20.10.2021 காலை 10:30 மணி இன்று முதல் தமிழகத்தில் வெப்பசலன மழை தீவிரமடைய வருகிறது கீழடுக்கில் 850 Hpa வில் தென் கிழக்கு திசை காற்று ஊடுருவி வருவதை தெளிவாக அறிய முடிகிறது ஆகையால் உட் புறங்களில் பதிவாக இருக்கும் வெப்பசலன மழைக்காண ஈரப்பதத்திற்கு பஞ்சம் இருக்காது உட் பகுதிகளில் மிக கனமழையும் ஆங்காங்கே அடுத்த 24 மணி நேரத்தில் பதிவாகலாம்.
👉 புதிய மேற்கத்திய கலக்கத்தின் ( #western_disturbance) வருகையால் தற்சமயம் பஞ்சாப் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்த 2 நாட்களில் #காஷ்மீர் , #ladakh , #himachalpradesh , #Punjab மாநிலங்களில் கனமழை சில இடங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்து வரக்கூடிய நாட்கள் #பாலக்காடு_கணவாய் காற்று பகுதிகளுக்கும் சிறப்பான பலனை வழங்கலாம் #திருப்பூர் , #ஈரோடு , #திண்டுக்கல் , #மதுரை , #கரூர் , #நாமக்கல் , #சேலம் , #பெரம்பலூர் , #கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் அதிக பலனை அடையலாம் இவைப்போக #தூத்துக்குடி மற்றும் #நெல்லை மாவட்ட உட் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பதிவாகலாம் வடகடலோர மாவட்டங்களிலும் மழை வாய்ப்புகள் அவ்வப்போது உண்டு சில நேரங்களில் #டெல்டா மற்றும் #கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு.
25 ஆம் தேதி வாக்கில் கீழை திசை காற்று வீசத்தொடங்கி விடும் ( #surface_level_easterlies).
24.10.2021 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.இந்த மாத இறுதியில் #சென்னை , #புதுச்சேரி ,#கடலூர் உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு #தூத்துக்குடி , #ராமநாதபுரம் உட்பட தென் கடலோர மாவட்டங்களிலும் #டெல்டாவின் கடலோர மாவட்டங்களிலும் சிறப்பான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது
அடுத்த 24 மணி நேர விரிவான வானிலை அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=======================
சோழவந்தான் (மதுரை) 64மிமீ
சாத்தான்குளம் (தூத்துக்குடி) 61மிமீ
பென்னாகரம் (தர்மபுரி) 59மிமீ
கிள்செருவை (கடலூர்) 56மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்),தளுத்தலை (பெரம்பலூர்) 40மிமீ
ஏற்காடு (சேலம்) 38மிமீ
பொழந்துறை (கடலூர்) 36.4மிமீ
வத்ராப் (விருதுநகர்) 34.8மிமீ
உசிலம்பட்டி (மதுரை) 33.2மிமீ
கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), அம்மாபேட்டை (ஈரோடு), ஜெயங்கொண்டம் (அரியலூர்) 30மிமீ
ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்) 29மிமீ
வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), பாடலூர் (பெரம்பலூர்) 28மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 27.6மிமீ
விழுப்புரம் (விழுப்புரம்) 26மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 23.8மிமீ
கடம்பூர் (தூத்துக்குடி) 23மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 21மிமீ
சேலம் (சேலம்) 20.7மிமீ
DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 20மிமீ
ஆண்டிப்பட்டி (மதுரை) 19.2மிமீ
ஜீ பஜார் (நீலகிரி) 19மிமீ
விரகன்னூர் (சேலம்) 18.4மிமீ
எடப்பாடி (சேலம்), அப்பர் கூடலூர் (நீலகிரி), புதுச்சத்திரம் (நாமக்கல்) 17மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), பேரையூர் (மதுரை) 14மிமீ
கடலூர் IMD (கடலூர்) 12.6மிமீ
மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 12.1மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்),பார்வுட் (நீலகிரி) 12மிமீ
பாலக்கோடு (தர்மபுரி),எரையூர் (பெரம்பலூர்) 11மிமீ
தர்மபுரி PTO (தர்மபுரி) 10.2மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்) 10மிமீ
குருங்குளம்(தஞ்சாவூர்),வாடிப்பட்டி (மதுரை), விருத்தாசலம் (கடலூர்) 9மிமீ
வீரபாண்டி (தேனி) 8.2மிமீ
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 8மிமீ
குடிதாங்கி (கடலூர்) 7.5மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 7.3மிமீ
ஈரோடு (ஈரோடு),தர்மபுரி (தர்மபுரி) 7மிமீ
செங்கம் (திருவண்ணாமலை) 6.2மிமீ
தேவிமங்கலம் (திருச்சி),தம்மம்பட்டி (சேலம்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி), வைகை அணை (தேனி), புதுச்சேரி (புதுச்சேரி) 6மிமீ
வானமாதேவி (கடலூர்) 5.6மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), அப்பர் பவானி (நீலகிரி), DSCL விருகவூர் (கள்ளக்குறிச்சி), பெரியகுளம் (தேனி), பண்ருட்டி (கடலூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 5மிமீ
புள்ளம்பாடி (திருச்சி), மஞ்சலாறு (தஞ்சாவூர்),பொன்னமராவதி (புதுக்கோட்டை), கீழ் அணை (தஞ்சாவூர்) 4.2மிமீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),நடுவட்டம் (நீலகிரி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்),செருமுல்லி (நீலகிரி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 4மிமீ
நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 3.8மிமீ
சாத்தனூர் அணை (திருவண்ணாமலை) 3.6மிமீ
தனிஷ்பேட் (சேலம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 3.5மிமீ
KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), பெரம்பலூர் (பெரம்பலூர்), வல்லம் (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 3மிமீ
பிளவுக்கல் அணை (விருதுநகர்) 2.8மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 2.6மிமீ
தென்பறநாடு (திருச்சி),திருமானூர் (அரியலூர்),அவலாஞ்சி (நீலகிரி), வானூர் (விழுப்புரம்), எம்ரேல்டு (நீலகிரி), கொப்பம்பட்டி(திருச்சி),கெத்தி (நீலகிரி) 2மிமீ
போளூர் (திருவண்ணாமலை) 1.6மிமீ
ராசிபுரம் (நாமக்கல்) 1.5மிமீ
உதகமண்டலம் (நீலகிரி) 1.4மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி),வி.களத்தூர் (பெரம்பலூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்),மங்கலாபுரம் (நாமக்கல்), கல்லட்டி (நீலகிரி) வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இமானுவேல்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com