13.11.21 இன்றும் #தென்காசி , #நெல்லை , #கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் மேற்கு திசை காற்றின் தாக்கத்தால் சில இடங்களில் சிறப்பான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் #கோழிப்போர்விளை பகுதிகளில் அதிகபட்சமாக 205 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.
👉இன்று வட உள் மற்றும் உள் மாவட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.
👉அடுத்த சில மணி நேரங்களில் அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
விரிவான வானிலை அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
கோழிபோர்விளை (கன்னியாகுமரி) 205மிமீ
ஆனைகிடங்கு (கன்னியாகுமரி) 187மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி) 140.2மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 135.4மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 134.3மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 121.8மிமீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 118மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 117.2மிமீ
புத்தன் அணை(கன்னியாகுமரி) 114.6மிமீ
களியல் (கன்னியாகுமரி) 102மிமீ
திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) 100மிமீ
இரணியல் (கன்னியாகுமரி), லோயர் அணைக்கட்டு (கன்னியாகுமரி) 98மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 97மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 95மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 90.6மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 87மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 84.6மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 74.2மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 70.4மிமீ
சின்னகல்லார்(கோயம்புத்தூர்) 54மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 45மிமீ
சூளகிரி (கிருஷ்ணகிரி) 43மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 41.9மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 29.2மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 25.4மிமீ
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 24மிமீ
பையூர் ARG (தர்மபுரி),வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 22மிமீ
சோலையாறு அணை (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) 20மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 19.4மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி) 19.2மிமீ
வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 19மிமீ
தேவகோட்டை (சிவகங்கை) 18.4மிமீ
ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 17மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 16மிமீ
தனியாமங்கலம் (கன்னியாகுமரி) 15.6மிமீ
பாலக்கோடு (தர்மபுரி) 13.2மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 13மிமீ
பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 12.5மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 11.9மிமீ
அவிநாசி (திருப்பூர்) 11.2மிமீ
கிளன்மோர்கன் (நீலகிரி) 11மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 10.8மிமீ
தளி (கிருஷ்ணகிரி) 10மிமீ
மறநடஹள்ளி (தர்மபுரி) 8.2மிமீ
காரைக்குடி (சிவகங்கை), மேலூர் (மதுரை) 8மிமீ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை), PWD IB ஆட்சியர் முகாம் அலுவலகம் (திருப்பூர்) 7.2மிமீ
தேவாலா (நீலகிரி) 7மிமீ
திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 6.5மிமீ
தாளாவாடி (ஈரோடு) 6.4மிமீ
அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), செங்கம் (திருவண்ணாமலை), 6மிமீ
மருங்காபுரி (திருச்சி) 5.2மிமீ
பொன்னை அணை (வேலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி),நடுவட்டம் (நீலகிரி) 5மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 4.8மிமீ
கீழ்நிலை (புதுக்கோட்டை), தேக்கடி (தேனி) 4.4மிமீ
வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 4.3மிமீ
சிவகங்கை (சிவகங்கை), அரூர் (தர்மபுரி), கல்லட்டி (நீலகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 4மிமீ
எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 3.8மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 3.7மிமீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர்), தன்றம்பட்டு (திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்) 3.6மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 3.5மிமீ
கோவில்பட்டி (திருச்சி),பெரியார் (தேனி), வாலாஜா (இராணிபேட்டை) 3.2மிமீ
குருங்குளம் (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்),அன்னபாளையம் (கரூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), தர்மபுரி (தர்மபுரி), குன்னூர் (நீலகிரி), VCS MILL அம்முடி (வேலூர்),அஞசெட்டி (கிருஷ்ணகிரி), தொண்டி (இராமநாதபுரம்), காட்பாடி(வேலூர்),சேரங்கோடு (நீலகிரி) 3மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 2.7மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு) 2.6மிமீ
கொடுமுடி (ஈரோடு) 2.4மிமீ
பஞ்சபட்டி (கரூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), சோளிங்கர் (இராணிப்பேட்டை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), உத்தமபாளையம் (தேனி) 2.2மிமீ
அவுடையார்கோவில் (புதுக்கோட்டை),ஜீ பஜார் (நீலகிரி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), மொடக்குறிச்சி (ஈரோடு), காங்கேயம் (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), தண்டையார்பேட்டை (சென்னை),செருமுல்லி (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), கொடநாடு(நீலகிரி),தனிஷ்பேட் (சேலம்), கீழ் கோத்தகிரி (நீலகிரி), கரூர் (கரூர்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை),எருமைபட்டி (நாமக்கல்), ஊத்துக்குளி (திருப்பூர்) 2மிமீ
குடுமியான்மலை (புதுக்கோட்டை),பொன்னியார் அணை (திருச்சி), மணப்பாறை (திருச்சி) 1.6மிமீ
திண்டுக்கல் (திண்டுக்கல்) 1.5மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்), உதகமண்டலம் (நீலகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 1.4மிமீ
அன்னவாசல் (புதுக்கோட்டை) 1.2மிமீ
பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 1.1மிமீ
எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),மனல்மேல்குடி (புதுக்கோட்டை),பார்வுட் (நீலகிரி), பரமத்தி (கரூர்),சங்கரிதுர்க் (சேலம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), ஈரோடு (ஈரோடு),மைலம்பட்டி (கரூர்),ஆனைமடுவு அணை (சேலம்),கெத்தி (நீலகிரி), பரமத்திவேலூர் (நாமக்கல்), சூலூர் (கோயம்புத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி),அம்மூர் (இராணிப்பேட்டை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), நாமக்கல் (நாமக்கல்), மரக்காணம் (விழுப்புரம்),கொத்தவச்சேரி (கடலூர்), அம்பத்தூர் (சென்னை), கோத்தகிரி (நீலகிரி) 1மிமீ
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இம்மானுவேல்
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com