09.10.2021 காலை 11:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கரூர் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 99 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இன்று அடுத்த 24 மணி நேரம் என்பது வட தமிழகத்தில் நாள் சில இடங்களில் தரமான சம்பவங்கள் அரங்கேறலாம் குறிப்பாக #திருப்பத்தூர் , #திருவண்ணாமலை , #வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் சிறப்பான இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் #சென்னை மாநகர் அல்லது அதன் புறநகர் பகுதிகளின் சில இடங்களிலும் இன்று அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது விரிவான தகவல்களை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.
கடந்த 24 மணி நேர மழை அளவுகள் பட்டியல்
=============
தமிழகத்தில் கடந்த (09\10/2021) 24மணிநேரத்தில் காலை 8.30மணி வரை நிலவரப்படி பதிவான மழையளவுகள்:-»«
கரூர் (கரூர்) 99மிமீ
அகரம் சிகூர் (பெரம்பலூர்) 98மிமீ
ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 97.2மிமீ
புவனகிரி (கடலூர்) 75மிமீ
கிள்செருகுவை (கடலூர்) 68மிமீ
பாபநாசம் (தஞ்சாவூர்) 67மிமீ
பெரம்பலூர் (பெரம்பலூர்) 66மிமீ
தேவாலா (நீலகிரி) 64மிமீ
துறையூர் arg (திருச்சி) 59மிமீ
சேத்தியாத்தோப்பு (கடலூர்) 58.4மிமீ
செந்துறை (அரியலூர்) 58மிமீ
சிவலோகம் (கன்னியாகுமரி) 56மிமீ
லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்),சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 55மிமீ
பொழந்துறை (கடலூர்) 54.4மிமீ
பார்வுட் (நீலகிரி) 53மிமீ
சீர்காழி (மயிலாடுதுறை) 52.2மிமீ
செட்டிகுளம் (பெரம்பலூர்), பெரம்பலூர் AWS (பெரம்பலூர்) 52மிமீ
முசிறி (திருச்சி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 51மிமீ
வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 50மிமீ
சின்கோனா (கோயம்புத்தூர்) 48மிமீ
சிற்றாறு-1 (கன்னியாகுமரி), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 47மிமீ
அன்னபாளையம் (கரூர்), திருவையாறு (தஞ்சாவூர்), லால்பேட்டை (கடலூர்) 46மிமீ
வலங்கைமான் (திருவாரூர்) 45.4மிமீ
வல்லம் (தஞ்சாவூர்) 45மிமீ
சமயபுரம் (திருச்சி) 44.6மிமீ
சிறுகாமணி ARG (திருச்சி) 44.5மிமீ
காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 44.4மிமீ
பரங்கிப்பேட்டை (கடலூர்) 43.2மிமீ
கல்லணை (தஞ்சாவூர்) 43மிமீ
திருபுவனம் (சிவகங்கை) 42.8மிமீ
தென்பறநாடு (திருச்சி),மயிலாடுதுறை (மயிலாடுதுறை),ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்) 42மிமீ
தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 41.5மிமீ
அடார் எஸ்டேட் (நீலகிரி) 41மிமீ
புலிவலம் (திருச்சி) 40மிமீ
பஞ்சபட்டி (கரூர்) 39.8மிமீ
திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 39.8மிமீ
திருவாரூர் (திருவாரூர்) 39.4மிமீ
நன்னிலம் (திருவாரூர்) 38.6மிமீ
சிதம்பரம் (கடலூர்),சுருளக்கோடு (கன்னியாகுமரி) 38.2மிமீ
ஆனைகாரன்சத்திரம்-கொள்ளிடம் (மயிலாடுதுறை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 35.4மிமீ
குளித்தலை (கரூர்),ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),துறையூர் (திருச்சி), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி), கொடைக்கானல் (திண்டுக்கல்), தொழுதூர் (கடலூர்) 35மிமீ
நவலூர் குட்டபட்டு (திருச்சி) 34.6மிமீ
சிதம்பரம் (கடலூர்) 34.5மிமீ
திருச்சி TOWN (திருச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்),மேமாதூர் (கடலூர்), பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 34மிமீ
அண்ணாமலை நகர் (கடலூர்) 33.4மிமீ
மஞ்சலாறு (தஞ்சாவூர்) 33.2மிமீ
தரங்கம்பாடி (மயிலாடுதுறை),வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி),இரையூர் (பெரம்பலூர்),குருங்குளம் (தஞ்சாவூர்) 33மிமீ
திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 32மிமீ
குழித்துறை (கன்னியாகுமரி) 31.8மிமீ
திருமயம் (புதுக்கோட்டை),கீழ்நிலை (புதுக்கோட்டை) 31.4மிமீ
லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 31மிமீ
கடலூர் IMD (கடலூர்) 30.6மிமீ
அரவக்குறிச்சி (கரூர்), குடவாசல் (திருவாரூர்) 30.4மிமீ
ஆலங்குடி (புதுக்கோட்டை),அப்பர் பவானி (நீலகிரி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 30மிமீ
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 28.6மிமீ
லால்குடி (திருச்சி) 28.2மிமீ
புதுக்கோட்டை (புதுக்கோட்டை) 28மிமீ
பூதலூர் (தஞ்சாவூர்) 27.8மிமீ
ஜெயங்கொண்டம் (அரியலூர்), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி) 27மிமீ
கமுதி (இராமநாதபுரம்) 26.6மிமீ
வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 26.2மிமீ
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி),கேதர் (விழுப்புரம்) 26மிமீ
பெரியார் (தேனி) 25.6மிமீ
தேக்கடி (தேனி) 25.4மிமீ
மாயனூர் (கரூர்), எருமைபட்டி (நாமக்கல்), வேப்பூர் (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 25மிமீ
திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 24.8மிமீ
லாக்கூர் (கடலூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி) 24.2மிமீ
புது வேட்டக்குடி (பெரம்பலூர்), மனல்மேடு (மயிலாடுதுறை),அவலாஞ்சி (நீலகிரி), காரைக்கால் (புதுச்சேரி) 24மிமீ
திருமானூர் (அரியலூர்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), விழுப்புரம் (விழுப்புரம்) 23.8மிமீ
குறிஞ்சிப்பாடி (கடலூர்),பர்லியார் (நீலகிரி) 23மிமீ
நீடாமங்கலம் (திருவாரூர்) 22.2மிமீ
திருப்பத்தூர் (சிவகங்கை), அன்னவாசல் (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை),கட்டுமயிலூர் (கடலூர்) 22மிமீ
நாகர்கோவில் (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 20.6மிமீ
அரிமழம் (புதுக்கோட்டை),GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 20மிமீ
மோகனூர் (நாமக்கல்) 19.5மிமீ
பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்), கவுந்தப்பாடி (ஈரோடு) 19.2மிமீ
திருபூண்டி (நாமக்கல்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 19.1மிமீ
கொத்தவச்சேரி (கடலூர்) 19மிமீ
நந்தியார் தலைப்பு (திருச்சி) 18.4மிமீ
செய்யூர் (செங்கல்பட்டு), தக்கலை (கன்னியாகுமரி) 18மிமீ
கள்ளிக்குடி (மதுரை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 17.2மிமீ
பென்னாகரம் (தர்மபுரி),பாடலூர் (பெரம்பலூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்),குடுமியான்மலை (புதுக்கோட்டை) 17மிமீ
கொட்டாரம் (கன்னியாகுமரி) 16.8மிமீ
அரியலூர் (அரியலூர்) 16.2மிமீ
தன்றம்பட்டு (திருவண்ணாமலை),தேவிமங்கலம் (திருச்சி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 16மிமீ
சாத்தையாறு அணை (மதுரை), மஞ்சளாறு அணை (தேனி) 15மிமீ
நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 14.8மிமீ
சாத்தனூர் அணை (திருவண்ணாமலை),சேரங்கோடு (நீலகிரி),வடகுத்து (கடலூர்) 14மிமீ
வி.களத்தூர் (பெரம்பலூர்) எம்ரேல்டு (நீலகிரி), காரைக்குடி (சிவகங்கை), KCS MILL-1 மூங்கில்துறைபட்டு (கள்ளக்குறிச்சி), கொடநாடு (நீலகிரி) 13மிமீ
மைலாடி (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) 12.4மிமீ
அறந்தாங்கி (புதுக்கோட்டை),சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 12.2மிமீ
மைலம்பட்டி (கரூர்), மன்னார்குடி (திருவாரூர்),துவாக்குடி (திருச்சி),கொப்பம்படட்டி (திருச்சி) 12மிமீ
கொடுமுடி (ஈரோடு) 11.8மிமீ
தளுத்தலை (பெரம்பலூர்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை) 11மிமீ
புள்ளம்பாடி (திருச்சி), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 10.8மிமீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), பேராவூரணி (தஞ்சாவூர்) 10.2மிமீ
கீழ் பழூர் (அரியலூர்) 10.1மிமீ
விருத்தாசலம் (கடலூர்),கோத்தகிரி (நீலகிரி) 10மிமீ
கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை),சிறுக்குடி (திருச்சி), மணப்பாறை (திருச்சி), பழவிடுதி (கரூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை) 9மிமீ
தென்காசி (தென்காசி), பொன்னமராவதி (புதுக்கோட்டை) 8.4மிமீ
பவானிசாகர் அணை (ஈரோடு),உதகமண்டலம் (நீலகிரி) 8.2மிமீ
வந்தவாசி (திருவண்ணாமலை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),வம்பன் ARG (புதுக்கோட்டை), தோகைமலை (கரூர்),செருமுல்லி (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),வெட்டிகாடு (தஞ்சாவூர்) 8மிமீ
ஆம்பூர் (திருப்பத்தூர்) 7.6மிமீ
போடிநாயக்கனூர் (தேனி), கொடிவேரி அணை (ஈரோடு) 7.2மிமீ
பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு),ஆர்கேபேட் (திருவள்ளூர்),அதானக்கோட்டை (புதுக்கோட்டை),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி),விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 7மிமீ
கரூர் பரமத்தி (கரூர்) 6.8மிமீ
கறம்பக்குடி (புதுக்கோட்டை), பண்ருட்டி (கடலூர்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்),நகுடி (புதுக்கோட்டை), வரட்டுபள்ளம் (ஈரோடு) 6.4மிமீ
தேவகோட்டை (சிவகங்கை), நம்பியூர் (ஈரோடு) 6.2மிமீ
KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி),ஆயக்குடி (தென்காசி),பொன்னியார் அணை (திருச்சி), பெருந்துறை (ஈரோடு) 6மிமீ
மதுக்கூர் (தஞ்சாவூர்) 5.8மிமீ
ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 5.5மிமீ
திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 5.4மிமீ
கோவில்பட்டி (திருச்சி),காரியாபட்டி (விருதுநகர்), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 5.2மிமீ
மனல்மேல்குடி (புதுக்கோட்டை),ஜீ பஜார் (நீலகிரி),குடிதாங்கி (கடலூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), அப்பர் கூடலூர் (நீலகிரி),குண்டேரிபள்ளம் (திண்டுக்கல்), சோத்துப்பாறை அணை (தேனி), ஈரோடு (ஈரோடு), மரக்காணம் (விழுப்புரம்) 5மிமீ
ஊத்துக்குளி (திருப்பூர்) 4.9மிமீ
வானமாதேவி (கடலூர்),குப்பநத்தம் (கடலூர்) 4.6மிமீ
முத்துப்பேட்டை (திருவாரூர்),மருங்காபுரி (திருச்சி), குளச்சல் (கன்னியாகுமரி) 4.2மிமீ
PWD IB ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),சென்னிமலை (ஈரோடு), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), அமராவதி அணை (திருப்பூர்),நடுவட்டம் (நீலகிரி) 4மிமீ
கள்ளிக்குடி (மதுரை) 3.8மிமீ
செங்கோட்டை (தென்காசி),ஆயக்குடி (தென்காசி) 3.4மிமீ
மதுரை வடக்கு (மதுரை) 3.3மிமீ
போளூர் (திருவண்ணாமலை),சிட்டாம்பட்டி (மதுரை),அவுடையார்கோவில் (புதுக்கோட்டை) 3.2மிமீ
வாடிப்பட்டி (மதுரை),மேல் ஆலத்தூர் (வேலூர்), சிவகங்கை (சிவகங்கை),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மொடக்குறிச்சி (ஈரோடு), சேந்தமங்கலம் (நாமக்கல்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி), அரசூர் (விழுப்புரம்) 3மிமீ
தொண்டி (இராமநாதபுரம்) 2.7மிமீ
காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 2.5மிமீ
ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி), அவிநாசி (திருப்பூர்) 2.2மிமீ
மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்),குன்னூர் (நீலகிரி), திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), KCS MILL-2 மோராப்பாளையம் (கள்ளக்குறிச்சி) 2மிமீ
தனியாமங்கலம் (மதுரை), கூடலூர் (தேனி) 1.8மிமீ
திருவாடானை (இராமநாதபுரம்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 1.7மிமீ
விருதுநகர் (விருதுநகர்) 1.5மிமீ
வெம்பக்கோட்டை அணை (விருதுநகர்) 1.4மிமீ
உத்தமபாளையம் (தேனி) 1.3மிமீ
புலிபட்டி (மதுரை), வேடசந்தூர் (திண்டுக்கல்), TABACCO-VDR (திண்டுக்கல்) 1.2மிமீ
மதுரை விமானநிலையம் (மதுரை) 1.1மிமீ
திருப்பூர் தெற்கு (திருப்பூர்), பழனி (திண்டுக்கல்), வத்ராப் (விருதுநகர்), பெரியகுளம் (தேனி), நத்தம் (திண்டுக்கல்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்) 1மிமீ
மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்
#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com