இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

17.10.2021 today's weather report | last 24 hours complete rainfall data | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0

17.10.2021 இன்றும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மாவட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சில இடங்களில் சிறப்பாக பதிவாகலாம் ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியதை போன்ற ஒரு மழையை எதிர்பார்க்காதீர்கள்.

மேலும் இன்று உள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பசலன மழை பதிவாகலாம் விரிவான அறிக்கையை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/AMDr5C6z0ZU

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
தமிழகத்தில் கடந்த (17\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«

அப்பர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 363மிமீ 

பாபநாசம் (திருநெல்வேலி) 275மிமீ

லோயர் கோதையாறு ARG (கன்னியாகுமரி) 266மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 216.6மிமீ

சிற்றாறு-I (கன்னியாகுமரி) 204.2மிமீ

சிவலோகம்-சிற்றாறு -II 194.6மிமீ

பெரியார் (தேனி) 170மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 148மிமீ

சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 144மிமீ

கீழ் பாபநாசம் (திருநெல்வேலி) 137மிமீ

தேக்கடி (தேனி) 127மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 113மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 110.4மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 102.8மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 102.4மிமீ

கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) 100மிமீ

அடவிநயினார் அணை (தென்காசி) 95மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 92.2மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 92மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 80.2மிமீ

தேவாலா (நீலகிரி) 80மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 78மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 75.2மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 75மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 72மிமீ

கடனா நதி (தென்காசி) 70மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 69மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 68மிமீ

குண்டாறு (தென்காசி) 64மிமீ

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-TNAU (கோயம்புத்தூர்) 62.5மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 62மிமீ

ஆயக்குடி (தென்காசி) 61.2மிமீ

தென்காசி (தென்காசி) 59.4மிமீ

கொடநாடு (நீலகிரி) 56மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி) 55.2மிமீ

துறையூர் (திருச்சி),ஜீ பஜார் (நீலகிரி),கருமாந்துறை ARG (சேலம்) 55மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி) 54மிமீ

செங்கோட்டை (தென்காசி) 51மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 50.8மிமீ

ராமா நதி (தென்காசி) 50மிமீ

பாடந்துறை (நீலகிரி) 49மிமீ

களியல் (கன்னியாகுமரி) 47.2மிமீ

ஓவேலி (நீலகிரி) 47மிமீ

TNAU CRIஏதாபூர் (சேலம்),செருமுல்லி (நீலகிரி) 45மிமீ

தென்பறநாடு (திருச்சி) 43மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 42.6மிமீ

கோவை தெற்கு (கோயம்புத்தூர்),நடுவட்டம் (நீலகிரி) 42மிமீ

தாளாவாடி (ஈரோடு) 41.6மிமீ

சென்னிமலை (ஈரோடு) 41மிமீ

புள்ளம்பாடி (திருச்சி), அப்பர் பவானி (நீலகிரி) 40மிமீ

ஏற்காடு (சேலம்) 39.6மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 39.2மிமீ

எடபள்ளி (நீலகிரி) 39மிமீ

காட்பாடி (வேலூர்) 38.5மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 36.2மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 35.5மிமீ

இரணியல் (கன்னியாகுமரி),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 35மிமீ

குளச்சல் (கன்னியாகுமரி) 34.4மிமீ

பல்லடம் (திருப்பூர்) 33மிமீ

லால்குடி (திருச்சி) 32.6மிமீ

அரியலூர் (அரியலூர்), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 31.6மிமீ

அகரம் சிகூர் (பெரம்பலூர்),அவலாஞ்சி (நீலகிரி) 30மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை) 29மிமீ

விராலிமலை (புதுக்கோட்டை) 27.5மிமீ

தக்கலை (கன்னியாகுமரி) 27மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 26.6மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்), அம்மாப்பேட்டை (ஈரோடு), சிவகிரி (தென்காசி) 26மிமீ

குன்னூர் PTO (நீலகிரி) 25.5மிமீ

மணப்பாறை (திருச்சி) 25.4மிமீ

கங்கவள்ளி (சேலம்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சேரங்கோடு (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு),கிளன்மோர்கன் (நீலகிரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 25மிமீ

சேலம் (சேலம்) 24.7மிமீ

கல்லணை (தஞ்சாவூர்), உதகமண்டலம் aws (நீலகிரி) 24.2மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி), எம்ரேல்டு (நீலகிரி) 24மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 23.6மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி) 23மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி) 22.6மிமீ

திருமானூர் (அரியலூர்), ஆத்தூர் (சேலம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 22மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 21.8மிமீ

பவானி (ஈரோடு),குன்னூர் (நீலகிரி) 21மிமீ

பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) 20மிமீ

பொன்னியார் அணை (திருச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்) 19.6மிமீ

திருச்சி TOWN (திருச்சி),கிண்ணகோரை(நீலகிரி) 19மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 18.2மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி),ஜெயங்கொண்டம் (அரியலூர்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), ஓசூர் (கிருஷ்ணகிரி) 18மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 17.8மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 17.2மிமீ

ஆலங்குடி (புதுக்கோட்டை),ஆனைமடுவு அணை (சேலம்), திருப்பூர் (திருப்பூர்) 17மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி) 16.6மிமீ

அவுடையார் கோயில் (புதுக்கோட்டை) 16.2மிமீ

அன்னபாளையம் (கரூர்), ஈரோடு (ஈரோடு) 16மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 15.8மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 15.6மிமீ

மறநடஹள்ளி (தர்மபுரி) 15.2மிமீ

தளுத்தலை (பெரம்பலூர்), காங்கேயம் (திருப்பூர்), ஈரோடு (ஈரோடு),கிடேய் (நீலகிரி) 15மிமீ

முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 14.2மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), ஈரோடு (ஈரோடு) 14மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 13.9மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),குருங்குளம் (தஞ்சாவூர்), கொடிவேரி அணை (ஈரோடு), செட்டிகுளம் (பெரம்பலூர்) 13மிமீ

சிறுகமணி ARG (திருச்சி) 12.5மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்), குளித்தலை (கரூர்) 12.2மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்), பாபநாசம் (தஞ்சாவூர்) 12மிமீ

அவிநாசி (திருப்பூர்) 11.8மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வரட்டுபள்ளம் (ஈரோடு) 11மிமீ

பஞ்சபட்டி (கரூர்),க.பரமத்தி (கரூர்) 10.8மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்) 10.6மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 10.5மிமீ

ராதாபுரம் (திருநெல்வேலி) 10.4மிமீ

மருங்காபுரி (திருச்சி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வேலூர் (வேலூர்) 10.2மிமீ

மாயனூர் (கரூர்) 10மிமீ

கல்லக்குடி (திருச்சி) 9.4மிமீ

வல்லம் (தஞ்சாவூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு) 9மிமீ

மலையூர் (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை) 8.4மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி) 8.2மிமீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி),மசினக்குடி (நீலகிரி),எரையூர் (பெரம்பலூர்), மூலனூர் (திருப்பூர்),கெத்தி (நீலகிரி) 8மிமீ

சிறுக்குடி (திருச்சி),புது வேட்டக்குடி (பெரம்பலூர்),விரகன்னூர் (சேலம்) 7மிமீ

அரவக்குறிச்சி (கரூர்) 6.4மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 6.2மிமீ

குலசேகரபட்டினம் (தூத்துக்குடி),வி.களத்தூர் (பெரம்பலூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), ஓமலூர் (சேலம்), இராஜபாளையம் (விருதுநகர்) 6மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 5.2மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்),கொப்பம்பட்டி (திருச்சி), கரூர் (கரூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்) 5மிமீ

சமயபுரம் (திருச்சி),குண்டேரிபள்ளம்(ஈரோடு) 4.6மிமீ

நகுடி (இராமநாதபுரம்), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு), ஆரணி (திருவண்ணாமலை) 4.2மிமீ

இலுப்பூர் (புதுக்கோட்டை), முசிறி (திருச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு), அன்னூர் (கோயம்புத்தூர்) 4மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 3.7மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 3.3மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்) 3.2மிமீ

இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்),அதானக்கோட்டை (புதுக்கோட்டை), அரூர் (தர்மபுரி), திருவையாறு (தஞ்சாவூர்) 3மிமீ

கமுதி (இராமநாதபுரம்) 2.8மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்), கறம்பக்குடி (புதுக்கோட்டை) 2.2மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்),துவாக்குடி (திருச்சி),காரியாக்கோவில் அணை (சேலம்) 2மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை), கொடுமுடி (ஈரோடு) 1.8மிமீ

தாராபுரம் (திருப்பூர்), சாத்தனூர் அணை (திருவண்ணாமலை) 1.6மிமீ

செய்யாறு (திருவண்ணாமலை) 1.5மிமீ

காயல்பட்டினம் (தூத்துக்குடி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இமானுவேல்

#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக