இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 அக்டோபர், 2021

Chinnakallar and ariyalur received more than 100 mm of rainfall during last 24 hours | இன்றைய வானிலை | தமிழக வானிலை | மழை அளவுகள் | 12.10.2021

0

12.10.2021 காலை 9:35 மணி கடந்த குரல் பதிவில் நாம் எதிர்பார்த்து இருந்தது போல தற்சமயம் தென்மேற்கு பருவக்காற்றின் வீரியம் கேரள மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வந்த சுழற்சயின் தெற்கு நோக்கிய நகர்வே ஈரப்பதம் மிக்க மேற்கு திசை காற்று கேரள , கர்நாடக கடலோர பகுதிகளில் ஊடுருவுவதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக #கோவை மாவட்டம் #சின்னக்கல்லார் சுற்றுவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட 128 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இவைப்போக மேலும் 3 பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கிறது.

இன்றும் அடுத்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்ட பகுதிகள் உட்பட மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் சிறப்பான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

வட , வட கடலோர மற்றும் உள்  மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கும் வாய்ப்புகள் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிற்பகல் நேர குரல் பதிவில் தெளிவாக விவாதிக்கலாம்.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
==================
சின்னகல்லார் (கோயம்புத்தூர்) 128மிமீ

கீழபழூர் (அரியலூர்) 101.6மிமீ

அரியலூர் (அரியலூர்) 100.6மிமீ

வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 100.3மிமீ

தேவாலா (நீலகிரி) 94மிமீ

லப்பைக்குடிக்காடு (பெரம்பலூர்) 89மிமீ

அரியலூர் ARG (அரியலூர்) 87மிமீ

தஞ்சாவூர் (தஞ்சாவூர்) 86மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்), சோலையாறு அணை (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) 85மிமீ

நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்) 84.6மிமீ

சின்கோனா (கோயம்புத்தூர்) 84மிமீ

பேச்சிப்பாறை அணை (கன்னியாகுமரி) 83.4மிமீ

மன்னார்குடி (திருவாரூர்),தொழுதூர் (கடலூர்) 83மிமீ

நன்னிலம் (திருவாரூர்), BASL வேங்கூர் (கள்ளக்குறிச்சி), மனல்மேடு (மயிலாடுதுறை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) 82மிமீ

வலங்கைமான் (திருவாரூர்) 80.4மிமீ

சிற்றாறு -1(கன்னியாகுமரி) 78.2மிமீ

திருமானூர் (அரியலூர்),பெருங்களூர் (புதுக்கோட்டை) 74மிமீ

சிவலோகம் (கன்னியாகுமரி) 73.4மிமீ

கெத்தி (நீலகிரி) 72மிமீ

குருங்குளம் (தஞ்சாவூர்) 71மிமீ

பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 70.2மிமீ

புத்தன் அணை (கன்னியாகுமரி) 69.8மிமீ

கும்பகோணம் (தஞ்சாவூர்), கஞ்சனூர் (விழுப்புரம்) 68மிமீ

வல்லம் (தஞ்சாவூர்) 67மிமீ

ஆடுதுறை AWS (தஞ்சாவூர்) 66.5மிமீ

RSCL-2 கேதர் (விழுப்புரம்) 65மிமீ

திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 61.4மிமீ

துறையூர் (திருச்சி),ஜெயங்கொண்டம் (அரியலூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 60மிமீ

சுருளக்கோடு (கன்னியாகுமரி) 58.2மிமீ

திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி) 58மிமீ

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 57.9மிமீ

பாபநாசம் (தஞ்சாவூர்) 57.6மிமீ

ஏற்காடு (சேலம்) 56.8மிமீ

ஒகேனக்கல் (தர்மபுரி) 56.4மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 56.1மிமீ

மனம்பூண்டி (விழுப்புரம்) 56மிமீ

மணப்பாறை (திருச்சி), பஞ்சபட்டி (கரூர்) 55.6மிமீ

தக்கலை (கன்னியாகுமரி), ஈச்சான்விடுதி (தஞ்சாவூர்) 55மிமீ

நீமோர் (விழுப்புரம்) 54மிமீ

லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 53.4மிமீ

தளுத்தலை (பெரம்பலூர்),மே.மாத்தூர் (கடலூர்) 52மிமீ

குடவாசல் (திருவாரூர்) 51.8மிமீ

லால்பேட்டை (கடலூர்) 51.6மிமீ

பொழந்துறை (கடலூர்) 51.2மிமீ

அதானக்கோட்டை (புதுக்கோட்டை) 51மிமீ

திருவையாறு (தஞ்சாவூர்) 50மிமீ

சீர்காழி (மயிலாடுதுறை) 49மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு),சூரபட்டு (விழுப்புரம்) 48மிமீ

தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்) 46.9மிமீ

RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 46மிமீ

மரக்காணம் (விழுப்புரம்) 45.4மிமீ

நீடாமங்கலம் (திருவாரூர்) 45.2மிமீ

லால்குடி (திருச்சி) 45மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 43.5மிமீ

புலிபட்டி (மதுரை) 42.4மிமீ

அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 42மிமீ

தரங்கம்பாடி (மயிலாடுதுறை), உதகமண்டலம் (நீலகிரி) 41மிமீ

ஓசூர் (கிருஷ்ணகிரி) 40.8மிமீ

பெரம்பலூர் (பெரம்பலூர்) 40மிமீ

வானமாதேவி (கடலூர்) 39.6மிமீ

களியல் (கன்னியாகுமரி) 39.1மிமீ

தர்மபுரி PTO (தர்மபுரி) 40.2மிமீ

வேப்பந்தட்டை (பெரம்பலூர்) 39மிமீ

கொடுமுடி (ஈரோடு) 38.2மிமீ

விரகனூர் (சேலம்) 38மிமீ

தென்பறநாடு (திருச்சி) 37மிமீ

திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) 36.4மிமீ

எரையூர் (பெரம்பலூர்) 36மிமீ

ஏத்தாபூர் (சேலம்) 35.9மிமீ

பூதலூர் (தஞ்சாவூர்) 35.6மிமீ

கல்லக்குடி (திருச்சி) 35.4மிமீ

திருப்பத்தூர் (சிவகங்கை),வெட்டிகாடு (தஞ்சாவூர்), காட்டுமன்னார்கோயில் (கடலூர்), மேல் ஆலத்தூர் (வேலூர்) 35.2மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 35மிமீ

நாகர்கோவில் (கன்னியாகுமரி) 34.2மிமீ

பரூர் (கிருஷ்ணகிரி) 33.6மிமீ

கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), ப்ரையார் எஸ்டேட் (நீலகிரி),வெம்பம் (புதுக்கோட்டை), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 33மிமீ

புள்ளம்பாடி (திருச்சி) 32.4மிமீ

கிள்செருவை (கடலூர்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி) 32மிமீ

ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), சென்னிமலை (ஈரோடு),கிண்ணக்கோரை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி) 31மிமீ

திருப்போரூர் (திருவாரூர்), RSCL-2 கோழியனூர் (விழுப்புரம்),தனியாமங்கலம் (மதுரை), RSCL-2 வல்லவனூர் (விழுப்புரம்), திருச்சி TOWN (திருச்சி) 30மிமீ

பென்னுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி) 29.4மிமீ

திருமயம் (புதுக்கோட்டை) 29.2மிமீ

மூகையூர் (விழுப்புரம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை),செருமுல்லி (நீலகிரி), பெரியார் (தேனி) 29மிமீ

காரைக்கால் (புதுச்சேரி) 28.8மிமீ

குழித்துறை (கன்னியாகுமரி) 28.6மிமீ

திருபுவனம் (சிவகங்கை), நந்தியார் தலைப்பு (திருச்சி) 28.2மிமீ

கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்),சேரங்கோடு (நீலகிரி), அவலூர்பேட்டை (விழுப்புரம்) 28மிமீ

கண்ணிமார் (கன்னியாகுமரி) 27.2மிமீ

பேராவூரணி (தஞ்சாவூர்), கங்கவள்ளி (சேலம்),அன்னபாளையம் (கரூர்) 27மிமீ

பொன்னியார் அணை (திருச்சி),குப்பநத்தம் (கடலூர்) 26.8மிமீ

வி.களத்தூர் (பெரம்பலூர்), அரசூர் (விழுப்புரம்), குடியாத்தம் (வேலூர்),மைலம்பட்டி (கரூர்) 26மிமீ

காட்பாடி (வேலூர்), கலவை (இராணிப்பேட்டை) 25.6மிமீ

மைலாடி (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) 25.2மிமீ

ஆலங்குடி (புதுக்கோட்டை),வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மேலூர் (மதுரை),கிடேய் (நீலகிரி) 25மிமீ

பாண்டவையாறு தலைப்பு (திருவாரூர்) 24.4மிமீ

ஒரத்தநாடு (தஞ்சாவூர்),லாக்கூர் (கடலூர்) 24.3மிமீ

கொப்பம்பட்டி (திருச்சி),செய்யாறு (திருவண்ணாமலை), பண்ருட்டி (கடலூர்), கீழ் கோத்தகிரி (நீலகிரி) 24மிமீ

தாளவாடி (ஈரோடு) 23.4மிமீ

முத்துப்பேட்டை (திருவாரூர்) 23.2மிமீ

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), ஈரோடு (ஈரோடு), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்), குன்னூர் (நீலகிரி) 23மிமீ

தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மேட்டூர் அணை (சேலம்) 22.6மிமீ

மதுக்கூர் (தஞ்சாவூர்) 22.2மிமீ

பாடலூர் (பெரம்பலூர்), விழுப்புரம் (விழுப்புரம்),பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 22மிமீ

திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) 21.1மிமீ

காரைக்குடி (சிவகங்கை),புது வேட்டக்குடி (பெரம்பலூர்), ஆழியாறு அணை (கோயம்புத்தூர்),ஆனைமடுவு அணை (சேலம்) 21மிமீ

மருங்காபுரி (திருச்சி),திருபூண்டி (நாகப்பட்டினம்) 20.2மிமீ

திருவாரூர் (திருவாரூர்), தம்மம்பட்டி (சேலம்) 20.1மிமீ

செந்துறை (அரியலூர்), அகரம் சிகூர் (பெரம்பலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை),அவலாஞ்சி (நீலகிரி), KCS MILL-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), தோகைமலை (கரூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ

கீழ் பென்னத்தூர் (திருவண்ணாமலை), ராசிபுரம் (நாமக்கல்), பழவிடுதி (கரூர்) 19.4மிமீ

குடுமியான்மலை (புதுக்கோட்டை) 19மிமீ

காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) 18.6மிமீ

ஆரணி (திருவண்ணாமலை) 18.5மிமீ

GOLDEN ROCK-பொன்மலை (திருச்சி),கொட்டாரம் (கன்னியாகுமரி) 18.4மிமீ

செங்கம் (திருவண்ணாமலை), குளச்சல் (கன்னியாகுமரி), விருத்தாசலம் (கடலூர்) 18.2மிமீ

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), ஆம்பூர் (திருப்பத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி) 18மிமீ

நவலூர் குட்டபட்டு (திருச்சி), தேக்கடி (தேனி) 17.4மிமீ

வாணியம்பாடி (திருப்பத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) 17மிமீ

கடலூர் IMD (கடலூர்) 16.8மிமீ

செய்யூர் (செங்கல்பட்டு) 16மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 15.8மிமீ

கரையூர் (புதுக்கோட்டை) 15.4மிமீ

கலசபாக்கம் (திருவண்ணாமலை),தளி (கிருஷ்ணகிரி), தர்மபுரி (தர்மபுரி),கோவை தெற்கு (கோயம்புத்தூர்), வேப்பூர் (கடலூர்),கோடநாடு (நீலகிரி), பர்லியார் (நீலகிரி) 15மிமீ

குண்டேரிபள்ளம் (ஈரோடு) 14.6மிமீ

சிட்டாம்பட்டி (மதுரை) 14.4மிமீ

சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி) 14மிமீ

கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு) 13.6மிமீ

பாலக்கோடு (தர்மபுரி),இரணியல் (கன்னியாகுமரி) 13.4மிமீ

ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), அப்பர் கூடலூர் (நீலகிரி),கொத்தவச்சேரி (கடலூர்),ஜீ பஜார் (நீலகிரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) 13மிமீ

கள்ளந்திரி (மதுரை) 12.5மிமீ

பொன்னமராவதி (புதுக்கோட்டை) 12.4மிமீ

முசிறி (திருச்சி) 12.3மிமீ

அரிமழம் (புதுக்கோட்டை), செட்டிகுளம் (பெரம்பலூர்),திருபழபந்தல் (கள்ளக்குறிச்சி),குடிதாங்கி (கடலூர்),தேவிமங்கலம் (திருச்சி), பரமத்திவேலூர் (நாமக்கல்) 12மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 11.8மிமீ

திருமங்கலம் (மதுரை), எம்ரேல்டு (நீலகிரி), புதுச்சேரி (புதுச்சேரி),பார்வுட் (நீலகிரி) 11மிமீ

போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), கொள்ளிடம் (மயிலாடுதுறை) 10.8மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 10.4மிமீ

ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), கோத்தகிரி (நீலகிரி), செஞ்சி (விழுப்புரம்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்),கட்டுமயிலூர் (கடலூர்), பழனி (திண்டுக்கல்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) 10மிமீ

ACS MILL வடபுதுபட்டு (திருப்பத்தூர்) 9.8மிமீ

அம்முடி (வேலூர்) 9.4மிமீ

வாத்தலை அணைக்கட்டு (திருச்சி) 9.2மிமீ

நாமக்கல் (நாமக்கல்) 9.1மிமீ

கொடிவேரி அணை (ஈரோடு),திருவண்ணாமலை (திருவண்ணாமலை), பெருந்துறை (ஈரோடு), பென்னாகரம் (தர்மபுரி), அமராவதி அணை (திருப்பூர்), தட்டயங்பேட்டை (திருச்சி), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (கோயம்புத்தூர்) 9மிமீ

சமயபுரம் (திருச்சி) 8.6மிமீ

பீளமேடு விமானநிலையம் (கோயம்புத்தூர்) 8.5மிமீ

தேவகோட்டை (சிவகங்கை) 8.4மிமீ

கல்லணை (தஞ்சாவூர்) 8.2மிமீ

சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), கல்லட்டி (நீலகிரி),அடார் எஸ்டேட் (நீலகிரி) 8மிமீ

திருச்சி ஜங்ஷன் (திருச்சி) 7.8மிமீ

விராலிமலை (புதுக்கோட்டை) 7.5மிமீ

மலையூர் (புதுக்கோட்டை) 7.4மிமீ

தனிஷ்பேட் (சேலம்) 7.2மிமீ

புவனகிரி (கடலூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்) 7மிமீ

பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) 6.5மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை), ஆத்தூர் (சேலம்) 6.2மிமீ

வேலூர் (வேலூர்) 6.1மிமீ

TCS MILL கேதாண்டபட்டி (திருப்பத்தூர்),கீழபாடி (கள்ளக்குறிச்சி), அண்ணாமலை நகர் (கடலூர்) 6மிமீ

சிதம்பரம் (கடலூர்) 5.8மிமீ

மோகனூர் (நாமக்கல்) 5.5மிமீ

PWD IB நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), ஆண்டிப்பட்டி (மதுரை) 5.4மிமீ

நகுடி (புதுக்கோட்டை), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) 5.2மிமீ

கீரனூர் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி),இரையூர் (கள்ளக்குறிச்சி),புலிவலம் (திருச்சி), மேட்டுப்பட்டி (மதுரை), ஊத்தாங்கரை (கிருஷ்ணகிரி) 5மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 4.8மிமீ

கறம்பக்குடி (புதுக்கோட்டை), கீழ்நிலை (புதுக்கோட்டை) 4.6மிமீ

எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு), கோவில்பட்டி (திருச்சி) 4.2மிமீ

ஆலங்காயம் (திருப்பத்தூர்), DSCL களையன்நல்லூர் (கள்ளக்குறிச்சி),வடகுத்து (கடலூர்),எருமைபட்டி (நாமக்கல்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சேலம் (சேலம்), வரட்டுபள்ளம் (ஈரோடு) 4மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 3.6மிமீ

சிவகங்கை (சிவகங்கை) 3.4மிமீ

நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வளத்தி (விழுப்புரம்), பேரையூர் (மதுரை) 3.2மிமீ

மனல்மேல்குடி (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை),உடையாளிபட்டி (புதுக்கோட்டை),அஞ்செட்டி (கிருஷ்ணகிரி),தள்ளாக்குளம் (மதுரை), பல்லடம் (திருப்பூர்), அவிநாசி (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை), திண்டிவனம் (விழுப்புரம்), KCS MILL-1 கடவனூர்(கள்ளக்குறிச்சி), BASL மனலூர்பேட் (கள்ளக்குறிச்சி),சிறுக்குடி (திருச்சி), எடப்பாடி (சேலம்) 3மிமீ

திருச்சி விமானநிலையம் (திருச்சி) 2.8மிமீ

ஓமலூர் (சேலம்) 2.4மிமீ

அவுடையார் கோயில் (புதுக்கோட்டை) 2.3மிமீ

தன்றம்பட்டு (திருவண்ணாமலை), புதுச்சத்திரம் (நாமக்கல்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சத்தியமங்கலம் (ஈரோடு), திருப்பூர் தெற்கு (திருப்பூர்) 2மிமீ

வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) 1.4மிமீ

திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 1.3மிமீ

போளூர் (திருவண்ணாமலை), பவானிசாகர் அணை (ஈரோடு) 1.2மிமீ

தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்), வானூர் (விழுப்புரம்) மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 1மிமீ

மழை அளவுகள் பட்டியலை வரிசைப்படுத்தி வழங்கியவர் #கிருஷ்ணகுமார்

என்றும் உங்களுடன் உங்கள் ' #புதுச்சேரி_வெதர்மன் ' #இமானுவேல் 🙏


#Emmanuel_paul_antony
#puducherryweatherman
#tamilnaduweather.com

Author Image
AboutEmmanuel Paul Antony

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக