இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 அக்டோபர், 2021

21.10.2021 today's weather analysis | last 24 hours complete rainfall data | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல்

0
21.10.2021 காலை 10:00 மணி வருகிற 24.10.2021 அல்லது 25.10.2021 ஆம் தேதி வாக்கில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் அதன் பின் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் குறிப்பாக 26.10.2021 அல்லது 27.10.2021 ஆம் தேதி வாக்கில் அது தென்மேற்கு வங்கக்கடலை அடையலாம்.

இந்த மாத இறுதியில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் #புதுச்சேரி , #கடலூர் , #காரைக்கால் , #மயிலாடுதுறை , #நாகப்பட்டினம் , #செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

25.10.2021 ஆம் தேதி வாக்கிலேயே கிழக்கு திசை காற்றின் வருகையால் #தூத்துக்குடி , #ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகள் உட்பட தென் கடலோர பகுதிகளில் வடகிழக்கு திசை காற்றின் தாக்கத்தால் மழை பதிவாக தொடங்கிவிடும்.

அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அதிகார பூர்வ அறிவிப்புகள் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகும்.கீழை திசை காற்றின் வருகைக்கு பிறகு வடகிழக்கு பருவமழை Onset என்பது ஒரு தேதி அந்த தேதியை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும்.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பல தரமான சிறப்பான சம்பவங்கள் உண்டு விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம் மேற்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களின் சில இடங்களில் வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
================
TNAU CRI ஏத்தாபூர் (சேலம்) 213மிமீ

சங்கரன்கோவில் (தென்காசி) 89.4மிமீ

மானாமதுரை (சிவகங்கை) 88மிமீ

உடுமலைப்பேட்டை மேற்கு-முக்கோணம் (திருப்பூர்) 84மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 77மிமீ

மஞ்சளாறு அணை (தேனி) 74மிமீ

KCS MILL-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி) 72மிமீ

ஆர்கேபேட் (திருவள்ளூர்) 67மிமீ

வல்லம் (தஞ்சாவூர்) 63மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 59.8மிமீ

குன்னூர் PTO (நீலகிரி) 57.5மிமீ

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 56மிமீ

மருதாநதி (தேனி) 55.2மிமீ

குன்னூர் (நீலகிரி) 55மிமீ

கோத்தகிரி (நீலகிரி) 53மிமீ

சண்முகா நதி (தேனி) 52.4மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி) 52மிமீ

பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 50மிமீ

கொடநாடு (நீலகிரி) 49மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 47மிமீ

நாங்குநேரி (திருநெல்வேலி),கெத்தி (நீலகிரி) 46மிமீ

ஜீ பஜார் (நீலகிரி),கயத்தாறு ARG (தூத்துக்குடி) 45மிமீ

கொடைக்கானல் (திண்டுக்கல்) 43.6மிமீ

கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), அப்பர் கூடலூர் (நீலகிரி), கயத்தாறு (தூத்துக்குடி) 43மிமீ

ஆம்பூர் (திருப்பத்தூர்),பார்வுட் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 42மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 41.2மிமீ

வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 40.9மிமீ

கடவூர் (கரூர்),குருங்குளம் (தஞ்சாவூர்) 40மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 39.6மிமீ

சூலூர் (கோயம்புத்தூர்) 39மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 38மிமீ

பழவிடுதி (கரூர்), ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 37.2மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 37மிமீ

கூடலூர் (தேனி) 36.8மிமீ

பர்லியார் (நீலகிரி),கிடேய் (நீலகிரி) 36மிமீ

உத்தமபாளையம் (தேனி) 35.3மிமீ

மதுரை விமானநிலையம் (மதுரை) 35.2மிமீ

RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), வாடிப்பட்டி (மதுரை) 35மிமீ

காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 34மிமீ

சேலம் (சேலம்) 33.2மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 32.4மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 32மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை) 31.9மிமீ

கோவில்பட்டி (திருச்சி), பூதலூர் (தஞ்சாவூர்) 31.2மிமீ

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 31மிமீ

துவாக்குடி (திருச்சி),தேவாலா (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 30மிமீ

பொன்னியார் அணை (திருச்சி) 29.2மிமீ

சூரங்குடி (தூத்துக்குடி) 29மிமீ

மறநடஹள்ளி (தர்மபுரி),இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), சோத்துப்பாறை அணை (தேனி) 28மிமீ

அவிநாசி (திருப்பூர்) 27.6மிமீ

விளாத்திகுளம் (தூத்துக்குடி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 27மிமீ

மணியாச்சி (தூத்துக்குடி), உதகமண்டலம் aws (நீலகிரி) 26.5மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு) 26.2மிமீ

அப்பர் பவானி (நீலகிரி),அவலாஞ்சி (நீலகிரி) 25மிமீ

திருச்சுழி (விருதுநகர்) 24மிமீ

பொன்னை அணை (வேலூர்) 23.6மிமீ

மேல் ஆலத்தூர் (வேலூர்) 23.4மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 22மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி), திருமங்கலம் (மதுரை), குடியாத்தம் (வேலூர்) 21.4மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி),ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 21மிமீ

மணப்பாறை (திருச்சி) 20.4மிமீ

பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி),கிண்ணகோரை (நீலகிரி), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), செருமுல்லி (நீலகிரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), ஸ்ரீ வைகுண்டம் (தூத்துக்குடி), எம்ரேல்டு (நீலகிரி) 20மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 19.8மிமீ

கோவை தெற்கு (கோயம்புத்தூர்) 19மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 18.2மிமீ

சிவகங்கை (சிவகங்கை),சின்கோனா (கோயம்புத்தூர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்) 18மிமீ

கலவை (இராணிப்பேட்டை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 17.4மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 17.2மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை), பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 17மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 16.2மிமீ

திருவாரூர் (திருவாரூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 16மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 15.2மிமீ

அரிமழம் (புதுக்கோட்டை),எருமைபட்டி (நாமக்கல்),நடுவட்டம் (நீலகிரி), நம்பியூர் (ஈரோடு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை) 15மிமீ

வரட்டுபள்ளம் (ஈரோடு),சேரங்கோடு (நீலகிரி) 14மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 13.7மிமீ

நன்னிலம் (திருவாரூர்) 13.6மிமீ

நத்தம் (திண்டுக்கல்) 13.5மிமீ

லால்குடி (திருச்சி) 13.2மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி),கிளன்மோர்கன் (நீலகிரி),பாப்பராபட்டி (தர்மபுரி), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), ஏற்காடு (சேலம்) 13மிமீ

திருமானூர் (அரியலூர்) 12.8மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 12.2மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), சாத்தூர் (விருதுநகர்),விரகனூர் (மதுரை), தேக்கடி (தேனி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), அன்னூர் (கோயம்புத்தூர்) 12மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 11.8மிமீ

கடலாடி (இராமநாதபுரம்), எடப்பாடி (சேலம்), ராதாபுரம் (திருநெல்வேலி), ஆத்தூர் (சேலம்), திருவையாறு (தஞ்சாவூர்) 11மிமீ

வைகை அணை (தேனி) 10.6மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),மசினக்குடி (நீலகிரி), வாலாஜா (இராணிபேட்டை), தாராபுரம் (திருப்பூர்), தர்மபுரி (தர்மபுரி),தீரதண்டாதனம் (இராமநாதபுரம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), கடம்பூர் (தூத்துக்குடி), பெரியார் (தேனி) 10மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 9.6மிமீ

திருநெல்வேலி (திருநெல்வேலி) 9.4மிமீ

பல்லடம் (திருப்பூர்), மன்னார்குடி (திருவாரூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),வானமாதேவி (கடலூர்), சோழவந்தான் (மதுரை) 9மிமீ

அஞ்செட்டி (கிருஷ்ணகிரி),கமுதி (இராமநாதபுரம்) 8.6மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 8.4மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 8.3மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி),புள்ளம்பாடி (திருச்சி) 8.2மிமீ

விராலிமலை (புதுக்கோட்டை), பெருஞ்சாணி (கன்னியாகுமரி), பூண்டி (திருவள்ளூர்), பெரியகுளம் (தேனி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), இராஜபாளையம் (விருதுநகர்) 8மிமீ

போளூர் (திருவண்ணாமலை),விரபாண்டி (தேனி), வேலூர் (வேலூர்),குப்பநத்தம் (கடலூர்) 7.6மிமீ

கல்லக்குடி (திருச்சி) 7.4மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்) 7.2மிமீ

VCS MILL அம்முடி (வேலூர்), கலசபாக்கம் (திருவண்ணாமலை),மயிலம்பட்டி(கரூர்), கீழ் அணை (தஞ்சாவூர்) 7மிமீ

மலையூர் (புதுக்கோட்டை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 6.8மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 6.6மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை) 6.4மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி), ஆண்டிப்பட்டி (தேனி), அரவக்குறிச்சி (கரூர்) 6.2மிமீ

எட்டயபுரம் (தூத்துக்குடி) 6.1மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஓமலூர் (சேலம்), மனமேல்குடி (புதுக்கோட்டை), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்), கழுகுமலை (தூத்துக்குடி), ஆற்காடு (இராணிப்பேட்டை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி) 6மிமீ

கள்ளிக்குடி (மதுரை), அம்மாபேட்டை (ஈரோடு) 5.8மிமீ

மோகனூர் (நாமக்கல்) 5.5மிமீ

சாத்தான்குளம் (தூத்துக்குடி) 5.4மிமீ

வாழிநோக்கம் (இராமநாதபுரம்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி), உசிலம்பட்டி (மதுரை) 5.2மிமீ

பாடலூர் (பெரம்பலூர்),காரியாக்கோவில் அணை (சேலம்),களியல் (கன்னியாகுமரி),குப்பனாம்பட்டி (மதுரை),தள்ளாக்குளம் (மதுரை), வானூர் (விழுப்புரம்), அம்மூர் (இராணிப்பேட்டை),குடிதாங்கி (கடலூர்) 5மிமீ

திருவாடனை (இராமநாதபுரம்) 4.8மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 4.6மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி), வடக்கு மதுரை (மதுரை) 4.3மிமீ

குடவாசல் (திருவாரூர்), திருமயம் (புதுக்கோட்டை),சங்கிரிதுர்க் (சேலம்), விருத்தாசலம் (கடலூர்) 4.2மிமீ

திருவண்ணாமலை (திருவண்ணாமலை),ஆனைமடுவு அணை (சேலம்),பெருங்களூர் (புதுக்கோட்டை), ஆயக்குடி (தென்காசி), துறையூர் (திருச்சி), மொடக்குறிச்சி (ஈரோடு), திருச்சி TOWN (திருச்சி), தக்கலை (கன்னியாகுமரி), தாளவாடி (ஈரோடு) 4மிமீ

தென்காசி (தென்காசி) 3.8மிமீ

ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்), ராசிபுரம் (நாமக்கல்),சிட்டாம்பட்டி (மதுரை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 3.2மிமீ

திருப்பூர் வடக்கு (திருப்பூர்),தென்பறநாடு (திருச்சி),பாலமோர்குழம் (இராமநாதபுரம்), மேலூர் (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்), மஞ்சலாறு (தஞ்சாவூர்) 3மிமீ

மேட்டூர் அணை (சேலம்), மேட்டுப்பட்டி (மதுரை) 2.8மிமீ

அரண்மனைபுதூர் (தேனி) 2.6மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 2.4மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 2.2மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 2.1மிமீ

அரூர் (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்), கீழ்இளையான்குடி (சிவகங்கை), பாபநாசம் (திருநெல்வேலி), பாலக்கோடு (தர்மபுரி),தனியாமங்கலம் (மதுரை), பேரையூர் (மதுரை), பெருந்துறை (ஈரோடு), பழனி (திண்டுக்கல்), பண்ருட்டி(கடலூர்), மனல்மேடு (மயிலாடுதுறை), கோவில்பட்டி (தூத்துக்குடி), பவானி (ஈரோடு),KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), சென்னிமலை (ஈரோடு), கள்ளந்திரி (மதுரை),கடல்குடி(தூத்துக்குடி), சமயபுரம் (திருச்சி) 2மிமீ

பரமக்குடி (இராமநாதபுரம்), கடலூர் IMD (கடலூர்) 1.8மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 1.7மிமீ

பஞ்சபட்டி (கரூர்),நவலூர் குட்டபட்டு (திருச்சி), குமாரபாளையம் (நாமக்கல்), மதுக்கூர் (தஞ்சாவூர்) 1.6மிமீ

புலிபட்டி (மதுரை),குண்டேரிபள்ளம் (ஈரோடு) 1.4மிமீ

ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி),பரூர் (கிருஷ்ணகிரி) 1.2மிமீ

ஆரணி (திருவண்ணாமலை),பிளவுக்கல் அணை (விருதுநகர்), மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி),கொப்பம்பட்டி (திருச்சி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), செங்கோட்டை (தென்காசி), பேராவூரணி (தஞ்சாவூர்), மரக்காணம் (விழுப்புரம்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார் 

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல் 

#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com
Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக