இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 அக்டோபர், 2021

Heavy rain smashed Ariyalur | 102 mm recorded in last 24 hours | இன்றைய வானிலை | மழை அளவுகள் பட்டியல் | 11.10.2021

0

11.10.2021 காலை 9:45 மணி கடந்த 24 மணி நேரத்தில் #அரியலூர் நகரப்பகுதியில் கிட்டத்தட்ட 102 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது முக்கிய சாலைகளில் நீர் தேங்கி நிற்கும் புகைப்படங்களும் எனக்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது #அறியலூர் சுற்றுவட்டப் பகுதிகளில் தரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அதேபோல #புதுச்சேரி நகர பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 73 மி.மீ அளவு மழை பதிவாகி இருக்கிறது.

👉அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியானது நிலவி வருகிறது அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 12.10.2021 ஆகிய நாளை மறுநாள் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம்.

👉கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி தொடர்கிறது

இன்று அடுத்த 24 மணி நேரம் என்பது மேலும் சிறப்பான ஒன்றாக அமையலாம் #டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்கள் கவனிக்கப்பட  வேண்டியவை இவைப்போக உட் பகுதிகளிலும் ஆங்காங்கே வெப்பசலன மழை பதிவாகும் விரிவான அறிக்கையை பிற்பகலில் குரல் பதிவின் வாயிலாக விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
அரியலூர் (அரியலூர்) 101.6மிமீ

அரியலூர் ARG (அரியலூர்) 86மிமீ

புதுச்சேரி (புதுச்சேரி) 73 மி.மீ

மன்னார்குடி (திருவாரூர்), சோழிங்கநல்லூர் (சென்னை) 72மிமீ

விரகன்னூர் (சேலம்) 70மிமீ

ஒரத்தநாடு ARG (தஞ்சாவூர்) 69மிமீ

இரணியல் (கன்னியாகுமரி) 68மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 61.8மிமீ

தென்பறநாடு (திருச்சி) 61மிமீ

கங்கவள்ளி (சேலம்) 60மிமீ

புதுச்சேரி AWS (புதுச்சேரி) 59 மி.மீ

முத்துப்பேட்டை (திருவாரூர்) 58.2மிமீ

TNAU CRI ஏத்தாபூர் (சேலம்) 58மிமீ

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 57.2மிமீ

அம்மாப்பேட்டை (ஈரோடு) 51.2மிமீ

குருங்குளம் (தஞ்சாவூர்) 50மிமீ

செஞ்சி (விழுப்புரம்) 49மிமீ

பெருங்களூர் (புதுக்கோட்டை) 48மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 47மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்) 46.7மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 45.6மிமீ

சேலம் (சேலம்) 44.4மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்) 44மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) 42.8மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 42.4மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 42.2மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை), மரக்காணம் (விழுப்புரம்) 42மிமீ

சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்) 40.5மிமீ

வானூர் (விழுப்புரம்) 40மிமீ

ஆனைமடுவு அணை (சேலம்),சூரபட்டு (விழுப்புரம்),களியல் (கன்னியாகுமரி) 38மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 36.4மிமீ

ஏற்காடு (சேலம்) 36மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி) 35.8மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 35.2மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை),கரையூர் (புதுக்கோட்டை),கேதர் (விழுப்புரம்), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) பர்லியார் (நீலகிரி) 35மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 34.9மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 31மிமீ

வல்லம் (தஞ்சாவூர்) 30மிமீ

நாமக்கல் (நாமக்கல்) 29மிமீ

மேட்டூர் அணை (சேலம்) 28.2மிமீ

கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 28மிமீ

கந்தவர்கோட்டை (புதுக்கோட்டை), ஆத்தூர் (சேலம்) 27மிமீ

திருபூண்டி (நாகப்பட்டினம்) 26.6மிமீ

வெம்பம் (புதுக்கோட்டை) 25.5மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 25மிமீ

நகுடி (புதுக்கோட்டை), குளச்சல் (கன்னியாகுமரி) 24.6மிமீ

திருவாரூர் (திருவாரூர்) 24.4மிமீ

ராமேஸ்வரம் (இராமநாதபுரம்) 24.5மிமீ

சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) 24மிமீ

மாமல்லபுரம் PWD BUNGALOW (செங்கல்பட்டு) 23.4மிமீ

ஆலத்தூர் (சென்னை),தேவாலா (நீலகிரி) 23மிமீ

கீழ் பழூர் (அரியலூர்) 22.8மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு),செம்மேடு (விழுப்புரம்),தீராதண்டதனம் (இராமநாதபுரம்),நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 22மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 21.7மிமீ

வெட்டிகாடு (தஞ்சாவூர்) 21மிமீ

நுங்கம்பாக்கம் (சென்னை) 20.6மிமீ

ஆயக்குடி (புதுக்கோட்டை), அப்பர் கூடலூர் (நீலகிரி),ஜீ பஜார் (நீலகிரி) 20மிமீ

மீமிசல் (புதுக்கோட்டை) 19.6மிமீ

வல்லவனூர் (விழுப்புரம்) 19.5மிமீ

சங்கிரிதுர்க் (சேலம்) 19.1மிமீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கஞ்சனூர் (விழுப்புரம்) 19மிமீ

வானமாதேவி (கடலூர்), ராசிபுரம் (நாமக்கல்) 18.2மிமீ

ஓமலூர் (சேலம்)‌, மோகனூர் (நாமக்கல்), பென்னாகரம் (தர்மபுரி) 18மிமீ

கீழ்நிலை (புதுக்கோட்டை) 17.6மிமீ

தம்மம்பட்டி (சேலம்) 17.3மிமீ

ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 17.2மிமீ

குடுமியான்மலை (புதுக்கோட்டை), KCS MILL-2 மோராப்பாளையம் (கள்ளக்குறிச்சி),செருமுல்லி (நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி) 17மிமீ

நந்தியார் தலைப்பு (திருச்சி) 16.6மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 16.4மிமீ

லால்குடி (திருச்சி) 16.2மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அயனாவரம் NEW தாலுகா அலுவலகம் (சென்னை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி), சோழவரம் (திருவள்ளூர்), துறையூர் (திருச்சி) 16மிமீ

பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 15.1மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை),நீமோர் (விழுப்புரம்),உடையாளிபட்டி (புதுக்கோட்டை),தேவிமங்கலம் (திருச்சி), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 15மிமீ

தரமணி (சென்னை) 14.5மிமீ

புதுக்கோட்டை (புதுக்கோட்டை),பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 14.2மிமீ

நந்தனம் ARG (சென்னை) 14மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 13.6மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்), இலுப்பூர் (புதுக்கோட்டை), தளுத்தலை (பெரம்பலூர்),சேரங்கோடு (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி) 13மிமீ

கொடுமுடி (ஈரோடு) 12.6மிமீ

சிற்றாறு-1 (கன்னியாகுமரி) 12.5மிமீ

செட்டிகுளம் (பெரம்பலூர்),கோழியனூர் (விழுப்புரம்), அன்னவாசல் (புதுக்கோட்டை),தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), பவானி (ஈரோடு), KCS MILL-2 கட்சிராயோபாளையம் (கள்ளக்குறிச்சி) 12மிமீ

நன்னிலம் (திருவாரூர்),தாளவாடி (ஈரோடு) 11.4மிமீ

செந்துறை (அரியலூர்),வி.களத்தூர் (பெரம்பலூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 11மிமீ

லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 10.8மிமீ

புதுச்சத்திரம் (நாமக்கல்) 10.2மிமீ

பாடலூர் (பெரம்பலூர்),எரையூர் (பெரம்பலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி),கீழபாடி (கள்ளக்குறிச்சி),தளி (கிருஷ்ணகிரி), தட்டயங்பேட்டை (திருச்சி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி),எருமைபட்டி (நாமக்கல்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 10மிமீ
.
திருமானூர் (அரியலூர்) 9.8மிமீ

ஓமலூர் (சேலம்), வரட்டுபள்ளம் (ஈரோடு) 9.6மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 9.4மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மனம்பூண்டி (விழுப்புரம்), அவலூர்பேட்டை (விழுப்புரம்) 9மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை),மைலாடி (கன்னியாகுமரி), கோவில்பட்டி (திருச்சி) 8.2மிமீ

ஜெயங்கொண்டம் (அரியலூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), திருவையாறு (தஞ்சாவூர்), திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),கிளன்மோர்கன் (நீலகிரி),துவாக்குடி (திருச்சி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) 8மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 7.6மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 7.4மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 7.2மிமீ

அரிமழம் (புதுக்கோட்டை), கடலாடி (இராமநாதபுரம்), அரசூர் (விழுப்புரம்),சுருளக்கோடு (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 7மிமீ

தண்டையார்பேட்டை (சென்னை) 6.4மிமீ

மயிலாப்பூர் (சென்னை) 6.2மிமீ

BASL விருகவூர் (கள்ளக்குறிச்சி),மூகையூர் (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்),அவலாஞ்சி (நீலகிரி) 6மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 5.6மிமீ

குடவாசல் (திருவாரூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி),மருங்காபுரி (திருச்சி) 5.4மிமீ

பண்ருட்டி (கடலூர்) 5.3மிமீ

கடலூர் IMD (கடலூர்), கொட்டாரம் (கன்னியாகுமரி),திண்டிவனம் (விழுப்புரம்) 5.2மிமீ

பூதப்பாண்டி (கன்னியாகுமரி),சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வைப்பார் (தூத்துக்குடி),பார்வுட் (நீலகிரி),புலிவலம் (திருச்சி) 5மிமீ

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 4.6மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 4.4மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை), சமயபுரம் (திருச்சி) 4.2மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கடவனூர் (கள்ளக்குறிச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு),வேங்கூர் (கள்ளக்குறிச்சி), அப்பர் பவானி (நீலகிரி), வல்லம் (விழுப்புரம்), திருச்சி ஜங்ஷன் (திருச்சி), ஆனந்தபுரம் (விழுப்புரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை) 4மிமீ

அவுடையார்கோவில் (புதுக்கோட்டை),கண்ணிமார் (கன்னியாகுமரி) 3.4மிமீ

வலங்கைமான் (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்) 3.2மிமீ

புது வேட்டக்குடி (பெரம்பலூர்), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி),கொப்பம்பட்டி(திருச்சி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பொன்னமராவதி (புதுக்கோட்டை), வளத்தி (விழுப்புரம்) 3மிமீ

எம்ஜிஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 2.8மிமீ

அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 2.5மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 2.4மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்), கொடிவேரி அணை (ஈரோடு) 2.2மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்),கிள்செருவை (கடலூர்), மனல்மேடு (மயிலாடுதுறை), பாபநாசம் (திருநெல்வேலி),கெத்தி (நீலகிரி) 2மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்), கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 1.8மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 1.4மிமீ

அம்பத்தூர் (சென்னை),பொன்னியார் அணை (திருச்சி) 1.2மிமீ

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), சென்னிமலை (ஈரோடு), குன்னூர் (நீலகிரி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), விருத்தாசலம் (கடலூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு),நவலூர் குட்டபட்டு (திருச்சி) 1மிமீ

சில பகுதிகளை தவிர்த்து மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்


#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக