16.10.2021 பிற்பகல் 2:15 மணி 2021 ஆம் ஆண்டில் #தென்மேற்கு_பருவமழை யின் இறுதி சுற்று.........
மேற்கு மற்றும் மேற்கு உள் மாவட்ட நண்பர்கள் அனுபவியுங்கள்....
இன்றைய விரிவான வானிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் குரல் பதிவாக பதிவு செய்யப்படும் உட் பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.
உங்களது பகுதியின் நிலவரத்தை Comment செய்யுங்கள்.
கனமழை , நிலச்சரிவு , வெள்ளம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை 9994264083 என்ற எண்ணிற்கு whatsapp செய்யுங்கள்..
கடந்த 24 மணி நேர மழை அளவுகள்
==================
தர்மபுரி PTO (தர்மபுரி) 65.2மிமீ
பொன்னை அணை (வேலூர்) 63.6மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி) 63மிமீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி) 62.4மிமீ
கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 58.8மிமீ
சோழவரம் (திருவள்ளூர்) 58மிமீ
ஸ்ரீ பெரும்பத்தூர் (காஞ்சிபுரம்) 55.2மிமீ
நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி) 55மிமீ
RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 50.4மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 50.2மிமீ
BASL மூகையூர் (விழுப்புரம்) 42மிமீ
ஆனைமடுவு அணை (சேலம்) 40மிமீ
மைலாடி (கன்னியாகுமரி) 39.2மிமீ
திண்டிவனம் (விழுப்புரம்) 37மிமீ
ஏற்காடு (சேலம்) 35மிமீ
தக்கலை (கன்னியாகுமரி) 34.9மிமீ
அம்மூர் (இராணிப்பேட்டை),களியல் (கன்னியாகுமரி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்) 30.2மிமீ
திருத்தணி (திருவள்ளூர்) 29மிமீ
கண்ணிமார் (கன்னியாகுமரி), RSCL-3 வளத்தி (விழுப்புரம்) 27.2மிமீ
தர்மபுரி (தர்மபுரி), அரூர் (தர்மபுரி) 27மிமீ
பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 26.8மிமீ
MRC நகர் (சென்னை) 24.5மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 24.4மிமீ
பொழந்துறை (கடலூர்) மயிலாப்பூர் (சென்னை) 24.3மிமீ
வாணியம்பாடி (திருப்பத்தூர்) 24மிமீ
புத்தன் அணை (கன்னியாகுமரி) 23.2மிமீ
சுருளக்கோடு (கன்னியாகுமரி) 23மிமீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) 22.6மிமீ
இரணியல் (கன்னியாகுமரி) 22.4மிமீ
ராதாபுரம் (திருநெல்வேலி) 22மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்), RSCL-3 வல்லம் (விழுப்புரம்) 18.6மிமீ
மதுராந்தகம் (செங்கல்பட்டு) 17மிமீ
ஆத்தூர் (சேலம்) 15.2மிமீ
நந்தனம் ARG (சென்னை) 15மிமீ
RSCL-2 கேதர் (விழுப்புரம்) 14மிமீ
வாலாஜா (இராணிபேட்டை) 12.8மிமீ
குளச்சல் (கன்னியாகுமரி) 10மிமீ
பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருவண்ணாமலை (திருவண்ணாமலை) 9மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 8.2மிமீ
கலவை (இராணிப்பேட்டை) 7.2மிமீ
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை),TNAU CRI ஏத்தாபூர் (சேலம்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 7மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 6.8மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 6.8மிமீ
RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 6.4மிமீ
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 6மிமீ
ஓசூர் (கிருஷ்ணகிரி) 5.6மிமீ
பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 5.4மிமீ
வரட்டுபள்ளம் (ஈரோடு), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்) 5மிமீ
மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 4.8மிமீ
ஆற்காடு (இராணிப்பேட்டை), சாத்தான்குளம் (தூத்துக்குடி) 4.2மிமீ
காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), ஈரோடு (ஈரோடு) 4மிமீ
சோழிங்கநல்லூர் (சென்னை),நடுவட்டம் (நீலகிரி), புதுச்சேரி (புதுச்சேரி) 3மிமீ
கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை) 2.6மிமீ
கூடலூர் (தேனி) 2.5மிமீ
பெரியார் (தேனி) 2.4மிமீ
உத்தமபாளையம் (தேனி) 2.2மிமீ
கொப்பம்பட்டி (திருச்சி),ஆர்கேபேட் (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), Rscl-2 நீமோர் (விழுப்புரம்), பாபநாசம் (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), ஆலங்காயம் (திருப்பத்தூர்),தனிஷ்பேட் (சேலம்) 2மிமீ
பரூர் (கிருஷ்ணகிரி), செய்யூர் (செங்கல்பட்டு) 1.8மிமீ
சேலம் (சேலம்) 1.6மிமீ
யந்தவாசி (திருவண்ணாமலை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 1.5மிமீ
மூலனூர் (திருப்பூர்), தாளவாடி (ஈரோடு),ஓமலூர் (சேலம்), விழுப்புரம் (விழுப்புரம்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன்' #இமானுவேல்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com