16.11.21 இரு வேறு காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஈரப்பதக்காற்றை பரிமாறிக் கொள்கின்றன.
👉தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டு இருக்கும் #காற்றழுத்த_தாழ்வு_பகுதி தீவிரமடைந்து வருகிறது தீவிரமடைந்த பின்னர் அதன் நகரும் வேகம் அதிகரிக்கும் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது மேற்கு - வடமேற்கு திசையில் நகரும்.
👉தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் #காற்றழுத்த_தாழ்வு_பகுதியும் மேற்கு - வடமேற்கு திசையில் அரபிக்கடல் பகுதிகளில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பயணிக்க இருக்கிறது.
👉17.11.21 ஆகிய நாளை அல்லது 18.11.21 ஆகிய நாளை மறுநாள் வங்கக்கடல் சுழற்சி தென்மேற்கு வங்கக்கடலை அடையலாம்.
இன்றைய வானிலை
==============
இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக உட் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் தமிழகத்தின் வட மேற்கு பகுதிகள் கவனிக்கப்பட வேண்டியவை #கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் உட்பட #கர்நாடக மாநில தெற்கு பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை உண்டு.
அடுத்த 24 மணி நேர வானிலை தொடர்பான விரிவான மழை வாய்ப்புகளை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
#சென்னை மாநகரை பொறுத்தவரையில் 18.11.2021 ஆம் தேதி முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய நாளாக அமையலாம்.
சுழற்சி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடைந்ததும் வட கடலோர மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் மழை கிடைக்கும்.
தென்கடலோர மாவட்டங்களுக்கு இந்த மாத இறுதி மற்றும் அடுத்து பிறக்க இருக்கக்கூடிய டிசம்பர் மாதமும் சிறப்பாக அமையலாம் #டெல்டா மாவட்ட கடலோர பகுதிகளிலும் டிசம்பர் மாதத்தில் சிறப்பான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
====================
மதுக்கூர் (தஞ்சாவூர்) 103மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்) 96மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 72.6மிமீ
லக்கூர் (கடலூர்) 67மிமீ
BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி) 64மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 61.8மிமீ
DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) 55மிமீ
சிவகங்கை (சிவகங்கை) 54.2மிமீ
கள்ளிக்குடி (மதுரை), BASL மனம்பூண்டி (விழுப்புரம்) 54மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 52.9மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 52.2மிமீ
தென்பறநாடு (திருச்சி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை),விரகனூர் (சேலம்) 50மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 49.4மிமீ
லால்குடி (திருச்சி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 48.4மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 47.6மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 45.8மிமீ
மலையூர் (புதுக்கோட்டை) 44.2மிமீ
மருங்காபுரி (திருச்சி) 42.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை) 42மிமீ
தேவிமங்கலம் (திருச்சி) 40.2மிமீ
விராலிமலை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 40மிமீ
வெட்டிகாடு (தஞ்சாவூர்) 38.4மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 38மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்), திருவையாறு (தஞ்சாவூர்) 37மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 36.4மிமீ
கங்கவள்ளி (சேலம்) 36மிமீ
தனியாமங்கலம் (மதுரை),பெருங்களூர் (புதுக்கோட்டை), வேப்பூர் (கடலூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) 35மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 34.8மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 33.8மிமீ
காரைக்குடி (சிவகங்கை) 33.5மிமீ
திருமானூர் (அரியலூர்) 32.2மிமீ
துறையூர் (திருச்சி) 31மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 30.5மிமீ
பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 30மிமீ
மேட்டூர் அணை (சேலம்) 28.4மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை) 27.8மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 27.2மிமீ
சமயபுரம் (திருச்சி), ஓமலூர் (சேலம்) 27மிமீ
ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),தொழுதூர் (கடலூர்),KCS MILL-2 மோரபாளையம் (கள்ளக்குறிச்சி) 26மிமீ
பழனி (திண்டுக்கல்),அரிமழம் (புதுக்கோட்டை),கட்டுமயிலூர் (கடலூர்),சிருகமணி (திருச்சி), பழவிடுதி (கரூர்) 25மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 24.8மிமீ
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 24.2மிமீ
மோகனூர் (நாமக்கல்) 23மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 22.4மிமீ
தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கொடநாடு (நீலகிரி) 22மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 20.4மிமீ
புலிவலம் (திருச்சி),சாத்தையாறு அணை (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை) 20மிமீ
கோவில்பட்டி (திருச்சி), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 19.2மிமீ
அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) 19மிமீ
மேமாத்தூர் (கடலூர்) 18மிமீ
துவாக்குடி (திருச்சி),பாடலூர் (பெரம்பலூர்) 17மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 16.8மிமீ
சோழவந்தான் (மதுரை) 16.7மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 16.4மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி), நத்தம் (திண்டுக்கல்) 16மிமீ
வாடிப்பட்டி (மதுரை),தளி (கிருஷ்ணகிரி) 15மிமீ
காரியாபட்டி (விருதுநகர்) 14.6மிமீ
கொடைக்கானல் (திண்டுக்கல்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 14.5மிமீ
கரையூர் (புதுக்கோட்டை) 14.4மிமீ
பாண்வயாறு தலைப்பு (திருவாரூர்), உதகமண்டலம் (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை),சேரங்கோடு (நீலகிரி) 14மிமீ
களியல் (கன்னியாகுமரி) 13.8மிமீ
திருமங்கலம் (மதுரை) 13.6மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 13.5மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 13.4மிமீ
மாயனூர் (கரூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி),SCS MILL பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி) 13மிமீ
கல்லக்குடி (திருச்சி) 12.4மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 12.2மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்), அரூர் (தர்மபுரி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 12மிமீ
வேடசந்தூர் (திண்டுக்கல்) 11.5மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 11.2மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை), பரமத்திவேலூர் (நாமக்கல்), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி),தேவாலா (நீலகிரி), மங்கலாபுரம் (நாமக்கல்) 11மிமீ
புள்ளம்பாடி (திருச்சி) 10.8மிமீ
இலுப்பூர் (புதுக்கோட்டை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 10.2மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்),KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு), ஏற்காடு (சேலம்), நாகப்பட்டினம் (நாகபட்டினம்), செங்குன்றம் (திருவள்ளூர்), குளித்தலை (கரூர்) 10மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 9.8மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 9.6மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை) 9.4மிமீ
பொன்னமராவதி (புதுக்கோட்டை) 9.2மிமீ
மடத்துக்குளம் (திருப்பூர்),கெத்தி (நீலகிரி) 9மிமீ
சேலம் (சேலம்),தனிஷ்பேட் (சேலம்) 8.5மிமீ
மீமிசல் (புதுக்கோட்டை) 8.4மிமீ
கடவூர் (கரூர்), மதுரை விமானநிலையம் (மதுரை) 8.2மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 8மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 7.8மிமீ
குப்பனாம்பட்டி (மதுரை) 7.6மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),எறையூர் (பெரம்பலூர்), புவனகிரி (கடலூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),கிள்செருவை (கடலூர்),விருகனூர் அணை (மதுரை) 7மிமீ
கரூர் (கரூர்) 6.4மிமீ
தர்மபுரி (தர்மபுரி) 6.2மிமீ
திருச்சி TOWN (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), முசிறி (திருச்சி),தள்ளாகுளம் (மதுரை), காரைக்கால் (புதுச்சேரி), விருதுநகர் (விருதுநகர்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஜெயங்கொண்டம் (புதுக்கோட்டை) 6மிமீ
மணப்பாறை (திருச்சி) 5.8மிமீ
ஆயங்குடி (புதுக்கோட்டை) 5.2மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்),காரியாக்கோவில் அணை (சேலம்), சின்னகல்லார் (கோயம்புத்தூர்), திருச்சி விமானநிலையம் (திருச்சி) 5மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்),புலிபட்டி (மதுரை) 4.6மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை), செந்துறை (அரியலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), ஒகேனக்கல் (தர்மபுரி) 4.2மிமீ
திருச்சி ஜங்ஷன் (திருச்சி),உடையாளிபட்டி (புதுக்கோட்டை), வல்லம் (தஞ்சாவூர்),சிட்டாம்பட்டி (மதுரை), கீழ் பழூர் (அரியலூர்),வி.களத்தூர் (புதுக்கோட்டை),குருங்குளம் (தஞ்சாவூர்),ஆனைமடுவு அணை (சேலம்) 4மிமீ
பொன்னியார் அணை (திருச்சி),கோவிலாங்குளம் (விருதுநகர்) 3.8மிமீ
பொழந்துறை (கடலூர்) 3.6மிமீ
ஆத்தூர் (சேலம்) 3.4மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 3.3மிமீ
அரியலூர் (அரியலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 3.2மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை),மயிலம்பட்டி (கரூர்) 3மிமீ
மன்னார்குடி (திருவாரூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 2.4மிமீ
நகுடி (புதுக்கோட்டை) 2.2மிமீ
சிறுக்குடி (திருச்சி), முத்துப்பேட்டை (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), மேலூர் (மதுரை), சின்கோனா (கோயம்புத்தூர்),எருமைபட்டி (நாமக்கல்),கொத்தவச்சேரி (கடலூர்),தோகைமலை (கரூர்),ஏத்தாபூர் (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), தாராபுரம் (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), முதுகுளத்தூர்) இராமநாதபுரம்), கொடிவேரி அணை (ஈரோடு), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பேராவூரணி (தஞ்சாவூர்) 2மிமீ
குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.6மிமீ
சிதம்பரம் (கடலூர்) 1.5மிமீ
நன்னிலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) 1.4மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) 1.2மிமீ
அதானக்கோட்டை (புதுக்கோட்டை), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), இராசிபுரம் (நாமக்கல்), மனல்மேல்குடி (புதுக்கோட்டை), அமராவதி அணை (திருப்பூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்