இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 அக்டோபர், 2021

LIONROCK typhoon and it's landfall | Lionrocks impact on indian weather | active SWM | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல் 08.10.2021

0

08.10.2021 #Lionrock சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் சீனாவின் #HAIKOU தீவுகளில் கரையை கடக்க இருக்கிறது அதன் பின்னர் அது தீவுகளை கடந்து 10.10.2021 ஆம் தேதி அன்று சீனாவின் #hanoi மாகாணத்தின் கடலோர பகுதிகளில் மீண்டும் கரையை கடக்கலாம் அதன் பின்னர் அது நிலப்பகுதிகளுக்குள் நகர்ந்து இந்த மாத மத்தியில் ஒரு குறைந்த காற்றழுத்த அகடு என்கிற நிலையில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளை அடையலாம் இதனை பயன்படுத்திக் கொண்டு 12.10.2021 ஆம் தேதி வாக்கில் அந்தமான் கடல் பகுதிகளில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் தீவிரமடையும்.


இன்றைய வானிலை அறிக்கையை குரல் பதிவில் கேட்டுக்கொள்ளுங்கள் - https://youtu.be/mfbJUXdyW28

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
===================
தமிழகத்தில் கடந்த (08/10/2021) 24 மணி நேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 155மிமீ

சோளிங்கர் (இராணிப்பேட்டை) 52மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 38.2மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 38மிமீ

கொப்பம்பட்டி (திருச்சி) 32மிமீ

போளூர் (திருவண்ணாமலை) 31.2மிமீ

எருமைபட்டி (நாமக்கல்) 30மிமீ

கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 24.3மிமீ

மோகனூர் (நாமக்கல்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 22மிமீ

ஏற்காடு (சேலம்) 20.4மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) 20மிமீ

ராசிபுரம் (நாமக்கல்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி) 17மிமீ

தட்டயங்பேட்டை (திருச்சி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 15மிமீ

களியேல் (கன்னியாகுமரி) 14.2மிமீ

பாலக்கோடு (தர்மபுரி) 14மிமீ

புலிவலம் (திருச்சி), ஒகேனக்கல் (தர்மபுரி), மன்னார்குடி (திருவாரூர்) 12மிமீ

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 11.5மிமீ

வாடிப்பட்டி (மதுரை),தேவாலா (நீலகிரி),கிளன்மோர்கன் (நீலகிரி) 11மிமீ

நாமக்கல் (நாமக்கல்),கலவை (இராணிப்பேட்டை) 10மிமீ

கொட்டாரம் (கன்னியாகுமரி) 9.4மிமீ

தாளாவாடி (ஈரோடு) 9.2மிமீ

மசினக்குடி (நீலகிரி),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 9மிமீ

குளச்சல் (கன்னியாகுமரி) 8.6மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 8.4மிமீ

ஆண்டிப்பட்டி (மதுரை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 8.2மிமீ

உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), மஞ்சளாறு அணை (தேனி), இரணியல் (கன்னியாகுமரி) 8மிமீ

பொன்னை அணை (வேலூர்), குழித்துறை (கன்னியாகுமரி) 7.8மிமீ

ஓமலூர் (சேலம்),குப்பனாம்பட்டி (மதுரை) 7.4மிமீ

கோவில்பட்டி (திருச்சி) 7.2மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்),அவலாஞ்சி (நீலகிரி), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), சோழவந்தான் (மதுரை), சிவலோகம் (கன்னியாகுமரி) 7மிமீ

பெரியார் (தேனி) 6.8மிமீ

அரக்கோணம் (இராணிப்பேட்டை) 6.4மிமீ

தென்பறநாடு (திருச்சி), திருத்தணி (திருவள்ளூர்), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 6மிமீ

மைலாடி (கன்னியாகுமரி) 5.2மிமீ

சிறுக்குடி (திருச்சி),பார்வுட் (நீலகிரி),சின்கோனா (கோயம்புத்தூர்), அப்பர் கூடலூர் (நீலகிரி), மாயனூர் (கரூர்), எம்ரேல்டு (நீலகிரி) 5மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 4.6மிமீ

உசிலம்பட்டி (மதுரை), நிலக்கோட்டை (திண்டுக்கல்) 4.2மிமீ

தேக்கடி (தேனி),செருமுல்லி (நீலகிரி) 4மிமீ

உதகமண்டலம் (நீலகிரி) 3.4மிமீ

அம்மூர் (இராணிப்பேட்டை) 3.2மிமீ

தனிஷ்பேட் (சேலம்),ஆர்கேபேட் (திருவள்ளூர்), தக்கலை (கன்னியாகுமரி),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 3மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.4மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி) 2.2மிமீ

ஆனைமடுவு அணை (சேலம்), ஓசூர் (கிருஷ்ணகிரி), வாலாஜா (இராணிபேட்டை),சூளகிரி (கிருஷ்ணகிரி),சேரங்கோடு (நீலகிரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 2மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 1.8மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) 1.6மிமீ

வேலூர் (வேலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), VCS MILL அம்முடி (வேலூர்) 1.2மிமீ

துறையூர் (திருச்சி), சேந்தமங்கலம் (நாமக்கல்), காட்பாடி (வேலூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), பாபநாசம் (திருநெல்வேலி), ஸ்ரீ வில்லிபுத்தூர் (விருதுநகர்) 1மிமீ


மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


#Emmanuel_paul_antony

#puducherryweatherman

#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக