இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 அக்டோபர், 2021

07.10.2021 Heavy rain slashed trichy | rainfall data | today's weather | வானிலை அறிக்கை | மழை அளவுகள்

0

07.10.2021 காலை 10:00 மணி #திருச்சி மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலன மழை சிறப்பாகவே பதிவாகியுள்ளது #திருச்சி_நகரம் ( #Trichytown) பதியில் கிட்டத்தட்ட 92 மி.மீ அளவு மழை வெப்பசலனத்தின் வாயிலாக பதிவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி வங்கக்கடலில் இருந்து அரபிக்கடலை அடைந்த அந்த சுழற்சியின் மறைமுக தாக்கத்தால் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பதிவானது.

இன்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழக உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகலாம் இது தொடர்பான விரிவான அறிக்கையை நாம் பிற்பகல் நேர குரல் பதிவில் விவாதிக்கலாம் #சென்னை - #புதுச்சேரி இடைப்பட்ட பகுதிகளிலும்  நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இரவு /நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

#குரோம்பேட்டை பகுதியில் அதிகாலையில் 21 மி.மீ அளவு மழை பதிவானது.

கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
==================
திருச்சி TOWN (திருச்சி) 92மிமீ

தேவாலா (நீலகிரி) 82மிமீ

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 78மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 63.4மிமீ

சேரங்கோடு (நீலகிரி) 52மிமீ

லால்குடி (திருச்சி) 46.2மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 43மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 38.2மிமீ

பழவிடுதி (கரூர்) 38மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி) 37.6மிமீ

ஜீ பஜார் (நீலகிரி) 37மிமீ

திருவாடானை (இராமநாதபுரம்) 36மிமீ

அப்பர் கூடலூர் (நீலகிரி) 35மிமீ

மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 34.8மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 32.2மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி),துவாக்குடி (திருச்சி),பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 32மிமீ

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 31.2மிமீ

MRC நகர் (சென்னை) 27.5மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 27.2மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 27மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 26.9மிமீ

கல்லணை (தஞ்சாவூர்), மீனம்பாக்கம் விமானநிலையம் (சென்னை) 25.8மிமீ

ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி) 24மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை) 21மிமீ

சோழிங்கநல்லூர் (சென்னை) 20.4மிமீ

நடுவட்டம் (நீலகிரி) 20மிமீ

பார்வுட் (நீலகிரி) 19மிமீ

பெரியகுளம் PTO (தேனி) 17.5மிமீ

தாம்பரம் (செங்கல்பட்டு) 17.3மிமீ

புள்ளம்பாடி (திருச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 16.8மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 16.4மிமீ

பேரையூர் (மதுரை), ஆலத்தூர் (சென்னை) 16.2மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு), மஞ்சளாறு அணை (தேனி), நந்தனம் ARG (சென்னை) 15மிமீ

அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), தரமணி (சென்னை) 14மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 13.2மிமீ

கடவூர் (கரூர்) 13மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 12.6மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 12.4மிமீ

தோகைமலை (கரூர்),ஆம்பூர் (திருப்பத்தூர்) 12மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 11.6மிமீ

தாராபுரம் (திருப்பூர்),மைலம்பட்டி (கரூர்) 11மிமீ

வைகை அணை (தேனி) 10.6மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 10.21மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 10.16மிமீ

புலிவலம் (திருச்சி),குப்பனாம்பட்டி (மதுரை),கொப்பம்பட்டி (திருச்சி), தம்மம்பட்டி (சேலம்) 10மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 9.4மிமீ

திருச்செந்தூர் ARG (தூத்துக்குடி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 9மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 8.6மிமீ

ஒகேனக்கல் (தர்மபுரி) 8.5மிமீ

சோழவந்தான் (மதுரை) 8.4மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்),திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 8.2மிமீ

வல்லம் (தஞ்சாவூர்),கிளன்மோர்கன் (நீலகிரி),எருமைபட்டி (நாமக்கல்), TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்) 8மிமீ

பஞ்சபட்டி (கரூர்) 7.2மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு),வாடிப்பட்டி (மதுரை), எண்ணூர் AWS (சென்னை) 7மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்) ‌6.5மிமீ

சமயபுரம் (திருச்சி),ஆண்டிப்பட்டி (மதுரை) 6.4மிமீ

ஆத்தூர் (சேலம்), திருப்போரூர் (செங்கல்பட்டு) 6.2மிமீ

திருச்செந்தூர் (தூத்துக்குடி), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), அம்பத்தூர் (சென்னை), மாயனூர் (கரூர்) 6மிமீ

பூந்தமல்லி (திருவள்ளூர்) 5.5மிமீ

கிருஷ்ணராயபுரம் (கரூர்) 5.2மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஏற்காடு (சேலம்), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),கல்லட்டி (நீலகிரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை),தளி (கிருஷ்ணகிரி) 5மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 4.4மிமீ

பொன்னியார் அணை(திருச்சி),கள்ளிக்குடி (மதுரை) 4.2மிமீ

தேவிமங்கலம் (திருச்சி),கொடநாடு (நீலகிரி), மோகனூர் (நாமக்கல்), வரட்டுபள்ளம் (ஈரோடு) 4மிமீ

கொள்ளிடம் (மயிலாடுதுறை) 3.6மிமீ

கல்லக்குடி (திருச்சி) 3.4மிமீ

குமாரபாளையம் (நாமக்கல்) 3.2மிமீ

சிறுக்குடி (திருச்சி),செங்குன்றம் (திருவள்ளூர்),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்),கெத்தி (நீலகிரி),கிண்ணகோரை (நீலகிரி), திருத்தணி PTO (திருவள்ளூர்), பெரியகுளம் (தேனி) திருவையாறு (தஞ்சாவூர்), முசிறி (திருச்சி), கீழ் கோத்தகிரி (நீலகிரி), சோத்துப்பாறை அணை (தேனி) 3மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 2.8மிமீ

புலிபட்டி (மதுரை) 2.6மிமீ

பாலக்கோடு (தர்மபுரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 2.4மிமீ

பொன்னேரி (திருவள்ளூர்),சூளகிரி (கிருஷ்ணகிரி),மசினக்குடி (நீலகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), பெரம்பலூர் (பெரம்பலூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), திருவள்ளூர் (திருவள்ளூர்),குந்தா பாலம் (நீலகிரி) 2மிமீ

கோவிலாங்குளம் (விருதுநகர்) 1.8மிமீ

மணப்பாறை (திருச்சி), ஆண்டிப்பட்டி (தேனி) 1.4மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பவானி (ஈரோடு) 1.2மிமீ

பண்ருட்டி (கடலூர்) 1.1மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்),கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பரமக்குடி (இராமநாதபுரம்),அவலாஞ்சி (நீலகிரி), SCS MILL அரசூர் (விழுப்புரம்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குன்னூர் (நீலகிரி), சாத்தூர் (விருதுநகர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), பாபநாசம் (திருநெல்வேலி), எம்ரேல்டு (நீலகிரி) 1மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 0.9மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 0.2மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


#Emmanuel_paul_antony

#puducherryweatherman

#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக