலூர் (அரியலூர்) 14.8மிமீ
தட்டயங்பேட்டை (திருச்சி) 14மிமீ
எடப்பாடி (சேலம்) 13.6மிமீ
கும்பகோணம் (தஞ்சாவூர்) 13.5மிமீ
கல்லக்குடி (திருச்சி) 14.8மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்),தென்பறநாடு (திருச்சி),தேவாலா (நீலகிரி) 13மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 12.6மிமீ
அம்மாப்பேட்டை (ஈரோடு) 12.2மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), திருமயம் (புதுக்கோட்டை),செருமுல்லி (நீலகிரி) 12மிமீ
திருமயம் (புதுக்கோட்டை) 11.2மிமீ
திருவையாறு (தஞ்சாவூர்), குடவாசல் (திருவாரூர்),சங்கரிதுர்க் (சேலம்),கெத்தி (நீலகிரி), கீழ்நிலை (புதுக்கோட்டை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 11மிமீ
தாளவாடி (ஈரோடு) 10.5மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 10.4மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வரட்டுபள்ளம் (ஈரோடு), கோத்தகிரி (நீலகிரி) 10மிமீ
லால்குடி (திருச்சி) 9.8மிமீ
ஒகேனக்கல் (தர்மபுரி) 9.6மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 9.4மிமீ
திருமானூர் (அரியலூர்) 9.2மிமீ
பாடலூர் (பெரம்பலூர்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 9மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 8.6மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 8.4மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 8.2மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 8மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),பாண்டவையாறு தலைப்பு (திருச்சி), கொடிவேரி அணை (ஈரோடு) 7.2மிமீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),புள்ளம்பாடி (திருச்சி) 7மிமீ
மன்னார்குடி (திருவாரூர்) 6.7மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கவுந்தப்பாடி (ஈரோடு) 6மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்) 5.8மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 5.5மிமீ
வல்லம் (தஞ்சாவூர்),சிறுக்குடி (திருச்சி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 5மிமீ
திருச்சி TOWN (திருச்சி) 4.2மிமீ
சத்தியமங்கலம் (ஈரோடு), பர்லியார் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 4மிமீ
கல்லணை (தஞ்சாவூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), கொடுமுடி (ஈரோடு), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 3.6மிமீ
குன்னூர் (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), தேவி மங்கலம் (திருச்சி), அவிநாசி (திருப்பூர்), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி), சென்னிமலை (ஈரோடு) 3மிமீ
பொன்மலை (திருச்சி) 2.2மிமீ
பேராவூரணி (தஞ்சாவூர்),பில்லிமலை (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 2மிமீ
திருச்சி விமானநிலையம் (திருச்சி) 1.8மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 1.6மிமீ
வெள்ளாகோவில் (திருப்பூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்